Neeladho Song Lyrics in Tamil (நீளாதோ) | Kalaga Thalaivan / கழகத் தலைவன்

Neeladho Song Lyrics

Song Neeladho (நீளாதோ)
Movie Name Kalaga Thalaivan / கழகத் தலைவன்
Actors Udhayanidhi Stalin, Nidhhi Agerwal
Music Arrol Corelli
Singer Madhu Iyer
lyricist Priyan
Movie Release date 2022
Lyrics in தமிழ்Lyrics in English

Neeladho Song Lyrics in Tamil

நீளாதோ இன்றும் நீளாதோ

நீ என்னும் காரணம்

 

தாளாமல் இங்கு நான் ஏங்க

நீ தானே காரணம்

 

விழியின் அறையிலே

ஓஓ…  விரும்பி நுழைகிறேன்

வழிகள் தெரிந்துமே

ஓஓ… திரும்ப மறுக்கிறேன்

 

நீளாதோ இன்றும் நீளாதோ

என்னை நீ தாங்கும்

நாழிகை தானோ

 

உருகும் நொடியிலே

நான் உறைந்து கிடக்கிறேன்

 

ஆஆ… ஆஆஆ… ஆஆஆ…

ஆஆ… ஆஆஆ… ஆஆஆ…

 

நீவும் இமைகள்

உயிரின் கதவை கீறும்

தாழை திறக்கும்

பதற்றம் பரவசம்

 

நேரும் தருணம்

அணைகள் உடைக்க கூடும்

மீளா எனக்கும்

இல்லை அனுபவம்

 

பூக்குமோ வேர்வரை

போதுமோ பாதி

எழுதிய கவிதை

 

நீ என் அருகில்

நெருங்கி பகிரும் நேரம்

இடையில் நிகழும்

எதுவும் உன் வாசம்

 

ஓஓ… ஓஓ… ஓஓ… ஓஓ…

ஓஓ… ஓஓ… ஓஓ… ஓஓ…

Neeladho Song Lyrics in English

Neeladho Innum Neelatho

Nee Ennum Kaaranam

 

Thaalaamal Ingu Naan Yaenga

Nee Thaane kaaranam

 

Vizhiyin Araiyilae

Oo… Virumbi Nuzhaigiraen

Vazhigal Therinthumae

Oo… Thirumba Marukkiraen

 

Neeladho Innum Neelatho

Ennai Nee Thaangum

Naazhigai Thaano

 

Urugum Nodiyilae

Naan Urainthu Kidakkiraen

 

Aaa… Aaa… Aaa…

Aaa… Aaa… Aaa…

 

Neevum Imaigal

Uyirin Kathavai Keerum

Thaazhai Thirakkum

Pathattram Paravasam

 

Neerum Tharunam

Anaigal Udaikka Koodum

Meela Enakkum

Illai Anubavam

 

Pookumo Vaervarai

Pothumo Paathi

Ezhuthiya Kavithai

 

Nee En Arugil

Nerungi Pagirum Neram

Idaiyil Nigazhum

Ethuvum Un Vasam

 

Ooo… Ooo… Ooo…

Ooo… Ooo… Ooo…

 

YouTube – Links

 

Leave a Comment