Oh Vidhi Song Lyrics in Tamil | The Road

Oh Vidhi Song Lyrics

Movie Name The Road
Song Name Oh Vidhi
Actor Trisha, Rose Shabeer
Music Sam CS
Singer Sid Sriram
lyricist Karthik Netha
Movie Release date 2023
Lyrics in Tamil Lyrics in English

Oh Vidhi Song Lyrics in Tamil

ஓ… விதி யார் சதி

யார் வலி யார் ஒளி

 

ஆசையின் காம்பிலே

பூக்குதே மலரே மலரே

தூயர் யாராலே

 

ஓ வலி வலி வலி

 

ஈரம் உள்ள கூட்டில்

தீயை உமிழ்ந்தோர் யாரோ

பாதை வந்த வேளை

பாதம் கிழித்தோர் எவரோ…?

 

நீரில் இளைப்பாறும் மீனின் கனவில்

ஒரு தூண்டில் நிழல் ஆட்டம்

யாரின் விரலோ யாவும் மாயையோ..?

 

ஓ… விதி யார் சதி

யார் வலி யார் ஒளி

 

நேற்றிருந்த வாழ்வை

சூரை கொண்டு போச்சோ…?

வாங்கி வந்த நாளை

காலம் கொண்டே போச்சோ…?

 

சாம்பல் புயற்காற்றில்

ஓர் பறவை

அது சாவின் சுமையேறி

காணும் நிலவை

 

வாழ்வே வேலியோ

 

ஓ… விதி யார் சதி

யார் வலி யார் ஒளி

Lyrics in Tamil Lyrics in English

Oh Vidhi Song Lyrics in English

Ooh Vidhi Yaar Sadhi

Yaar Vali Yar Oli

 

Aasaiyin Kaambile

Pookkudhae Malarae Malarae

Thuyan Yaaraale

 

Ooh Vali Vali Vali

 

Eeram Ulla Koottil

Theeyai Umizhilthor Yaaro

Paadhai Vandha Velai

Paadaham Kizhithor Yavaro…?

 

Neeril Ilaippaarum Meenin Kanavil

Oru Thoondil Nizhal Aattum

Yaarin Viralo Yaavum Maayaiyo..?

 

Ooh Vidhi Yaar Sadhi

Yaar Vali Yar Oli

 

Nettrirundha Vaazhvai

Soorai Kondu Pocho…?

Vaangi Vandha Naalai

Kaalam Kondae Pocho…?

 

Sambal Puyarkkaattril

Oor Paravai

Adhu Saavin Sumaiyaeri

Kaanum Nilavai

 

Vaazhvey Veliyo

 

Ooh Vidhi Yaar Sadhi

Yaar Vali Yar Oli

 

YouTube-Links

Leave a Comment