Ninaivellam Song Lyrics in Tamil (நினைவெல்லாம்) | Album Song

Ninaivellam  Song Lyrics

Song Ninaivellam (நினைவெல்லாம்)
Movie Name Album Song
Actors —–
Music Josh Vivian
Singer Josh Vivian
lyricist Josh Vivian
Movie Release date 2022

Lyrics in தமிழ்

Ninaivellam Song Lyrics in Tamil

நீ போகும் போதே

நான் என்ன சொல்ல

எ கண்ணுக்குள்ள

ஒரு வெள்ளம் வர

 

வாழ்கையில

ஒளி பண்ணு நீயே

ஏன் இருட்டுக்குள்ள

தள்ளிவிட்ட

 

நினைவெல்லாம் நீதானே!

வழியெல்லாம் வலிதானே!

இரவெல்லாம் விழி ஈரம்

பகலெல்லாம் வெட்கும் நேரம்

 

லவ் ஸ்டோரி மெமரி லேன்

பீனல் பர்க்கர் மேரி ஜேன்

மைனிஸ் மோர் லைக்

ஹோலி ஃபேஜ்ஞ்

ஹி லைக் த ட்ரோக்

இன் மை வே லைன்

சூப்பர்மேன் அண்டு ட்ரிப் நைட்

இட் த டைனமேட்

ஐ கெல் டைட்

ஹார்ட் எக்ஸ்ப்ளோட்

நோவன் நோஸ்

இன் மை லோஸ்

சி லெட் ஹைசிஸ்

சி மீட் மீ வீக்

இன் மோசன் ஸ்பீக்

ப்ரூ டெல் அஸ் வீக்

கி ஹேஸ் ட்ரோல்

ஐ ஹேஸ் ட்ரோல்

டஸ்டன் ஃபார்

வெனட் டூ பார் லவ்

ஸ்ட்ரோ மை பால்ஸ்

ஹேப்பன் டூ லென்

கர்ட்டன் நோ பிரண்ட்ஸ்

ஸி செட் லீவல்

வி ஆர் லவ் மை ஹார்ட்ஸ்

இட் கர்ச ரன்

நோ கவர்ஸ் நோ

பார் எவர்ஸ்

 

நினைவெல்லாம் நீதானே!

வழியெல்லாம் வலிதானே!

இரவெல்லாம் விழி ஈரம்

பகலெல்லாம் வெட்கும் நேரம்

 

நீ போகும் போதே

நான் என்ன சொல்ல

எ கண்ணுக்குள்ள

ஒரு வெள்ளம் வர

 

வாழ்கையில

ஒளி பண்ணு நீயே

ஏன் இருட்டுக்குள்ள

தள்ளிவிட்ட

 

நினைவாலே நான் தவிக்கிறேன்

மறக்கிறேனே என்னையே

உன் அருகிலே நான் இருக்கவே

வழியே இல்லை….

 

நினைவெல்லாம் நீதானே!

வழியெல்லாம் வலிதானே!

இரவெல்லாம் விழி ஈரம்

பகலெல்லாம் வெட்கும் நேரம்

 

நினைவெல்லாம் நீதானே!

வழியெல்லாம் வலிதானே!

இரவெல்லாம் விழி ஈரம்

பகலெல்லாம் வெட்கும் நேரம்

 

YouTube – Links

Leave a Comment