Ona Suthi Suthi Song Lyrics in Tamil | Skanda

Ona Suthi Suthi Song Lyrics

Movie Name Skanda
Song Name Ona Suthi Suthi
Actor Ram Pothineni, Sree Leela
Music Thaman S
Singer KG Ranjith, Sameera Bharadwaj
lyricist Kalhapradah
Movie Release date

Ona Suthi Suthi Song Lyrics in Tamil

உன்ன சுத்தி சுத்தி சுத்தி

சுத்தி வருகிறேன்

என் குட்டி குட்டி குட்டி

குட்டி நெஞ்சை கேட்கிறேன்

என் தங்கட்டி பொம்ம

யாரு என்று கேட்க உன்ன காட்டுது

ஓ காயம் பூவ தாண்டி வந்து

பாட சிந்து நேரம் பாக்குது

 

பார்வையால் தொலைந்து போனேன்

தேடிக்கொள்ளடி

இத்தனை தயக்கம் என்ன

மாதுளக் கொடி

கலாவதி இதென்னடி

கிறங்க வைக்கும் கண்களுக்குள் மாட்டிக்கொண்டு

நானும் முழிக்கிறேன்

மயக்க வைக்கும் மந்தகாசம்

மாத்தி மாத்தி என்னை கொல்வதேன்

 

உன்ன சுத்தி சுத்தி சுத்தி

சுத்தி வருகிறேன்

ஏ குட்டி குட்டி குட்டி

குட்டி நெஞ்சை கேட்கிறேன்

என் தங்கட்டி பொம்ம

யாரு என்று கேட்க உன்ன காட்டுது

 

மீசை அதை முருக்கினாலும் பாவம்

வேஷங்களை பொறுப்பதில்லை நானும்

நீ என்ன மடிக்கினாலம்

நான் மடங்கி போவேனோ

சட்டென்று காதல் சொல்வதால்

சொக்கி போவேனோ

 

கண் பார்த்தும் வந்திடாத ஆசை

நீ சொல் சொல்ல வேணும் ஒரு பாஷை

வேற வேலையில்லையா கொஞ்சம் தள்ளிபோ

நீ துள்ளி துள்ளி அலைவதாலே நெருங்க முடியுமோ

 

என்னவோ அது ஏதோ போல இருக்கு என்கதி

சொல்லவா எனக்கு நிற்கும் உண்மை சங்கதி

இதோ ஒரு உருகும் அராஜகம்

கரண்டு சாக்கு போல வைப்பு

உனது என்றால் டவுட்டு இல்லையே

 

கலாட்டா பண்ணிபுட்டு என்ன

கத்தி கண்ணால் குத்திபுட்டியே

 

உன்ன சுத்தி சுத்தி சுத்தி

சுத்தி வருகிறேன்

என் குட்டி குட்டி குட்டி

குட்டி நெஞ்சை கேட்கிறேன்

என் தங்கட்டி பொம்ம

யாரு என்று கேட்க உன்ன காட்டுது

ஓ காயம் பூவ தாண்டி வந்து

பாட சிந்து நேரம் பாக்குது

YouTube-Links

Leave a Comment