Nooru Saamigal Song Lyrics
Movie Name | Pichaikkaran / பிச்சைக்காரன் |
Song Name | Nooru Saamigal (நூறு சாமிகள்) |
Actors | Vijay Antony, Satna Titus |
Music | Vijay Antony |
Singer | Vijay Antony, Sujay SK |
lyricist | Ekanthraj |
Movie Release date | 2016 |
Nooru Saamigal Song Lyrics in Tamil
நூறு சாமிகள் இருந்தாலும்
அம்மா உன்னைப்போல் ஆகிடுமா!
கோடி கோடியாய் கொடுத்தாலும்
நீ தந்த அன்பு கிடைத்திடுமா!
ரத்தத்தை நான் தந்தாலுமே
உன் தியாகத்துக்கு ஈடாகுமா!
நான் பட்டக் கடன் தீா்ப்பேன் என்றால்
ஓா் ஜென்மம் போதாதம்மா!
நடமாடும் கோயில் நீதானே…
நூறு சாமிகள் இருந்தாலும்
அம்மா உன்னைப்போல் ஆகிடுமா!
கோடி கோடியாய் கொடுத்தாலும்
நீ தந்த அன்பு கிடைத்திடுமா!
ஆராரோ ஆரிராரோ
ஆராரோ ஆரிராரோ
மழை வெயில் பாா்க்காமல் பாா்ப்பாள் வேலை
குழந்தைகள்தான் அவள் கழுத்துக்கு மாலை
மழை வெயில் பாா்க்காமல் பாா்ப்பாள் வேலை
குழந்தைகள்தான் அவள் கழுத்துக்கு மாலை
மெழுகாக உருகி
தருவாளே ஒளியை
குழந்தைகள் சிாிப்பில்
மறப்பாளே வலியை
நடமாடும் கோயில் நீதானே…
நூறு சாமிகள் இருந்தாலும்
அம்மா உன்னைப்போல் ஆகிடுமா!
கோடி கோடியாய் கொடுத்தாலும்
நீ தந்த அன்பு கிடைத்திடுமா!
ரத்தத்தை நான் தந்தாலுமே
உன் தியாகத்துக்கு ஈடாகுமா!
நான் பட்டக் கடன் தீா்ப்பேன் என்றால்
ஓா் ஜென்மம் போதாதம்மா!
நடமாடும் கோயில் நீதானே…
Nooru Saamigal Song Lyrics in English
Nooru saamigal irunthalum
Amma unnai pol aagiduma!
Kodi kodiyaai koduthalum
Nee thantha anbu kidaithiduma!
Rathathai naan thanthaalumae
Un thyagathuku eduaguma!
Naan patta kadan theerpen endral
Oor jenmam pothathama!
Nadamaadum koyil neethanae…
Nooru saamigal irunthalum
Amma unnai pol aagiduma!
Kodi kodiyaai koduthalum
Nee thantha anbu kidaithiduma!
Aaraaro Aariraaroo
Aaraaro Aariraaroo
Mazhai veyil paarkamal paarpal velai
Kuzhanthaigal thaan aval kazhuthuku maalai
Mazhai veyil paarkamal paarpal velai
Kuzhanthaigal thaan aval kazhuthuku maalai
Mezhugaga urugi
Tharuvalae oliyai!
Kuzhanthaigal siripil
Marapalae valiyai!
Nadamaadum koyil neethanae…
Nooru saamigal irunthalum
Amma unnai pol aagiduma!
Kodi kodiyaai koduthalum
Nee thantha anbu kidaithiduma!
Rathathai naan thanthaalumae
Un thyagathuku eduaguma!
Naan patta kadan theerpen endral
Oor jenmam pothathama!
Nadamaadum koyil neethanae…
YouTube – Links