Osaka Osaka Song Lyrics in Tamil (மேகமோ அவள்) | Vanakkam Chennai / வணக்கம் சென்னை

Osaka Osaka Song Lyrics

Song Osaka Osaka (மேகமோ அவள்)
Movie Name Vanakkam Chennai / வணக்கம் சென்னை
Actors Shiva, Priya Anand
Music Anirudh Ravichander
Singer Anirudh Ravichander, Pragathi Guruprasad
lyricist Madhan Karky
Movie Release date 2013

Lyrics in தமிழ்Lyrics in English

Osaka Osaka Song Lyrics in Tamil

தேனீ காத்தோட தேன தெளிச்சாலே!

தேளாக என் நெஞ்ச கொட்டிபுட்டா!

தேங்கா நாராக நெஞ்ச உரிச்சாளே!

உள்ளார என்னான்னு காட்டிப்புட்டா!

 

எகனா மோகனா பாக்காம

கவுத பாடி கெடக்கேனே!

தெக்கா மேக்கா கேட்காம

ரெக்க கட்டி பறந்தேனே!

 

ஒசக்க செத்த ஒசக்க

போயி மெதக்கத்தான்

வான் ஏத்தி விட்டுபுட்டா

 

ஒசக்க செத்த ஒசக்க

பாவி இதயத்த

காத்தாடி ஆக்கிபுட்டா

 

ஏ…. ஏசி ரோசா தூசி ரோட்டில்

வீசி கை வீசி பேசி வந்தா

டேஸ்டு தண்ணி பாத்த மீனு

வைக ஆத்தோட நீந்த வந்தா

 

இந்த வயகாட்டு மத்தியில…… ஓஓஓ…

இந்த வயக்காட்டு மத்தியில

முயல் ஒன்ன துள்ளிகிட்டு

புயல் ஒன்ன நெஞ்சில் நட்டு

ஏன் போனாளோ

 

எகனா மோகனா பாக்காம

கவுத பாடி கெடக்கேனே

தெக்கா மேக்கா கேட்காம

ரெக்க கட்டி பறந்தேனே

 

ஒசக்க செத்த ஒசக்க

போயி மெதக்கத்தான்

வான் ஏத்தி விட்டுபுட்டா

 

ஒசக்க செத்த ஒசக்க

பாவி இதயத்த

காத்தாடி ஆக்கிபுட்டா

 

யே… யே… யே…

கண்ண தொறந்தாலும் கலையவில்ல

கனவா நனவானு புரியவில்ல

பூவின் மடிமேல தூங்கும் வண்டா

நானும் மாறிட்டா கவல இல்ல

 

என் கண் பார்க்கும் தூரம் வர…..

ஹோ ஓ ஓ…..

என் கண் பார்க்கும் தூரம் வர

பச்ச புல் விரிச்ச தர

அது மேல ராணிய போல

நா போனேனே

Osaka Osaka Song Lyrics in English

Thaeni kaathoda thaena thelichaalae

Thaelaaga en nenja kottiputtaaஸ

Thaengaa naaraaga nenja urichaalae

Ullara ennanu kaatiputtaஸ

 

Yegana mogana paakaama

Kavudha paadi kedakenae!

Therkaa merkaa ketkaama

Rekka katti parandhenae!

 

Osaka setha osakaa poyi

Methakathaan vaan yethi vittu puttaa

Osaka sethaa osakaa

Paavi idhayatha kaathaadi aakivitta

 

Yeஸ ac rosaa, dhoosi roatil

Veesi kai veesi pesi vandhaa

Thamesu thanni paatha meenu

Vaigha aathoram neendha vandhaa

 

Indha vayakaatu mathiyilaaaa.. ooo…

Indha vayakaatu mathiyila

Muyalonaa thulikittu

Puyal onna nenjil nattu yen ponaalo

 

Yegana mogana paakaama

Kavudha paadi kedakenae

Thekaa meekaa ketkaama

Rekka katti parandhenae

 

Osaka setha osakaa poyi

Methakathaan vaan yethi vittu puttaa

Osaka sethaa osakaa

Paavi idhayatha kaathaadi aakivitta

 

Yee… yee… yeah…

Kanna thorandhaalum kalayavilla

Kanavaa nenavaanu puriyavilla

Poovin madimela thoongum vandaa

Naanum maarittaa kavalayila

 

En kan paarukum thooramvara

Hoo… Oo…

En kan paarukum thooramvara

Pacha pull viricha tharai

Adhumela raniya pola

Naa ponenae

 

YouTube – Links

Leave a Comment