Neethan Venumadi Song Lyrics in Tamil | Dhanusu Raasi Neyargalae

Neethan Venumadi Song Lyrics

Movie Name Dhanusu Raasi Neyargalae
Song Name Neethan Venumadi
Actors Harish Kalyan, Digangana Suryavanshi , Reba Monica John
Music Ghibran
Singer Sarath Santosh, Rajan Chelliah
lyricist Vignesh Shivan
Movie Release date 2023
Lyrics in தமிழ்Lyrics in English

Neethan Venumadi Song Lyrics in Tamil

நோக்கு வர்மத்தை நேக்காவுட்டாளே!

மாயக் காதலால் மயங்க வச்சாளே!

 

மாடர்ன் மோகத்தில் மூழ்க வச்சாளே!

ஓல்டு ஸ்டைலில  வெட்கபட விட்டாளே!

 

ஏதோ! ஏதோ! சொல்லி என்ன  ஒன்னு செஞ்சாளே!

ரேகையில் காதல் கோட்ட வரைஞ்சாளே!

சிங்கிளா இருந்தா வெத்துன்னு சொன்னாளே!

கமிட்டட் ஸ்டேட்டஸ் கிப்டா வந்து தந்தாளே!

 

நீதான் வேணுமடி

நீயே போதுமடி…

நீதான் வேணுமடி…

நீயே போதுமடி…

 

ஐய்ஸ தொறந்தாலே

நீதான் தெரியணுமே

நைஸா என்ன பார்த்து

அழகா நீ சிரிக்கனுமே

 

காத்து நுழையாத

ஹக்க ஸ்டார்ட் பண்ணி

வீக் எண்டு வரைக்குமே

அப்படியே இருக்கணுமே

 

நீதான் வேணுமடி…

நீயே போதுமடி…

நீதான் வேணுமடி…

நீயே போதுமடி…

 

ஒவ்வொரு நாளும்

உன்ன நான் சேவிக்கனும்

உன்கூட ஊற சுத்த

நல்லா சேமிக்கணும்

 

எங்க நான் இருந்தாலும்

உன்ன தேடிடனும்

கண்ணுக்குள்ள உன்ன பூட்டி

நான் தூங்கிடனும்

 

ஏதோ! ஏதோ! சொல்லி என்ன ஒன்னு செஞ்சாளே!

ரேகையில் காதல் கோட்ட வரைஞ்சாளே!

சிங்கிளா இருந்தா வெத்துன்னு சொன்னாளே!

கமிட்டட் ஸ்டேட்டஸ் கிப்டா வந்து தந்தாளே!

 

நீதான் வேணுமடி…

நீயே போதுமடி…

நீதான் வேணுமடி…

நீயே போதுமடி…

 

ஏதோ! ஏதோ! சொல்லி என்ன ஒன்னு செஞ்சாளே!

ரேகையில் காதல் கோட்ட வரைஞ்சாளே!

சிங்கிளா இருந்தா வெத்துன்னு சொன்னாளே!

கமிட்டட் ஸ்டேட்டஸ் கிப்டா வந்து தந்தாளே!

 

நீதான் வேணுமடி…

நீயே போதுமடி…

நீதான் வேணுமடி…

நீயே போதுமடி…

Neethan Venumadi Song Lyrics in English

Nokku varmaththa naekkaa vuttalae!

Maaya kaadhalal mayanga vachaalae!

Modern mogathil moozhga vachaalae!

Old style-il la vetka pada vittalae!

 

Edho! edho! solli enna onnu senjaalae!

Raegaiyil kaadhal kootta varainjaalae!

Single ah irundha vethunna sonnalae!

Committed status gift ah vandhu thanthaalae!

 

Neethaan venumadi…

Neeyae podhumadi…

Neethaan venumadi…

Neeyae podhumadi…

 

Eyes ah thoranthaalae

Neethaan theriyanumae!

Nice ah enna paarthu

Azhagaa nee sirikkanumae!

 

Kaathu nolaiyaadha

Hug ah start panni

Week end varaikumae

Appadiyae irukkanumae!

 

Neethaan venumadi…

Neeyae podhumadi….

Neethaan venumadi…

Neeyae podhumadi….

 

Ovvoru naalum

Unna naan saevikkanum

Unkooda oora suththa

Nallaa semikkanum

 

Enga naan irunthaalum

Unna thedidanum

Kannukullaa unna pootti

Naan thookkidanum

 

Edho! edho! solli enna onnu senjaalae!

Raegaiyil kaadhal kootta varainjaalae!

Single ah irundha vethunna sonnalae!

Committed status gift ah vandhu thanthaalae!

 

Neethaan venumadi…

Neeyae podhumadi…

Neethaan venumadi..

Neeyae podhumadi…

 

Edho edho solli enna onnu senjaalae!

Raegaiyil kaadhal kootta varainjaalae!

Single ah irundha vethunna sonnalae!

Committed status gift ah vandhu thanthaalae!

 

Neethaan venumadi…

Neeyae podhumadi…

Neethaan venumadi…

Neeyae podhumadi…

 

YouTube – Links

Leave a Comment