Om Namah Shivaya Song Lyrics in Tamil | Sivan Bakthi Padalgal

Om Namah Shivaya Song Lyrics 

Name Lord Sivan Song
Music —–
Singer S. P. Balasubrahmanyam

Lyrics in தமிழ்Lyrics in English

Om Namah Shivaya Song Lyrics in Tamil

ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

உலகை ஆளும் இனிய நாமம்

ஓம் நமசிவாய

 

ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

உணர்வை ஆளும் இதய கீதம்

ஓம் நமசிவாய

 

அணல்முக நாதனே!

தினம் உன்னைபோற்றிடும்

அருள் நிறை மந்திரம்

ஓம் நமசிவாய

 

ஹர சிவ யோகமாய்

திருமுறை காட்டிட்டும்

அன்பெனும் தந்திரம்

ஓம் நமசிவாய

 

சிவாய

நமசிவாய எனும் நாமம்

அது விடாத வினை

தொடாதபடி காக்கும்

 

சிவாய

நமசிவாய எனும் நாமம்

அது விடாத வினை

தொடாதபடி காக்கும்

 

ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

உலகை ஆளும் இனிய நாமம்

ஓம் நமசிவாய

 

ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

உணர்வை ஆளும் இதய கீதம்

ஓம் நமசிவாய

 

அணல்முக நாதனே!

தினம் உன்னை போற்றிடும்

அருள் நிறை மந்திரம்

ஓம் நமசிவாய

 

ஐந்தெழுத்தில் அவதரிக்கும்

ஓம் நமசிவாய

அதிசயத்தை மனம் நிறுத்தும்

ஓம் நமசிவாய

 

ஐந்தெழுத்தில் அவதரிக்கும்

ஓம் நமசிவாய

அதிசயத்தை மனம் நிறுத்தும்

ஓம் நமசிவாய

 

அருணகிரீசரீனே!

சிவமலை வாசனே!

அமுதென ஆகுமே!

உன் திருநாமமே!

 

அண்டம் ஆளும் உந்தன்

நாமம் சொல்லவே!

அஷ்ட சித்தி யோகம்

வந்து சேருமே!

 

ஓம் நமஹ! சிவனே நமஹ!

ஓம் நமஹ! ஹர ஓம் நமஹ!

 

ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

உலகை ஆளும் இனிய நாமம்

ஓம் நமசிவாய

 

ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

உணர்வை ஆளும் இதய கீதம்

ஓம் நமசிவாய

 

அணல்முக நாதனே!

தினம் உன்னை போற்றிடும்…

அருள் நிறை மந்திரம்

ஓம் நமசிவாய

 

ஹர சிவ யோகமாய்

திருமுறை காட்டிட்டும்

அன்பெனும் தந்திரம்

ஓம் நமசிவாய

 

எந்த துன்பம் வந்த போதும்

ஓம் நமசிவாய

என்று சொல்ல துயரம் போக்கும்

ஓம் நமசிவாய

 

எந்த துன்பம் வந்த போதும்

ஓம் நமசிவாய

என்று சொல்ல துயரம் போக்கும்

ஓம் நமசிவாய

 

மந்திர கீதமாய்

வந்தொலி செய்யுமே!

மாமலை உன்னையும்

உருகிட செய்யுமே!

 

பஞ்ச பூதம்

எந்த நாளும் பேசுமே!

உந்தன் நாமம்

புனிதம் அள்ளி வீசுமே!

 

ஓம் நமஹ! சிவனே நமஹ!

ஓம் நமஹ! ஹர ஓம் நமஹ!

 

ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

உலகை ஆளும் இனிய நாமம்

ஓம் நமசிவாய

 

ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

உணர்வை ஆளும் இதய கீதம்

ஓம் நமசிவாய

 

அணல்முக நாதனே!

தினம் உன்னை போற்றிடும்

அருள் நிறை மந்திரம்

ஓம் நமசிவாய

 

ஹர சிவ யோகமாய்

திருமுறை காட்டிட்டும்

அன்பெனும் தந்திரம்

ஓம் நமசிவாய

 

சிவாய

நமசிவாய எனும் நாமம்

அது விடாத வினை

தொடாதபடி காக்கும்…

 

சிவாய

நமசிவாய எனும் நாமம்

அது விடாத வினை

தொடாதபடி காக்கும்…

 

ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

உலகை ஆளும் இனிய நாமம்

ஓம் நமசிவாய

 

ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

உணர்வை ஆளும் இதய கீதம்

ஓம் நமசிவாய

 

ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

Om Namah Shivaya Song Lyrics in English

 

Leave a Comment