Onnumilla Raasathi Song Lyrics in Tamil

Onnumilla Raasathi Song Lyrics

Song Name Onnumilla Raasathi
Actors G.V. Prakash Kumar, Ammu Abhirami
Music Guru Prasath
Singers Prasanna Adhishesha, Sowmya
lyricist Maathevan T
Movie Release date 2023

Onnumilla Raasathi Song Lyrics in Tamil

ராசாவே

என் உடம்புல ஒன்னுயில்ல

ராசாவே

என் உசிருல ஒன்னுயில்ல

 

ராசாவே

உன் தாரம் இங்க ஒத்தயில

ராசாவே

என் தூரம் நம்ம மத்தியில

 

பூமியில் இது ஒன்னுயில்ல

நம்ம கையிலுள்ள காதல் முன்

கவல ஏதும் வேணாம்

 

ராசத்தி உன் நெனப்ப விட்டா

ஒன்னுயில்ல ராசாத்தி

ஒன் நினப்பில் மட்டும்

பாரமில்ல ராசாத்தி

 

ராசாத்தி

 

ராசாத்தி

 

உ முகத்த துடைச்சா

சருகானேன் தெரியாம போச்சே

வார்த்தையெல்லாம் மறந்தேன்

கனவா என் மொழிய இழந்தேன்

 

கண்ணே என் கண்ணே

 

உன்ன பாக்க மனசு

தவிச்சுபோனதென்ன

 

கண்ணே என் கண்ணே

 

கடிகாரம் கழுத்த

நெறிச்சி போட்ட தில்லா

 

உறங்காம நான் ஒரு நாளும் கூட

உன் கூடத்தான் கனவெல்லாம் கண்ணே

 

ராசாவே

என் உடம்புல ஒன்னுயில்ல

ராசாவே

என் உசிருல ஒன்னுயில்ல

 

பூமியில் இது ஒன்னுயில்ல

நம்ம கையிலுள்ள காதல் முன்

கவல ஏதும் வேணாம்

 

ராசாத்தி

 

நீ இல்லாத நாளில்

தவியாய் தவிச்சேன் நான் மானே

 

நீ இல்லாத நாளில்

தவியாய் தவிச்சேன் நான்

 

மன்மதமே உசிர் வந்தய்யா

கொடு அள்ளுங்கையில்

முகம் புதைச்சேன்

தனிம தீர்த்தேன்

ராசாவே

 

ராசாத்தி

என் தோளில் உன்ன சாய்ச்சிகிறேன்

ராசாத்தி

என் ஆச மொத்தம் காட்டிகிறேன்

 

ராசாத்தி

என் தோளில் உன்ன சாய்ச்சிகிறேன்

 

ராசாத்தி என் ராசாத்தி

ராசாத்தி

YouTube – Links

Leave a Comment