Oppari Rap (Enai Aalum) Song Lyrics in Tamil (ஒப்பாரி ராப்) | Agent Kannayiram / ஏஜென்ட் கண்ணாயிரம்

Oppari Rap (Enai Aalum) Song Lyrics

Song Oppari Rap (ஒப்பாரி ராப்)
Movie Name Agent Kannayiram / ஏஜென்ட் கண்ணாயிரம்
Actors Santhanam, Riya Suman, Pugazh, Munishkanth, Redin Kingsley
Music Yuvan Shankar Raja
Singer Yuvan Shankar Raja, MC Sanaa, Lakshmi
lyricist MC Sanaa, Kedakuzhi Maariyamma
Movie Release date 2022

Lyrics in தமிழ்Lyrics in English

Oppari Rap (Enai Aalum) Song Lyrics in Tamil

ஏ ஆற்ற வைரமே! ஆற்ற வைரமே!

ஆற்ற வைரமே!

 

எ அழகு புள்ள பொக்கிஷமே!

எ வச்ச உல காஞ்சிருச்சு

வச்ச உல காஞ்சிருச்சு

எ மகராசி

வச்ச உல காஞ்சிருக்சு

 

எனை ஆளும் தாய் எங்கே

உனை காணா நான் இங்கே

அன்பரியா மழலை போல

உனை ஏங்கி தவிக்கின்றேன்

 

எனை ஆளும் தாய் எங்கே

உனை காணா நான் இங்கே

அன்பரியா மழலை போல

உனை ஏங்கி

 

என்னை போல எத்தன பேரு

அழுது புரண்டு கதறி

உறவை இழந்து நிக்கிறான் பாரு

 

விடைகள் அறிந்து

கணக்கை முடிக போறேன் டா

 

ரெடி கெட் டவுன்

துப்பறிவாளன் கண்ணு வெச்சா

ரேடார் ஸ்கெட்ச் பத்தி

பதினெட்டு பட்டி

ஊருக்குள்ள சுத்தி

கேட்டு பாரு மச்சி

 

ரூப் ஆம் தி ரேடிஸ்

மை அம்மா ஸ்செட்

ஐ’எம் கிரேட்டஸ்ட்

 

என் உள்ளுக்குள்ள எரியுது

லைக் வைல்டு ஃப்யர்

காட்டுத் தீ போல

ஆடும்புலி ஆட்டம்

ஆட போறேன்

 

உன் கண்ணை கட்டி

வித்த காட்ட போறேன்

பகை தீரும் வரை

உன்னை விட மாட்டேன்

இனி எவர் குடும்பத்தையும்

தொட மாட்டா நீ

 

ஏ புடைச்ச அரிசி புடைச்ச அரிசி

புடைச்ச அரிசி புடைச்ச அரிசி

புடைச்ச அரிசி புளுச்சிரிச்சி

 

பொழுது சாஞ்சி நேரமாச்சி

பொழுது சாஞ்சி நேரமாச்சி

எ பொன்மயிலே உன்ன காணலயே

 

பூத கண்ணாடி

தொர்த்தி வருவேன் பின்னாடி

சந்து பொந்து சைடு

கேப்பில் ஓட வைப்பேன் டேய்

 

வண்டவால் எல்லாம்

தாண்டவாளம் எறுச்சு

வெச்சு செய்ய போறான்

மன்னா கவ்வ வெப்பேன் டேய்

 

போற போக்குல ஓடுற

காட்டு ரவி தான்

அதுல மாட்டுனா மவனே

நீயும் கண்ட துணி தான்

 

எந்த துப்பாக்கி தோட்டாவுக்கும்

நான் பயந்தது இல்ல

தோ கொண்டாந்தான்

பீரங்கி படை செதறதுதில்ல

 

எனை ஆளும் தாய் எங்கே

உனை காணா நான் இங்கே

அன்பரியா மழலை போல

உனை ஏங்கி தவிக்கின்றேன்

Oppari Rap (Enai Aalum) Song Lyrics in English

Yea Aacha Vairame! Aacha Vairame!

Aacha Vairame!

 

Yea! Azhgu Pulla Pokishamey

Yea! Vacha Ulai Kanchiruchu

Yea! Vacha Ulai Kanchiruchu

Vacha Ulai Kanchiruchu

Yea Magarasi

Vacha Ulai Kanchiruchu

 

Enai Aalum Thaai Yenge

Unai Kaana Naan Inge

Anbariaya Malalai Pola

Unai Yengi Thavikindren

 

Enai Aalum Thaai Yenge

Unai Kaana Naan Inge

Anbariaya Malalai Pola

Unai Yengi

 

Enai Pola Ethana Peru

Azhuthu Purandu Kadhari

Uravai Izhandhu Nikkiran Paaru

 

Vidaigal Arindhu

Kanakai Mudika Poran Da

 

Ready Get Down

Thupparivalan Kannu Vecha

Radar Sketch Pathi

Pathinetu Patti

Orukulla Suthi

Keetu Paaru Machi

 

Rube Am The Radiss

My Amma Said

I’M Greatest

En Ullukulla Eriyuthu

Like Wild Fire

Aadhipuli Aatam

Aada Poren

 

Un Kannai Katti

Vithai Katta Poren

Pagai Theerum Varai

Unnai Vida Maaten

Ini Yevar Kudumbathayum

Thoda Maata Ne

 

Yea! Pudacha Arisi Pudacha Arisi

ஏ புடைச்ச அரிசி புடைச்ச அரிசி

Pudacha Arisi Pudacha Arisi

Pudacha Arisi Puluichirichi

 

Pozhthu Saanjchi Neramaachi

Pozhthu Saanjchi Neramaachi

Yea Ponmaylay Unna Kanalaye

 

Boodha Kannadi

Thorathi Varuven Pinnadi

Sandhu Ponthu

SideU Gap IL Ooda Veppen Dei

 

Vandavaal Yellam

Thandavaalam Eruchu

Vechu Seiya Poran

Manna Kavva Vepen Dei

 

Pora Bokula Oodhra

Kaatu Ravi Dhaan

Adhula Maatuna Mavane

Neeyum Kandha Thuni Thaan

 

Yentha Thupakki Thotakum

Naan Bayanthadhu Illa

Thoo Kondandhan

Beerangi Pada setharthudhilla

 

Enai Aalum Thaai Yenge

Unai Kaana Naan Inge

Anbariaya Malalai Pola

Unai Yengi Thavikindren

 

Enai Aalum Thaai Yenge

Unai Kaana Naan Inge

Anbariaya Malalai Pola

Unai Yengi Thavikindren

YouTube – Links

Leave a Comment