Oru Naalukkul Song Lyrics in Tamil (வெண்மேகம் பெண்ணாக) | Yaaradi Nee Mohini / யாரடி நீ மோகினி

Oru Naalukkul Song Lyrics

“தனுஷ், நயன்தாரா, கருணாஸ்” மற்றும் பலர் நடித்துள்ள “யாரடி நீ மோகினி” என்னும் படத்தில் இடம் பெற்றுள்ள பாடல் “ஒரு நாளுக்குள்” ஆகும். இப்பாடலை “கார்த்திக், ரீடா” பாடியுள்ளார். பாடல் வரிகளினை எழுதியவர் “நா.முத்துக்குமார்”. பாடலுக்கு இசையமைத்தர் “யுவன் சங்கர் ராஜா”..

Movie Name Yaaradi Nee Mohini / யாரடி நீ மோகினி
Song Name Oru Naalukkul (ஒரு நாளுக்குள்)
Actors Dhanush, Nayanthara, Karunas
Music Yuvan Shankar Raja
Singers Karthik, Rita
lyricist Na. Muthukumar
Movie Release date 2008
Lyrics in தமிழ்Lyrics in English

Oru Naalukkul Song Lyrics in Tamil

ஒரு நாளுக்குள் எத்தனை கனவு

உன் பார்வையில் விழுகிற பொழுது

தொடு வானத்தைத் தொடுகிற உறவு

ஓ… ஓ… ஓ… ஓஹோ…

 

ஓ… ஓ… ஓ… ஓஹோ…

ஒரு நாளுக்குள் எத்தனை கனவு

உன் பார்வையில் விழுகின்ற பொழுது

தொடு வானத்தைத் தொடுகின்ற உணர்வு

ஓ… ஓ… ஓ… ஓஹோ

 

ஒரு நிமிடத்தில் எத்தனை மயக்கம்

இந்த மயக்கத்தில் எத்தனை தயக்கம்

இந்த தயக்கத்திலும் வரும் நடுக்கம்

என்றாலும் கால்கள் மிதக்கும்

ஓஹோ…

 

ஒரு நாளுக்குள் எத்தனை கனவு

 

நடை உடைகள் பாவனை மாற்றி வைத்தாய்

நான் பேசிட வார்த்தைகள் நீ குடுத்தாய்

நீ காதலா இல்லை கடவுளா

புரியாமல் திணறிப் போனேன்

 

யாரேனும் அழைத்தால் ஒரு முறை தான்

நீ தானோ என்றே திரும்பிடுவேன்

தினம் இரவினில் உன் அருகினில்

உறங்காமல் உறங்கிப் போவேன்

 

இது ஏதோ புரியாஉணர்வு

இதைப் புரிந்திட முயன்றிடும் பொழுது

ஒரு பனிமலை ஒரு எரிமலை

விரல் கோர்த்து ஒன்றாய் சிரிக்கும்

 

ஒரு நாளுக்குள் எத்தனை கனவு

 

நதியாலே பூக்கும் மரங்களுக்கு

நதி மீது இருக்கும் காதலினை

நதி அறியுமா கொஞ்சம் புரியுமா

கரையோட கனவுகள் எல்லாம்

 

உனக்காக ஒரு பெண் இருந்து விட்டால்

அவள் கூட உன்னையும் விரும்பி விட்டால்

நீ பறக்கலாம் உன்னை மறக்கலாம்

பிறக்காத கனவுகள் பிறக்கும்

 

தன் வாசனை பூ அறியாது

கண்ணாக்கு கண் கிடையாது

அது புரியலாம் பின்பு தெரியலாம்

அது வரையில் நடப்பது நடக்கும்

Oru Naalukkul Song Lyrics in English

Oru Naalukkul Ethanai Kanavu

Un Paarvaiyil Vizhighira Pozhuthu

Thodu Vanattai Thodugira Unarvu

Oh… Oh… Oh… Ohhh…

 

Oh… Oh… Oh… Ohhh

Oru nallukul Ethanai Kanavu

Un Paarvaiyil Vizhighinra Pozhuthu

Thodu Vanattai Thodugira Unarvu

Oh… Oh… Oh… Ohhh…

 

Oru Nimidattil Ethanai Mayakkam

Inda Mayakattil Ethanai Tayakkam

Inda Tayakatilum Varum Nadukum

Indralum Kaalgal Mirikum

 

Oru Naalukkul Ethanai Kanavu

 

Nadai Muthaikal Bhavaanai Mattrivaittal

Naan Pesida Vaartaigal Nee Kudutaal

Nee Kathaala Illai Kathavula

Puriyama Thirari Ponnen

 

Yaarerum Kadataal Oru Murai Thaan

Nee Thaano Endre Thirumbiduven

Thinam Iraivinil Un Aruginil

Urangamal Urangi Ponnen

 

Ithu Yenno Puriya Unarvu

Ithu Purinthithum Uyirnthitham Pozhuthu

Oru Panimalai Oru Erimalai

Thirilkottu Ondra Sirikkum

 

Oru Naalukkul Ethanai Kanavu

 

Nadiyale Poorkum Marangalukku

Nadi Meedu Irukum Kaathalinai

Nadi Ariyuma Konjam Puriyuma

Karaiyoda Kanavugal Ellam

 

Unakkaagha Oru Penn Irunthu Vital

Aval Kuda Unnaiyum Virumbi Vital

Nee Parakalam Unnai Marakallam

Pirakaagha Kanavugal Pirakkum

 

Than Vasanai Poo Ariyadu

Kaan Aathiku Kaan Kidayathu

Athu Puriyalam Inbu Teriyalam

Athu Varaiyil Nadupadu Nadakum

 

YouTube – Links

Leave a Comment