Nee Ennai Mannipaya Song Lyrics in Tamil | Raththam

Nee Ennai Mannipaya Song Lyrics

Movie Name Raththam
Song Name Nee Ennai Mannipaya
Actor Vijay Antony, Nandita
Music Kannan Narayanan
Singer Harish Raghavendra
lyricist Uma Devi
Movie Release date 06.10.2023

Nee Ennai Mannipaya Song Lyrics in Tamil

நீ என்னை மன்னிப்பாயா

நான் வாழும் வாழ்க்கைக்கு

இருள் தான் பொருளா

 

யார் செய்த பாவங்களும்

நான் போகும் இடமெல்லாம் பாலைவனமா

 

நீ பிரிந்தாய் நான் கரைந்தேன்

என் விழியில் நீ புதைந்தாய்

 

பொய்யும் மெய்யும் என்னை சூளுதே

தனிமை தீயில் எண்ணம் மூழ்குதே

உனை நான் ஒரு நாள் தொலையும்

வாழ்வில் காணும் நொடி தான் வருமா

 

நெஞ்சில் நஞ்சாய் படரும் பிரிவில்

துயரம் இனியும் தருமா

 

நீ பிரிந்தாய் நான் கரைந்தேன்

என் விழியில் நீ புதைந்தாய்

 

ஒளி இல்லா நாட்கள் ஓடுதே

கண்கள் எங்கும் உன்னை தேடுதே

தொலைவில் நின்று பார்க்கும்

வரத்தை தந்தால் கூட போதும்

 

ஓடும் உதிரம் உந்தன் பெயரை

சொல்லி சொல்லி வடியும்

 

நீ என்னை மன்னிப்பாயா

நான் வாழும் வாழ்க்கைக்கு

இருள் தான் பொருளா

 

யார் செய்த பாவங்களும்

நான் போகும் இடமெல்லாம் பாலைவனமா

 

நீ பிரிந்தாய் நான் கரைந்தேன்

என் விழியில் நீ புதைந்தாய்

 

YouTube-Links

Leave a Comment