Oorellam Vettu Satham Song Lyrics in Tamil (ஊரெல்லாம் வேட்டு சத்தம்) | Thilagar / திலகர்

Oorellam Vettu Satham Song Lyrics

Movie Name Thilagar / திலகர்
Song Name Oorellam Vettu Satham (ஊரெல்லாம் வேட்டு சத்தம்)
Actors Kishore
Music Kannan
Singer Mukesh, Anita
lyricist Annamalai
Movie Release date 2022
Lyrics in தமிழ்Lyrics in English

Oorellam Vettu Satham Song Lyrics in Tamil

தன்னாரே நாரேநன்னே

தன்னாரே நாரேநன்னே

தன்னாரே தன்னாரே

தன்னாரே நாரேநன்னே

தன தன்னாரே நாரேநன்னே

 

ஊரெல்லாம் வேட்டு சத்தம்

தெருவெல்லம் பாட்டு சத்தம்

பூமிக்கு புதுசாக உசுரோன்னு வர போகுது

புது உசுரோன்னு வர போகுது

 

காய் நிறைய வளையல் இட்டு

கன்னத்துல மஞ்சள் இட்டு

சாதி சனம் கூடி நின்னு

குலம் தழைக்க வாழ்த்துங்கடி

 

ஆணோ அது பெண்ணோ அத

அழகா ரொம்ப அறிவா

புலி குட்டி போல ஒன்ன

பெத்து தர வேணுமடி

 

தன்னாரே நாரேநன்னே

தன்னாரே நாரேநன்னே

தன்னாரே தன்னாரே

தன்னாரே நாரேநன்னே

தன தன்னாரே நாரேநன்னே

 

பூமிக்கு புதுசாக உசுரோன்னு வர போகுது

புது உசுரோன்னு வர போகுது

 

எங்களுக்கு குல சாமி

எப்போது நீங்க

உங்களைப்போல் பேர் எடுப்பான்

உங்க பிள்ளை

 

நல்லா படியா பிள்ளை

பொறந்திடா வேணும்

உள்ளங்கையில்

நாங்க வெச்சு தாங்கிடுவோம்

 

வானவில்லில் ஊஞ்சல் கட்டி

ஆட வெப்போம்

வெண்ணிலாவ பக்கத்தில

நிக்க வெப்போம்

 

மின்னலதான் கால் கொலுச

போட்டு வெப்போம்

மேகத்துல மெத்தை செஞ்சி

தூங்க வெப்போம்

 

ஆடி ராசாத்தி ஒரு ரோசா பூவாய்

உடனே கையில் பெத்து கொடு

 

புள்ளதாச்சி போல

ஒரு தெய்வம் தான் இல்லை

உயிர் சொமக்கும்

கருவறை தான் கோவிலடா

 

ஆம்பளையா படைக்கிறது

பூமியில யாரு

ஆதி சக்தி எப்போதுமே

பெண் தானாடா

 

தாய் ஆக போறவள

வணங்கி நில்லு

வளைக்காப்பு நேரத்துல

நன்றி சொல்லு

 

காசு பணம் வெச்சிருந்தா

பெருசு இல்ல

வாரிசுக்கு ஈடு இனி

யாதும் இல்லை

 

தாய் வீட்டுக்கிவ போக போற

திரும்பி வரணும் ரெண்டு பேரா

 

தாய் வீட்டுக்கிவ போக போற

திரும்பி வரணும் ரெண்டு பேரா

Oorellam Vettu Satham Song Lyrics in English

Thannaarae Naaray Nanne

Thannaarae Naaray Nanne

Thannaarae Thannaarae

Thannaarae Naaray Nanne

Thana Thannaarae Naaray Nanne

Oorellaam Vaettu Sathham

Theruvellam Paattu Sathham

Bhoomikku Pudhusaaga Usuronnu Vara Pogudhu

Pudhu Usuronnu Vara Pogudhu

 

Kai Neraiya Valayal Ittu

Kannathula Manjal Ittu

Saadhi Senam Koodi Ninnu

Kulam Thazhaikka Vaazhthhungadi

 

Aano Adhu Penno Adha

Azhaga Romba Ariva

Puli Kutti Pola Onna

Pethhu Thara Venumadi

 

Thannaarae Naaray Nanne

Thannaarae Naaray Nanne

Thannaarae Thannaarae

Thannaarae Naaray Nanne

Thana Thannaarae Naaray Nanne

 

Bhoomikku Pudhusaaga Usuronnu Vara Pogudhu

Pudhu Usuronnu Vara Pogudhu

 

Engalukku Kula Saami

Eppodhum Neenga

Ungalaippol Per Eduppaan

Unga Pillai

 

Nalla Padiyaaga Pillai

Porandhida Venum

Ullangaiyyil

Naanga Vechhu Thaangiduvom

 

Vaanavillil Oonjal Katti

Aada Veppom

Vennilava Pakkathila

Nikka Veppom

 

Minnalathaan Kaal Golusa

Poattu Veppom

Megathula Methhai Senji

Thoonga Veppom

 

Adi Raasaathi Oru Rosa Poovai

Udane Kaiyyil Pethu Kodu

 

Pullathaachi Pola

Oru Deivam Dhaan Illai

Uyir Somakkum

Karuvarai Dhaan Kovilada

 

Aamabalaiyaa Padaikiradhu

Bhoomiyila Yaaru

Aadhi Sakthi Eppodhume

Penn Dhaanada

 

Thaai Aaga Poravala

Vanangi Nillu

Valaikkaappu Nerathula

Nandri Sollu

 

Kaasu Panam Vechirundha

Perusu Illai

Vaarisukku Eedu Inai

Yaedhum Illai

 

Thaai Veettukkiva Poga Pora

Thirumbi Varanum Rendu Pera

 

Thaai Veettukkiva Poga Pora

Thirumbi Varanum Rendu Pera

 

YouTube – Links

Leave a Comment