Voice of Unity – நீ வேறாய் நானும் வேறாய் Song Lyrics | Maanaadu

Voice of Unity Song Lyrics

Movie Name Maanaadu
Song Name Nee Veraai Naanum Veraai
Actors Silambarasan TR
Music Yuvan Shankar Raja
Singers Silambarasan TR, Arivu
lyricist Arivu
Release date 2021

Lyrics in தமிழ்Lyrics in English

Nee Veraai Naanum Veraai Song Lyrics in Tamil

ஓரு நாடிது என்றாலும்

பல நாடுகளின் கூடு!

சிறுபான்மைகள் இல்லாமல்

பெரும்பான்மைகள் இங்கேது

 

நதி நீரது நில்லாது…

அணையோ தடை சொல்லாது

மத மேகங்கள் இங்கேது..

பொதுவானது நம் நாடு!

 

ஜனநாயகம் இல்லாது

நம் தாயகம் வெல்லாது!

இரு நாணயத்தில் பக்கம்

அரணாக மொழி நிக்கும்

 

இந்து முஸ்லீம் கிறிஸ்த்து…!!

நம்ம பூர்வக்குடி பஸ்ட்டு!

அட வந்தம்மா ட்விஸ்டு

நம்ம சண்டைக்கே ஸ்ட்ரெஸ்சு….!!

 

நீ வேறாய் நானும் வேறாய்

நாம் ஆனோம் நான்கு பேராய்!

யாராரோ ஆண்டு கொள்ள

வீராதி வீரம் சொல்ல!

 

ஆகாயம் ஏறும் காலம்

ஆனாலும் ஊரின் ஓரம்

ஏராளம் கோடி பேர்கள்

சேராமல் வாழும் கோலம்!

 

மதமாயா விட்டாதான்

சமுதாயம் முன்னேறும்

அடையாளம் பாக்கம

எல்லாம் ஒன்னாவோம்!

 

சிறுபான்மை இல்லாம

பெரும்பான்மை வாழாது!

சமநீதி தந்தாலே சண்ட வராது…

 

கிழக்ககுல அடிச்சா அது

வலிக்கலியே வடக்குக்கு

சரித்திரம் படிச்சா

அதில் இடமில்லியே மதத்துக்கு

 

கடவுள படைச்சி

சட சடங்கையெல்லாம் நடத்திக்க

மனுசன வெறுத்தா அது

வரம் தருமா ஜனத்துக்கு

 

நீ வேறாய் நானும் வேறாய்

நாம் ஆனோம் நான்கு பேராய்

யாராரோ ஆண்டு கொள்ள

வீராதி வீரம் சொல்ல

 

ஆகாயம் ஏறும் காலம்

ஆனாலும் ஊரின் ஓரம்

ஏராளம் கோடி பேர்கள்

சேராமல் வாழும் கோலம்!

 

மதமாயா விட்டாதான்

சமுதாயம் முன்னேறும்

அடையாளம் பாக்கம

எல்லாம் ஒன்னாவோம்!

 

சிறுபான்மை இல்லாம

பெரும்பான்மை வாழாது!

சமநீதி தந்தாலே சண்ட வராது…

Nee Veraai Naan Veraai Song Lyrics English

Oru Naadidhu endraalum

Pala Naadugalin Koodu!

Sirupanmaigal Illamal

Perumbanmaigal Ingedhu!

 

Nadhi Neeradhu Nilladhu….

Anaiyo Thadai Solladhu

Madha Megangal Ingedhu…

Podhuvaanadhu Nam Naadhu!

 

Jananaayagam Illadhu

Nam Thaayagam Velladhu!

Iru Naanayathin Pakkam

Aranaaga Mozhi Nikkum

 

Ada, Hindu Muslim Christ-uh…!!

Namma Poorvakudi First-u!

Ada Vandhadhamma Twist-u

Namma Sandhadhikae Stress-u..!!

 

Nee Veraai Naanum Veraai

Naam Aaanom Naangu Peraai

Yaaraaro Aandu Kolla

Veeraadhi Veeram Solla!

 

Aagaayam Yerum Kaalam

AAnaalum Oorin Oaram

Yeraalam Kodi Pergal

Seraamal Vaazhum Kolam

 

Madhamaaya Vittadhan..

Samudhayam Munnerum..

Adaiyaalam Paakama

Ellam Onnavom!

 

Sirupanmai Illaama

Perumbanmai Vaazhadhu!

Sama Needhi Thandhalae

Sanda Varadhu…

 

Kizhakula Adicha Adhu

Valikalayae Vadakkuku!

Sarithiram Padicha Adhil

Edamillayae Madhathukku!

 

Kadavula Padaich

Sada Sadangaiyellam Nadathittu!

Manushana Verutha!

Adhu Varam Tharuma Janathuku!

 

Nee Veraai Naanum Veraai

Naam Aaanom Naangu Peraai

Yaaraaro Aandu Kolla

Veeraadhi Veeram Solla!

 

Aagaayam Yerum Kaalam

AAnaalum Oorin Oaram

Yeraalam Kodi Pergal

Seraamal Vaazhum Kolam

 

Madhamaaya Vittadhan..

Samudhayam Munnerum..

Adaiyaalam Paakama

Ellam Onnavom!

 

Sirupanmai Illaama

Perumbanmai Vaazhadhu!

Sama Needhi Thandhalae

Sanda Varadhu…

Leave a Comment