Nana Buluku Song Lyrics in Tamil | Pichaikkaran 2 / பிச்சைக்காரன் 2

Nana Buluku Song Lyrics

Movie Name Pichaikkaran 2 / பிச்சைக்காரன் 2
Song Name Nana Buluku
Actors Vijay Antony, Kavya Thapar
Music Vijay Antony
Singers Kharesma Ravichandran
lyricist Arun Bharathi
Movie Release date 2023

Nana Buluku Song Lyrics in Tamil

நேத்து நைட்டு கனவுல

கடவுளோட மடியில

பேய் ஒன்னு படுத்துருக்கு பாத்து

 

நாய் மிதிச்ச மிதியில

இடுப்பு எலும்பு நிமிரல

அய்யோ பாவன்னு

நான் மருந்து கொடுக்க போனேன்

 

அந்த பேயன் பிக்கிகேன் பெஸ்டி

அது ஒடம்பு கொஞ்சம் பஸ்டி

இப்ப சொர்க்கலோகம் சேப்டி

வா நடக்குது ஓர் பார்ட்டி

 

டுமிக்கி டுமிக்கு டுமிக்கி செல்

ஜடக்கு மடக்கு அடக்கி செல்

டுமிக்கி டுமிக்கு டுமிக்கி செல்

ஜடக்கு மடக்கு அடக்கி செல்

 

டுமிக்கி டுமிக்கு டுமிக்கி செல்

ஜடக்கு மடக்கு அடக்கி செல்

டுமிக்கி டுமிக்கு டுமிக்கி செல்

ஜடக்கு மடக்கு அடக்கி செல்

 

நேத்து நைட்டு கனவுல

கடவுளோட மடியில

பேய் ஒன்னு படுத்துருக்கு பாத்து

 

அவையல்லோ

அவையல்லோ

அவையல்லோ

 

சந்தோஷமா வாழ

சிரிச்சி வாழும் போது

நடக்கதிக்கி பாலு

 

God is love

God is love

 

பேயு கூட தெப்ட்டு

மனிச பாக்கும் போது

செவுத்துல நீ முட்டு

 

God is love

God is love

 

நான் பாத்த கடவுள்

நானா புலக்கு

நானா புலக்கு

 

அட் த காலம் கோயிலும் இருக்கு

அவலலாடு எனக்கு எப்போம்

மீட்டிங் இருக்கு

 

God is my love

நானா புலக்கு

நானா புலக்கு

 

டுமிக்கி டுமிக்கு டுமிக்கி செல்

ஜடக்கு மடக்கு அடக்கி செல்

டுமிக்கி டுமிக்கு டுமிக்கி செல்

ஜடக்கு மடக்கு அடக்கி செல்

 

டுமிக்கி டுமிக்கு டுமிக்கி செல்

ஜடக்கு மடக்கு அடக்கி செல்

டுமிக்கி டுமிக்கு டுமிக்கி செல்

ஜடக்கு மடக்கு அடக்கி செல்

 

நேத்து நைட்டு கனவுல

கடவுளோட மடியில

பேய் ஒன்னு படுத்துருக்கு பாத்து

 

காசு இல்லா லைப்பு

கொஞ்ச நாள் வாழ்ந்து பாரு

ஓடி போரு மைப்பு

 

God is love

God is love

 

சொத்து சொகம் பாத்து

பழகும் நாய் பாத்து

மூஞ்சில தான் குத்து

 

God is love

God is love

 

நான் பாத்த கடவுள்

நானா புலக்கு

நானா புலக்கு

 

அவருக்கு நம்ம ஊருல

கோயில் கட்ட ஆசையிருக்கு

 

நானா புலக்கு

 

அவர் கூட எனக்கு

சின்ன டீலிங் இருக்கு

 

God is My love

நானா புலக்கு

நானா புலக்கு

 

டுமிக்கி டுமிக்கு டுமிக்கி செல்

ஜடக்கு மடக்கு அடக்கி செல்

டுமிக்கி டுமிக்கு டுமிக்கி செல்

ஜடக்கு மடக்கு அடக்கி செல்

 

டுமிக்கி டுமிக்கு டுமிக்கி செல்

ஜடக்கு மடக்கு அடக்கி செல்

டுமிக்கி டுமிக்கு டுமிக்கி செல்

ஜடக்கு மடக்கு அடக்கி செல்

YouTube – Links

Leave a Comment