Nenjai Kasaki Song Lyrics in Tamil (நெஞ்சை கசக்கி) | Yaaradi Nee Mohini / யாரடி நீ மோகினி

Nenjai Kasaki Song Lyrics

“யாரடி நீ மோகினி” என்னும் படத்தில் இடம் பெற்றுள்ள “நெஞ்சை கசக்கி” இப்பாடலை “உதித் நாராயணன், சுசித்ரா” பாடியுள்ளனர். பாடல் வரிகளினை எழுதியவர் “நா.முத்துக்குமார்”. பாடலுக்கு இசையமைத்தர் “யுவன் சங்கர் ராஜா”. இப்படத்தில் “தனுஷ், நயன்தாரா, கருணாஸ்” மற்றும் பலர் நடித்துள்ளனர்.

Movie Name Yaaradi Nee Mohini / யாரடி நீ மோகினி
Song Name Nenjai Kasaki (நெஞ்சை கசக்கி)
Actors Dhanush, Nayanthara, Karunas
Music Yuvan Shankar Raja
Singers Udit Narayanan, Suchitra
lyricist Na. Muthukumar
Movie Release date 2008
Lyrics in தமிழ்Lyrics in English

Nenjai Kasaki Song Lyrics in Tamil

நெஞ்சை கசக்கி பிழிந்துவிட்டு

போற பொண்ணே ரதியே ரதியே

பஞ்சில் தீ மூட்டிவிட்டு

போறவளே கிளியே கிளியே

 

அடி மயிலே மாமயிலே

மதி மயக்கும் பூங்குயிலே

 

நெஞ்சை கசக்கி பிழிந்துவிட்டு

போற பொண்ணே ரதியே ரதியே

ஓ! ஓ! பஞ்சில் தீ மூட்டிவிட்டு

போறவளே கிளியே கிளியே

 

கம்பங்காட்டில் களத்துமேட்டில்

வண்டி ஓட்டும் ஆச மாமா

கூச்சத்த தூக்கி குப்பையில் போடு

 

ஏ பார்க்க பார்க்க மனசு ஏங்கும்

பழகி பார்க்க வயசு கேட்கும் இதயத்தில்

இடம் இங்கு இல்லையே

அதை எடுத்தவள் கொடுக்கவும் இல்லையே

 

காதல் எனக்கு வேண்டாமே

கவலை மறந்து வா மாமா

கைய புடிச்சு கன்னம் தேச்சு

கதைகள் பேச வா வா

 

உள்ளம் கொடுப்பது ஒருமுறைதான்

இனி வாழ்வோ சாவோ அவளுடன் தான்

வாய்ப்புகள் வருவது ஒருமுறை தான்

நீ இலக்கணம் பார்த்தால் தலை வலிதான்

 

நெஞ்சை கசக்கி பிழிந்துவிட்டு

போற பொண்ணே ரதியே ரதியே

 

ஹம்ம்… பஞ்சில் தீ மூட்டிவிட்டு

போறவளே கிளியே கிளியே

.

பார்வை பார்த்து மயக்கி போனாள்

பாவி நெஞ்சை பறித்து போனாள்

ஆண்களின் ஜென்மம் அது

என்றுமே துன்பம்

 

நெருங்கி வந்தால் விலகி போவோம்

விலகி போனால் நெருங்கி வருவோம்

பெண்களின் மனதில் என்னவோ

அது பெண்ணுக்கும் புரிவது இல்லையே

 

ஆசை வைத்தேன் உன்மேல் தான்

வாழ்ந்து பார்ப்பேன் உன்னுடன் தான்

பாதை தெரிந்தால் பயணம் புரிந்தால்

பாறை இடுக்கில் ஒரு பூ தான்

 

கனவுகள் காண்பது உன் உரிமை

அது கலைந்தால் தெரியும் என் நிலைமை

 

இரவும் பகலும் உன் மடியில்

கண்மூடி கிடப்பேன் உன் அருகில்

Nenjai Kasaki Song Lyrics in English

Nenjai kasaki pizhinthuvitu

Pora ponnae radhiyae radhiyae

Panjil thee mootivitu

Poravalae kiliyae kiliyae

 

Adi mayilae maa mayilae

Madhi mayakum poonguyilae

 

Nenjai kasaki pizhinthuvitu

Pora ponnae radhiyae radhiyae

Oh! oh! panjil thee mootivitu

Poravalae kiliyae kiliyae

 

Kambankaatil kalathu mettil

Vandi otum aasai mama

Koochatha thooki kuppaiyil podu

 

Yae paarka paarka manasu yengum

Pazhagi paarka vayasu ketkum

Idhayathil idam ingu illayae

Adhai eduthaval kodukavum illayae

 

Kaadhal enaku vendaamae

Kavalai marandhu vaa mama

Kaiya pidichu kannam thechu

Kadhaigal pesa vaa vaa

 

Ullam kodupathu oru murai thaan

Ini vaazhvo saavo avaludan thaan

Vaaipukal varuvathu orumurai thaan

Nee ilakanam paarthaal thalai valithaan

 

Nenjai kasaki pizhinthuvitu

Pora ponnae radhiyae radhiyae

 

Hmm panjil thee mootivitu

Poravalae kiliyae kiliyae

 

Paarvai paarthu mayaki ponaal

Paavi nenjai parithu ponaal

Aangalin jenmam adhu

Endrumae thunbam

 

Nerungi vandhaal vilagi povom

Vilagi ponaal nerungi varuvom

Pengalin manadhil ennavo

Adhu pennukum purivathu illaiyae

 

Aasai vaithen un melthaan

Vaazhnthu paarpen unnudan thaan

Paathai therindhaal payanam purindhaal

Paarai idukil oru poo thaan

 

Kanavugal kaanbathu un urimai

Adhu kalaindhaal theriyum en nilamai

 

Iravum pagalum un madiyil

Kanmoodi kidapen un arugil

 

YouTube – Links

Leave a Comment