Neee Song Lyrics in Tamil | Yaakkai

Neee Song Lyrics

Movie Name Yaakkai
Song Name Neee
Actors Krishna, Swathi
Music Yuvan Shankar Raja
Singer Yuvan Shankar Raja
lyricist Na Muthukumar
Movie Release date 2017
Lyrics in தமிழ்Lyrics in English

Neee Song Lyrics in Tamil

ஆஆஆ..

நீ… என் கண்கள் நாளும்

கேட்கும் தேவதை

உன்னோடு நானும் வாழ ஏங்க

 

சொல்லாமல் காதல் தாக்குதே

என் கண்கள் உன்னை தேடுதே

கண்ணாடி போல கீறுதே

என் ஆவல் எல்லை மீறுதே..

 

நீ…

நீ… பகல் கனவா

என்னை கொல்லும் நினைவா

நான் குழம்புகிறேன்

ஹே… ஹே… ஹே…

 

ஒரு பட படப்பில்

உந்தன் துடி துடிப்பில்

கொஞ்சம் நொறுங்குகிறேன்

அடி சிதறுகிறேன்

 

ஒரு அலைபோலவே

என் தோளிலே

நீ சாயும் நேரத்தில்

தூளாகிப் போகிறேன்

 

ஓஓ…  பெண்ணே பெண்ணே

உந்தன் பின்னே

நடக்கின்றேன் கிடக்கின்றேன்

 

உன் நிழலைப் போலவே

உன்னைக் கண்டால் எந்தன் நெஞ்சம்

நாய்குட்டிப் போலத் தாவுதே..

 

என் காதல் உந்தன்

காதில் சேருமோ

உன் சுவாசக் காற்று

என்னை தீண்டுமோ….

 

இந்த இதயமொரு

சிறு ஊஞ்சலடி

அது உன் திசையில்

தினம் ஆடுதடி

தினம் அலைப்பாய்ந்தே….

தேடுதே தேடுதே….

 

கை ஜாடை பார்த்து காதல் வந்ததே

உன் ஜாடை நெஞ்சில் மோதல் தந்ததே..

Neee Song Lyrics in English

Aaahaaaaa

Neee en kangal naalum

Ketkum dhevadhai

Unnodu naanum vaazha yenga..

 

Sollaamal kaadhal thaakuthae

En kangal unnai theduthae

Kannadi polae keeruthae

En aaval ellai meeruthaeae

 

Neee..eee

Nee pagal kanavaa

Ennai kollum ninaivaa

Naan kuzhambugiren

Hey… hey… hey…

 

Oru pada padappil

Unthan thudi thudippil

Konjam norungugiren

Adi sitharugiren

 

Oru alai polavae

En tholilae nee

Saayum nerathil

Thaalaagi pogiren

 

Ohh pennae pennae

Undhan pinnae nadakindren

Kidakindren un nizhalai polavae

Unnai kandaal endhan nenjam

Naai kutty pola thaavuthae

 

En kaadhal undhan

Kaadhil serumo

Un swasa kaatru

Ennai theendumo….

 

Indha idhayam

Oru siru oonjaladi

Athu un dhisaiyil

Dhinam aaduthadi

Ennam alaipaainthae theduthae

Theduthae hoo….

 

Kai jaadai paarthu

Kaadhal vanthathae

Kan jaadai nenjil

Modhal thandhadhae

 

YouTube – Links

Leave a Comment