Ooru Nalla Ooru Song Lyrics in Tamil | Kabadi Bro

Ooru Nalla Ooru Song Lyrics

Movie Name Kabadi Bro
Song Name Ooru Nalla Ooru
Actors Sujann, Priya Laal
Music A J Daniel
Singers Velmurugan
lyricist Gnanakaravel
Movie Release date 2013

Ooru Nalla Ooru Song Lyrics in Tamil

ஊரு நல்ல ஊரு

ஆனா எங்க கத பேரு

திருஷ்டி பொட்டு போல

நாங்க கொஞ்ச பேரு

 

அடி தடி பண்ண

நாங்க ஆசபட்டதில்ல

அடி ஒத வாங்க

நாங்க வெட்கப்பட்டதில்லை

 

சொரிமுத்து அய்யனாரு

புகழத்தான் சொல்லி அடி

சிகிர்தட்டும் உச்சி முடி சிலிப்பியடி

 

கொழம்புன்னா கொட்ட புளி

காடுன்னா வரி புலி

கபடின்னா பாயும் புலி

ஆட்டம் அடிடி

 

முதல் வாரம் தல படம்

பேனர் வைப்போம்

வெயிலுக்க கறுக்காம

குட பிடிப்போம்

 

மறு வாரம் தளபதி படமும் வந்தா

கல்லாதான் கள கல்ல உடைப்போம்

அங்க கொஞ்சம் கரப்போம்

இங்க கொஞ்சம் கரப்போம்

சியான் படம் எப்போம் வரும்

துடி துடிப்போம்

 

எங்க யாருமே

நல்லவங்களா நினைக்கல

நாங்களும் எங்கள

நல்வன்னு சொல்லிக்கல

வள்ளலு பரம்பர

வெளியில சொல்லி விரும்பல

 

வெறியேத்தி சீண்டி விட்டா

வெடிகுண்டாவோம்

வெளியாளு தும்மல் விட்டால்

பதறிடுவோம்

 

தெருவுக்குள் நாங்க போனா

வணக்கம் வைக்க

பிரியாணி பீர் வாங்கி

கொடுத்திடுவோம்

 

வம்பு சண்ட இழுப்போம்

மூஞ்சி வீங்கி கிடப்போம்

தேனெடுக்க போன பொண்ணு நடிப்போம்

 

கத்திய தீட்டுன்னா

கத்திரிக்கா நறுக்கலாம்

புத்திய தீட்டுன்னா

எங்க கூட நடக்கலாம்

 

எதுக்கு விளம்பரம்

நாங்க இப்போம்

டெல்லிக்கு கிளம்புறோம்

 

ஊரு நல்ல ஊரு

ஆனா எங்க கத பேரு

திருஷ்டி பொட்டு போல

நாங்க கொஞ்ச பேரு

 

அடி தடி பண்ண

நாங்க ஆசபட்டதில்ல

அடி ஒத வாங்க

நாங்க வெட்கப்பட்டதில்லை

 

சொரிமுத்து அய்யனாரு

புகழத்தான் சொல்லி அடி

சிகிர்தட்டும் உச்சி முடி சிலிப்பியடி

 

கொழம்புன்னா கொட்ட புளி

காடுன்னா வரி புலி

கபடின்னா பாயும் புலி

ஆட்டம் அடிடி

YouTube – Links

Leave a Comment