Oh Baby Oh Baby Song Lyrics in Tamil (ஓ பேபி ஓ பேபி) | Yaaradi Nee Mohini / யாரடி நீ மோகினி

Oh Baby Oh Baby Song Lyrics

“யாரடி நீ மோகினி” என்னும் படத்தில் இடம் பெற்றுள்ள “ஓ பேபி ஓ பேபி” இப்பாடலை “உதித் ஹரிசரண், நவீன் மாதவ், ஆன்ட்ரியா ஜெமிமா” ஆகியோர் பாடியுள்ளனர். பாடல் வரிகளினை எழுதியவர் “நா.முத்துக்குமார்”. பாடலுக்கு இசையமைத்தர் “யுவன் சங்கர் ராஜா”. இப்படத்தில் “தனுஷ், நயன்தாரா, கருணாஸ்” மற்றும் பலர் நடித்துள்ளனர்.

Movie Name Yaaradi Nee Mohini / யாரடி நீ மோகினி
Song Name Oh Baby Oh Baby (ஓ பேபி ஓ பேபி)
Actors Dhanush, Nayanthara, Karunas
Music Yuvan Shankar Raja
Singers Haricharan, Naveen Madhav, Andrea Jeremiah
lyricist Na. Muthukumar
Movie Release date 2008
Lyrics in தமிழ்Lyrics in English

Oh Baby Oh Baby Song Lyrics in Tamil

ஓ பேபி ஓ பேபி

ஓ பேபி ஓ பேபி

யூ ஆர் சோ செக்ஸி

 

ஓ பேபி ஓ பேபி

ஓ பேபி ஓ பேபி

யூ ஆர் யூ டச் மீ

 

கண்ணிலே தீயை வைத்தாய்

நெஞ்சிலே பூவை வைத்தாய்

என்னிலே உன்னை வைத்தாய்

உன்னிலே என்னை தைத்தாய்

 

அழகாலே தூண்டில் வைத்தாய்

ஓ பெண்ணே பெண்ணே

அகப்பட்டேன் தேம்ப வைத்தாய்

 

மின்னலை போய் தொட்டேனே

என் கண்ணே கண்ணே

கையோடு காயம் வைத்தாய்

 

ஓ பேபி ஓ பேபி

ஓ பேபி ஓ பேபி

யூ ஆர் சோ செக்ஸி

 

ஓ பேபி ஓ பேபி

ஓ பேபி ஓ பேபி

யூ ஆர் யூ டச் மீ

 

பஞ்சாய் பஞ்சாய் என்னை காற்றில் விட்டாய்

நஞ்சாய் நஞ்சாய் நீயும் காதல் தந்தாய்

அன்பே அன்பே என்ன பாவம் செய்தேன்

கல்லாய் மண்ணாய் காலின் ஓரம் கிடந்தேன்

 

காதல் என்றால் நண்பா

அது கண்ணீரில் ஓடம்

கண்ணை கட்டிக்கொண்டு

அட என்னடா பாடம்

 

ஓ பெண்ணே மறந்தாய்

நெஞ்சில் முள்ளாய் கலந்தாய்

முன்பு உன்னாலே நான் பிறந்தேன்

இன்று மண்ணோடு நான் சரிந்தேன்

 

அழகாலே தூண்டில் வைத்தாய்

ஓ பெண்ணே பெண்ணே

அகப்பட்டேன் தேம்ப வைத்தாய்

 

மின்னலை போய் தொட்டேனே

என் கண்ணே கண்ணே

கையோடு காயம் வைத்தாய்

.

நீயே நீயே ஆசை தந்து போனாய்

ஏனோ ஏனோ மோசம் செய்து போனாய்

உன்னை இன்று காதலித்த சாபம்

வாழும் காலம் வந்து வந்து போகும்

 

காதல் காயம் தந்தாய்

நீ காரணம் கேட்காதே

வேரை கேட்டு என்றும் அட

பூக்கள் பூக்காதே

 

ஓ பெண்ணே பிாிந்தாய்

தேடும் போதே தொலைந்தாய்

காதல் காட்டாற்று வெள்ளம் தானம்மா

அதில் காணாமல் போனேன் நானம்மா

 

ஓ பேபி ஓ பேபி

ஓ பேபி ஓ பேபி

யூ ஆர் சோ செக்ஸி

 

ஓ பேபி ஓ பேபி

ஓ பேபி ஓ பேபி

யூ ஆர் யூ டச் மீ

Oh Baby Oh Baby Song Lyrics in English

Oh baby oh baby

Oh baby oh baby

You are so sexy

 

Oh baby oh baby

Oh baby oh baby

You are you touch me

 

Kannilae theeyai vaithaai

Nenjilae poovai vaithaai

Ennilae unnai vaithaai

Unnilae ennai thaithaai

 

Azhagaalae thoondil vaithaai

Oh pennae pennae

Agapatten themba vaithaai

 

Minnalai poi thottenae

En kannae kannae

Kaiyodu kaayam vaithaai

 

Oh baby oh baby

Oh baby oh baby

You are so sexy

 

Oh baby oh baby

Oh baby oh baby

You are you touch me

 

Panjaai panjaai ennai kaatril vitaai

Nanjaai nanjaai neeum kaadhal thanthaai

Anbae anbae enna paavam seithen

Kallaai mannaai kaalin oram kidanthen

 

Kaadhal endral nanba adhu kanneeril odam

Kannai katti kondu ada ennada paadam

Oh pennae maranthaai

Nenjil mullaai kalanthaai

Munbu unnaalae naan piranthen

Indru mannodu naan sarinthen

 

Azhagaalae thoondil vaithaai

Oh pennae pennae

Agapatten themba vaithaai

 

Minnalai poi thottenae

En kannae kannae

Kaiyodu kaayam vaithaai

 

Neeyae neeyae aasai thandhu ponaai

Yeno yeno mosam seithu ponaai

Unnai indru kaadhalitha saabam

Vaazhum kaalam vandhu vandhu pogum

 

Kaadhal kaayam thanthaai

Nee kaaranam ketkaadhae

Verai ketu endrum ada

Pookal pookaadhae

 

Oh pennae pirinthaai

Thedumbodhae tholainthaai

Kaadhal kaataatru vellam thaanamma

Adhil kaanaamal ponen naanamma

 

Oh baby oh baby

Oh baby oh baby

You are so sexy

 

Oh baby oh baby

Oh baby oh baby

You are you touch me

 

YouTube – Links

Leave a Comment