Nee Mayakkura Song Lyrics in Tamil | Taana / டாணா

Nee Mayakkura Song Lyrics

Movie Name Taana / டாணா
Song Name Nee Mayakkura
Actors Vaibhav, Nandita
Music Vishal Chandrasekar
Singers S Sinduri
lyricist Ku Karthik
Movie Release date 2019
Lyrics in தமிழ்Lyrics in English

Nee Mayakkura Song Lyrics in Tamil

நீ… மயக்குற

மடக்குற கடத்துற

நான்…. ஒடையுறேன்

நொடியில மடியுறேன்

 

சரவெடியா நானும்

உன்னால பீசாகுறேன்

அதிரடியா நீயும்

முன்னால மாசாகுறேன்

 

திக்கவச்சி என் ஸ்பாட்டுகுள்ளர

வெயிட் ஆகுற

நிக்கவச்சி என் ஹார்ட்டில்

நீ வந்து சீட் ஆகுற

 

பப்பபபார பாக்காத

தத்தத்தார தாக்காத

பார்வை என்னை கொத்தி போகுது

 

பிப்பீ டும்டும் ஊதாம

பம்பரம்பம் பாடாம

உன்னை சுத்தி நெஞ்சு ஓடுது

 

ஓஒ… உன் கருப்பு வெள்ளை

கண்ணாலதான்

ஓஒ..நீ காட்டிப்போற

ரங்கோலிதான்

 

ஓஒ… நீ பாத்ததால

தொலைஞ்சேனடா

ஓஒ… நீ பாக்கனுன்னு

அலைஞ்சேனடா

 

நீ தொட்ட நொடி மட்டும்

நகராம நீள

மனசிப்ப தித்திக்குது

 

அலங்காரம் இல்லாம

அழகாகி போறேன்

அச்சம் மெல்ல கூச்சமாகுது

 

ஓஒ.சத்தங்கள் இல்ல

என் பேச்சுல

ஓஒ..யுத்தங்கள் பாய

என் மூச்சுல

 

ஓஒ… அர்த்தங்கள் இல்ல

என் போக்குல

ஓஒ… ஆராய்ஞ்சு பாக்க

ஆசை இல்ல

 

உன்னோட நெனைப்பிங்க

மரங்கொத்தி போல

உசுருக்குள் தொளை போடுதே

யாரோடும் தோக்காத

என் பெண்மைகூட

உன்னை பாத்து தோக்க துடிக்குதே

 

பப்பபபார பாக்காத

தத்தத்தாரா தாக்காத

பார்வை என்னை கொத்தி போகுது

பிப்பீ டும்டும் ஊதாம

பம்பரம்பம் பாடாம

உன்னை சுத்தி நெஞ்சு ஓடுது

 

நன்னா நான நானானா

நான நான நானானா

நான நான நான நான னா

நன்னா நான நானானா

Nee Mayakkura Song Lyrics in English

Nee…mayakkura

Madakkura kadathura

Naan…odayuren

Nodiyila madiyuren

 

Saravediya naanum

Unnaala peesaaguren

Athiradiya neeyum

Munnaala maasaagura

 

Thikkavachi en spot-u

Kullara weight aagura

Nikkavachi en heart-il

Nee vanthu seat aagura

 

Pappappaara paakkaatha

Thathaththaara thaakkaatha

Paarvai ennai koththi poguthu

 

Pippee dumdum oodhama

Pamparampam paadaama

Unnai suththi nenju ooduthu

 

Ooo…un karuppu vellai

Kannalathaan

Ooo…nee kaattippora

Rangolithaan

 

Ooo…nee paathathaala

Tholanjenada

Ooo…nee paakkanunnu

Alanjenada

 

Nee thotta nodi mattum

Nagaraama neela

Manasippa thiththikkuthu

 

Alangaaram illaama

Azhagaagi poren

Achcham mella koochamaaguthu

 

Ooo…sathangal illa

En pechula

Ooo…yuthangal paaya

En moochula

 

Ooo…arthangal illa

En pokkula

Ooo…aaraanju paakka

Aasai illa

 

Unnoda nenappinga

Marankothi pola

Usurukkul thola poduthae

Yaarodum thokkaatha

En penmai kooda

Unnai paathu thokka thudikkuthae

 

Pappappaara paakkaatha

Thathaththaara thaakkaatha

Paarvai ennai koththi poguthu

 

Pippee dumdum oodhama

Pamparampam paadaama

Unnai suththi nenju ooduthu

 

Nanna naana naanaanaa

Naana naana naanaanaaa

Naana naana naana naana naaa

Nanna naana naanaanaa

 

YouTube – Links

Leave a Comment