Oh Meri Kwabidha Song Lyrics in Tamil | Burqa

Oh Meri Kwabidha Song Lyrics

Movie Name Burqa
Song Name Oh Meri Kwabidha
Actors Kalaiyarasan, Mirnaa
Music R.Sivatmikha
Singers Abdul Shaikh, R Sivatmikha
lyricist Yugabharathi
Movie Release date 2023
Lyrics in தமிழ்Lyrics in English

Oh Meri Kwabidha Song Lyrics in Tamil

எத்தனை எத்தனை

வார்த்தைகள் உண்டு

ஆனாலும் சொல்லிடும் வேளையில்

தோற்பது தானே! அன்பே!

 

ஓ மேரி குவாபிதா

ஓ மேரி குவாபிதா

ஓ மேரி குவாபிதா

 

நீயே என் சாரல் மழையோ! வெயிலோ!

வாய் பேசும் விண்மீன் திரளோ

ஓயாமல் கூவும் குயிலோ

 

உயிரின் இரவோ பகலோ

தாய் வாசம் வீசும் நிழலோ ஓ…

 

ஓ மேரி குவாபிதா

ஓ மேரி குவாபிதா

ஓ மேரி குவாபிதா

 

எத்தனை எத்தனை

வார்த்தைகள் உண்டு

ஆனாலும் சொல்லிடும் வேளையில்

தோற்பது தானே! அன்பே!

 

ஓ மேரி குவாபிதா

ஓ மேரி குவாபிதா

ஓ மேரி குவாபிதா

 

சூறை காற்றிலே சுடரே

சோகம் நீக்கியே தொடுதே

நேச ஊற்றிலே நிலமே

வாழும் ஆசையை நாடுதே

 

ஓ மேரி குவாபிதா

ஓ மேரி குவாபிதா

ஓ மேரி குவாபிதா

Oh Meri Kwabidha Song Lyrics in English

Ethanai Ethanai

Varthaigal Undu

Aanalum Solidium Venlaiyil

Thorpadhu Dhane! Anbe!

 

Oh Meri Kwabidha

Oh Meri Kwabidha

Oh Meri Kwabidha

 

Neeye En Saaral Mazhiyo! Veyilo!

Vaai Pesum Vinmeen Thiralo

Oyaamal Koovum Kuyilo

 

Uyirin Iravo Pagalo

Thaai Vaasam Veesum

Nizhalo Oh…

 

Oh Meri Kwabidha

Oh Meri Kwabidha

Oh Meri Kwabidha

 

Ethanai Ethanai

Varthaigal Undu

Aanalum Solidium Venlaiyil

Thorpadhu Dhane! Anbe!

 

Oh Meri Kwabidha

Oh Meri Kwabidha

Oh Meri Kwabidha

 

Soorai Katrile Sudare

Sogam Neekiye Thodudhe

Nesa Ootrile Nilame

Vazhum Aasaiyai Nadudhe

 

Oh Meri Kwabidha

Oh Meri Kwabidha

Oh Meri Kwabidha

 

YouTube – Links

Leave a Comment