Neram Varum Song Lyrics
Song Name | Neram Varum |
Music | Marshall Robinson |
Singers | Marshall Robinson |
lyricist | Marshall Robinson |
Movie Release date | 2023 |
Neram Varum Song Lyrics in Tamil
தெனந்தோறும்
நெனக்குறேன் உன்ன
தனியா நா
தவிக்குறேன் பொன்னே
தெனந்தோறும் நெனக்குறேன் உன்ன
தனியா நா தவிக்குறேன் பொன்னே
கொஞ்சம் காலம் போட்டும் நீயும் நானும்
சேரும் நேரம் வரும்
கலங்காத நீயும் வாழ்க்கை
உன்ன சீக்கிரம் தேடி வரும்
நேரம் வரும் நேரம் வரும்
தேடி வரும் தேடி வரும்
ஒரு நாளும் மறக்கல உன்ன
பல நாளா கலங்குறேன் கண்ணே
ஒரு நாளும் மறக்கல உன்ன
பல நாளா கலங்குறேன் கண்ணே
உன் அன்பு ஒன்னு போதும்
வாழ்கை தானா மாறி வரும்
நெஜ காதலோடு காத்திருந்தா
எல்லாம் கூடி வரும்
மாறி வரும் மாறி வரும்
கூடி வரும் கூடி வரும்
உன்ன பாக்கும் அந்த நேரம்
மழை தூறல் போடுமா
உன்ன சேரும் அந்த காலம்
குளிர் காலம் ஆகுமா
உன்ன பாக்கும் அந்த நேரம்
மழை தூறல் போடுமா
உன்ன சேரும் அந்த காலம்
குளிர் காலம் ஆகுமா
தூறல் வரும் தூறல் வரும்
குளிர் காலம் வரும் குளிர் காலம் வரும்
ம்ம்ம்ம்… ம்ம்ம்ம்…
ம்ம்ம்ம்… ம்ம்ம்ம்…
Neram Varum Song Lyrics in English
Dhenanthorum nenaikuren Unna
Thaniya Naa thavikuren ponne
Dhenanthorum nenaikuren Unna
Thaniya Naa thavikuren ponne
Konjam kaalam potum
Neeyum Naanum serum neram Varum
Kalangutha Neeyum vazhkai
Unna seekiram thedi varum
Neram Varum Neram Varum
Thedi varum Thedi varum
Oru Naalum marakala Unna
Pala naala kalanguren kanne
Oru Naalum marakala Unna
Pala naala kalanguren kanne
Un Anbu onnu pothum
Vazhkai thaana maari varum
Neja kaathalodu kathiruntha
Ellam koodi varum
Maari varum Maari varum
Koodi varum koodi varum
Unna paakum Antha neram
Mazhai thooral poduma
Unna serum Antha Kaalam
Kulir Kaalam aaguma
Unna paakum Antha neram
Mazhai thooral poduma
Unna serum Antha Kaalam
Kulir Kaalam aaguma
Thooral varum thooral varum
Kulir Kaalam varum Kulir kaalam varum
Mmmm… Mmmm…
Mmmm… Mmmm…