Nee En Thozhiya Song Lyrics in Tamil | Rendu / ரெண்டு

Nee En Thozhiya Song Lyrics

Movie Name Rendu
Song Name Nee En Thozhiya
Actors Madhavan, Anushka Shetty
Music D. Imman
Singers Naresh Iyer, Sujatha Mohan
lyricist Pa Vijay
Movie Release date 2006
Lyrics in தமிழ்Lyrics in English

Nee En Thozhiya Song Lyrics in Tamil

நீ என் தோழியா இல்லை

காதலியா

நீ என் தோழியா இல்லை

காதலியா

 

தோழி என்றால்

என் உயிரை கொடுப்பேன்

காதலி என்றால் உன்

உயிரை எடுப்பேன்

 

நீ என் தோழியா இல்லை

காதலியா

நீ என் தோழியா இல்லை

காதலியா

 

ஆ ஹா ஹான்… ஆ ஹா ஹான்…

ஆ ஹா ஹான்… ஆஆ ஹான்…

 

என் உயிரை எத்தனை முறை வேண்டும்

என்றாலும் எடுத்துக்கொள்

நீ எடுத்துக்கொள்

ஆனால் என்னை உடனே உந்தன்

உயிர் காதலியாய் மாற்றிக்கொள்

என்னை மாற்றிக்கொள்

 

நீ என் தோழியா இல்லை

காதலியா

நீ என் தோழியா இல்லை

காதலியா

 

கையும் காலும் ஓடாது

கண் இமையும் ஆடாது

கன்னி நெஞ்சம் தூங்காது

பஞ்சு மெத்தை கேக்காது

பையா பையா காதல்

நீதான் சொல்லாம

 

இதயத்தை எடுத்து நீட்டு நீ

சொல்லுறேன் எந்தன் காதல

இதழ்களை கொஞ்சம் காட்டு நீ

எழுதுறேன் காதல் உயிலை நானே

 

கத்தி இன்றி ரத்தம் இன்றி

பிச்சி தாரேன் இதயத்த

 

கைய கட்டி வாய பொத்தி

வாங்கிக்கிறேன் தெய்வத்த

 

காதலன் காதலி

வரிசையில் சேர்ந்திட்டோம் நாமதான்

 

நீ என் தோழியா இல்லை

காதலியா

நீ என் தோழியா இல்லை

காதலியா

 

சொன்ன பேச்ச கேக்காது

அப்பா மூஞ்ச பாக்காது

அம்மா கூட பேசாது

நேரம் காலம் தெரியாது

பொண்ணுக்கு தான்

காதல் மட்டும் வந்தாலே

 

உன்னை விட மோசம் நானடி

ஊரு பேரு மறந்து போச்சுடி

மூளை கூட கயண்டு போச்சுடி

எனக்குள்ளே நீ வந்ததாலே

 

விடு விடு காதலிக்க

மூளை எல்லாம் எதுக்குடா

போடி உன்னை காதலிக்க

மூளை ஒன்னும் வேண்டாம்டி

 

எனக்கு இது வேணும்டா

இன்னமும் வேணும்டா

தேவுடா

 

நீ என் தோழியா இல்லை

காதலியா

நீ என் தோழியா இல்லை

காதலியா

 

தோழி என்றால்

என் உயிரை கொடுப்பேன்

காதலி என்றால்

உன் உயிரை எடுப்பேன்

 

நீ என் தோழியா இல்லை

காதலியா

நீ என் தோழியா இல்லை

காதலியா

Nee En Thozhiya Song Lyrics in English

Nee en thozhiyaa illai

Kaathaliyaa

Nee en thozhiyaa illai

Kaathaliyaa

 

Thozhi endraal

En uyirai koduppen

Kaathali endraal

Un uyirai eduppen

 

Nee en thozhiya illai

Kaathaliyaa

Nee en thozhiya illai

Kaathaliyaa

 

Aah ha haan… Aah ha haan…

Aah ha haan… Aaaaa haan…

 

En uyirai eththanai murai

Vendum endraalum eduthukkol

Nee eduthukkol

Aanal ennai udanae unthan

Uyir kaathaliyaai maattrikol

Ennai maattrikkol

 

Nee en thozhiya illai

Kaathaliyaa

Nee en thozhiya illai

Kaathaliyaa

 

Kaiyum kaalum odaathu

Kanimaiyum aadaathu

Kanni nenjam thoongaathu

Panju meththai kekkaathu

Paiya paiya

Kaathal neethaan sollaama

 

Ithayathai eduthu neettu nee

Solluren enthan kaathala

Ithazhgalai konjam kaattu nee

Ezhuthuren kaathal uyilai naanae

 

Kaththi indri raththam indri

Pichi thaaren ithayatha

Kaiya katti vaaya poththi

Vaangikkiren theivaththa

 

Kaathalan kaathali

Varisaiyil sernthittom naamathaan

 

Nee en thozhiya illai

Kaathaliyaa

Nee en thozhiya illai

Kaathaliyaa

 

Sonna pecha kekkaathu

Appa moonja paakkaathu

Amma kooda pesaathu

Neram kaalam theriyaathu

Ponnukkuthaan kaathal

Mattum vanthaalae

 

Unnai vida mosam naanadi

Ooru peru maranthu pochudi

Moola kooda kayandu pochudi

Ennakkullae nee vanthathaalae

 

Vidu vidu kaathalikka

Moolaiellaam ethukkudaa

Podi unna kaathalikka

Moola onnum vendaamdi

 

Enakku ithu venumda

Innamum venumdaa

Thevudaa

 

Nee en thozhiya illai

Kaathaliyaa

Nee en thozhiya illai

Kaathaliyaa

 

Thozhi endraal

En uyirai koduppen

Kaathali endraal

Un uyirai eduppen

 

Nee en thozhiya illai

Kaathaliyaa

Nee en thozhiya illai

Kaathaliyaa

 

YouTube – Links

Leave a Comment