Nizhalinai Nijamum Song Lyrics in Tamil | Raam / ராம்

Nizhalinai Nijamum Song Lyrics

Movie Name Raam / ராம்
Song Name Nizhalinai Nijamum
Actors Saranya Manivannan, Gajala, Jiiva
Music Yuvan Shankar Raja
Singers Vijay Yesudas, Yuvan Shankar Raja
lyricist Snehan
Movie Release date 2005
Lyrics in தமிழ்Lyrics in English

Nizhalinai Nijamum Song Lyrics in Tamil

நிழலினை நிஜமும் பிரிந்திடுமா!

உடலின்றி உயிரும் வாழ்ந்திடுமா!

கருவறை உனக்கும் பாரமா அம்மா

மீண்டும் என்னை ஒரு முறை சுமப்பாய் அம்மா

 

நிழலினை நிஜமும் பிரிந்திடுமா!

உடலின்றி உயிரும் வாழ்ந்திடுமா!

கருவறை உனக்கும் பாரமா அம்மா

மீண்டும் என்னை ஒரு முறை சுமப்பாய் அம்மா

 

நடமாடும் சாபமா நான் இங்கே இருக்க

விதி செய்த சதியா தெரியலம்மா

கடல் தூக்கும் அலையும்

கடலில் தான் சேரும்

அது போல என்னையும் சேத்துக்கம்மா!

 

உன் பிள்ளை என்று ஊர் சொல்லும் போது

எனக்கே நான் யாரோ என்றாகி போனேன்

ஒத்த சொந்தம் நீயிருந்தால் போதுமம்மா!

மொத்த பூமி எனக்கே தான் சொந்தமம்மா!

 

பத்து மாசம் உள்ளிருந்தேன் பக்குவமா!

பூமிக்கு நான் வந்ததென்ன குத்தமம்மா…

 

திசை எல்லாம் எனக்கு இருளாகி கிடக்கு

எங்கேயோ பயணம் தொடருதம்மா!

என்னோட மனசும் பழுதாகி போச்சு

சரி செய்ய வழியும் தெரியலம்மா!

 

சூரியன் உடஞ்சா பகலில்ல அம்மா

ஆகாயம் மறஞ்சா அகிலமே சும்மா

என்ன சுத்தி என்னன்னமோ நடக்குதம்மா

கண்டதெல்லாம் கனவாகி போயிடுமா

தூக்கத்துல உன்னை நானும் தொலைச்சேனம்மா

தேடி தர தெய்வம் வந்து உதவிடுமா

 

நிழலினை நிஜமும் பிரிந்திடுமா!

உடலின்றி உயிரும் வாழ்ந்திடுமா!

கருவறை உனக்கும் பாரமா அம்மா

மீண்டும் என்னை ஒரு முறை சுமப்பாய் அம்மா

Nizhalinai Nijamum Song Lyrics in English

Nizhalinai nijamum pirinthidumaa!

Udalindri uyirum vaazhnthidumaa!

Karuvarai unakkum baarama ammaa!

Meendum ennai oru murai sumappaai ammaa

 

Nizhalinai nijamum pirinthidumaa!

Udalindri uyirum vaazhnthidumaa!

Karuvarai unakkum baarama ammaa!

Meendum ennai oru murai sumappaai ammaa

 

Nadamaadum saabamaa

Naan ingae irukka

Vithi seitha sathiya

Theriyalla ammaa

 

Kadal thookkum alaiyum

Kadalil thaan serum

Athu pola ennaiyum

Serthukkammaa

 

Un pillai endru oor sollum pothu

Enakkae naan yaaro endru aagi ponen

 

Oththa sontham

Neeyirundhal pothum ammaa

Moththa boomi

Enakkae thaan sontham ammaa

Pathu maasam ullirunthen pakkuvamaa

Boomikku naan vanthathu

Enna kuththam ammaa

 

Dhisai ellaam enakku

Irulaagi kidaikku

Engaeyo payanam

Thodaruthammaa

 

Ennoda manasum

Pazhuthaagi poochu

Sari seiya vazhiyum

Theriyala ammaa

 

Suriyan odanja pagal illa ammaa

Aagayam maranja agilamae summaa

 

Enna chuththi ennana mo

Nadakku thammaa

Kandatha ellaam

Kanavaagi poyidumaa

Thookathilla unnai naanum

Tholaichen ammaa

Thedi thara theivam vanthu

Uthavidumaa

 

Nizhalinai nijamum pirinthidumaa!

Udalindri uyirum vaazhnthidumaa!

Karuvarai unakkum baarama ammaa!

Meendum ennai oru murai sumappaai ammaa

 

YouTube – Links

Leave a Comment