Neerindri naan alla Song Lyrics in Tamil | Christian Devotional Song

Neerindri naan alla Song Lyrics

Movie Name Christian Devotional Song
Song Name Neerindri naan alla
Music Parthasarathyi
Singers Sally Gabreilla
lyricist Vasanthi Martin Jarad
Lyrics in தமிழ்Lyrics in English

Neerindri naan alla Song Lyrics in Tamil

நான் அல்ல நீரென்று வாழ்கின்ற எனக்கு

நீர்தான் வேண்டுமே

நீரின்றி நான் அல்ல நானே அல்ல

நீர் மட்டும் போதுமே

 

நீரே இயேசுவே

எனக்கு நீர்தான் வேண்டுமே

நீரே இயேசுவே

எனக்கு நீர் மட்டும் போதுமே

 

என்னைத் தேடி வந்தீரே

அன்பால் அணைத்தீரே

அப்பா உம் சமூகத்திலே

அகமகிழ்ந்திடுவேனே

எல்லாம் எனக்கு நீரே

உம்மோடு நடக்கனுமே

 

நீரே வேண்டுமே

நீர் மட்டும் போதுமே

நீரே வேண்டுமே

நீர் மட்டும் போதுமே

 

எத்தனையோ நன்மை செய்தீர்

எப்படி நான் மறந்திடுவேன்

உம்முடைய சந்நிதி விட்டு

எங்கே நான் ஓடிடுவேன்

காணாமல் போன என்னை

கர்த்தா் உம் கரத்தில் எடுத்தீர்

 

நீரே வேண்டுமே

நீர் மட்டும் போதுமே

நீரே வேண்டுமே

நீர் மட்டும் போதுமே

 

சிந்தை எல்லாம் நீர்தானே

சிலுவையின் நாயகனே

ஆவியினால் நடத்திடுமே

ஆராதித்து மகிழ்ந்திடுவேன்

ஆத்ம நேசர் நீர்தானே

அன்பின் முகம் பார்க்கனுமே

 

நீரே வேண்டுமே

நீர் மட்டும் போதுமே

நீரே வேண்டுமே

நீர் மட்டும் போதுமே

 

நான் அல்ல நீரென்று வாழ்கின்ற

எனக்கு நீர்தான் வேண்டுமே

நீரின்றி நான் அல்ல நானே அல்ல

நீர் மட்டும் போதுமே

 

நீரே இயேசுவே

எனக்கு நீர்தான் வேண்டுமே

நீரே இயேசுவே

எனக்கு நீர் மட்டும் போதுமே

Neerindri naan alla Song Lyrics in English

Naan alla neerendru vaazhkindra enakku

Neerthaan vendumae

Neerindri naan alla naanae alla

Neer mattum pothumae

 

Neerae yesuve

Enakku neerthan vendumae

Neerae yesuve

Enakku neer mattum pothumae

 

Ennai thedi vantheerae

Anbal Anaitheerae

Appa um samoogathilae

Agamagizhnthiduvenae

Ellam enakku neerae

Ummodu nadakkanumae

Neerae vendumae

Neer mattum pothumae

Neerae vendumae

Neer mattum pothumae

 

Eththanaiyo nanmai seitheer

Eppadi naan maranthiduvaen

Ummudaiya sannithi vittu engae

Naan Oodiduven

Kaanamal poana ennai

Karthar um karathil edutheer

Neerae vendumae

Neer mattum pothumae

Neerae vendumae

Neer mattum pothumae

 

Sinthai ellam neerthanae

Siluvaiyin naayaganae

Aaviyinal nadathidumae

Aaraathiththu magizhnthiduvaen

Aathma nesar neerthanae

Anbin mugam parkkanumae

 

Neerae vendumae

Neer mattum pothumae

Neerae vendumae

Neer mattum pothumae

 

Naan alla neerendru vaazhkindra enakku

Neerthaan vendumae

Neerindri naan alla naanae alla

Neer mattum pothumae

 

Neerae yesuve

Enakku neerthan vendumae

Neerae yesuve

Enakku neer mattum pothumae

 

YouTube – Links

Leave a Comment