Othapana Kaattreri Oththathu Thaan Un Paarvai Song Lyrics | Movie – Udanpirappe

Othapana Kaattreri Song Lyrics

Movie Name Udanpirappe
Actors Sasikumar, Jyothika and Samuthirakani
Music D. Imman
Singer Sid Sriram
lyricist Yuga Bharathi
Release date 14th October 2021

Lyrics in EnglishLyrics in தமிழ்

Othapana Kaattreri

Oththathu Thaan Un paarvai

Paththu Thala Paambattam

Koththuriye Vaazhva…

 

Othapana Kaattreri

Oththathu Thaan Un paarvai

Paththu Thala Paambattam

Koththuriye Vaazhva…

 

Kannazhagu Podhaama

Kai Azhagai Kettaen d

 

Kai Azhagai Ketta Nee

Kaaturiye Poochandi

Nallavala Polae Thaan

Romba Nadipa

 

Kitta Vara Yemaathi

Kollai Adipa…

 

Othapana Kaattreri

Oththathu Thaan Un Paarvai

Paththu Thala Paambattam

Koththuriye Vaazhva…

 

Othapana Kaattreri

Oththathu Thaan Un paarvai

Paththu Thala Paambattam

Koththuriye Vaazhva…

 

Saami Paatha

Yezha Pola

Kaadhal Neeyum Kaata

Andha Nodiyil Mannam Norungiya Kadha

Aanivera Aata

 

Nooluketha Saelai Pola

Podhum Podhum Settai

 

Oththa Usuraiyuym

Ini Unakena Tharuvaene Thaalaatta

 

Azhagula Yennai Yendi

Arukura

 

Pasichadhum Yelai Poda

Marukura

 

Pudusha Velainja Paiyala

Vedhaa Nellunu Paakura…

 

Othapana Kaattreri

Oththathu Thaan Un Paarvai

Paththu Thala Paambattam

Koththuriye Vaazhva…

 

Othapana Kaattreri

Oththathu Thaan Un Paarvai

Paththu Thala Paambattam

Koththuriye Vaazhva…

 

Kannazhagu Podhaama

Kai Azhagai Kettaen d

 

Kai Azhagai Ketta Nee

Kaaturiye Poochandi

 

Nallavala Polae Thaan

Romba Nadipa

 

Kitta Vara Yemaathi

Kollai Adipa…

 

Othapana Kaattreri

Oththathu Thaan Un Paarvai

Paththu Thala Paambattam

Koththuriye Vaazhva…

Othapana Kaattreri Song Tamil Lyrics

ஒத்த பனை காட்டேரி

ஒத்தது தான் உன் பார்வை

பத்து தல பாம்பாட்டம்

கொத்துறியே வாழ்வ

 

ஒத்த பனை காட்டேரி

ஒத்தது தான் உன் பார்வை

பத்து தல பாம்பாட்டம்

கொத்துறியே வாழ்வ

 

கண்ணழகு போதாம

கையழக கேட்டேன் டீ

கையழக கேட்டா நீ

காட்டுறியே பூச்சாண்டி

 

நல்லவள போலே தான்

ரொம்ப நடிப்ப

கிட்ட வர ஏமாத்தி

கொள்ளை அடிப்ப…

 

ஒத்த பனை காட்டேரி

ஒத்தது தான் உன் பார்வை

பத்து தல பாம்பாட்டம்

கொத்துறியே வாழ்வ…

 

ஒத்த பனை காட்டேரி

ஒத்தது தான் உன் பார்வை

பத்து தல பாம்பாட்டம்

கொத்துறியே வாழ்வ…

 

சாமி பாத்த ஏழை போல

காதல் நீயும் காட்ட

அந்த நொடியில மனம் நொறுங்கிய கத

ஆணி வேர ஆட்ட

 

நூலுக்கேத்த சேல போல

போகும் போதும் சேட்ட

ஒத்த உசிரயும் இனி

உனக்கென தருவேனே தாலாட்ட

 

அழகுல எனை ஏண்டி அறுக்கிற

பசிச்சதும் இலை போட மறுக்கிற

புதுசா கிடச்ச பயல

வித நெல்லுன்னு பாக்கிற

 

ஒத்த பனை காட்டேரி

ஒத்தது தான் உன் பார்வை

பத்து தல பாம்பாட்டம்

கொத்துறியே வாழ்வ…

 

ஒத்த பனை காட்டேரி

ஒத்தது தான் உன் பார்வை

பத்து தல பாம்பாட்டம்

கொத்துறியே வாழ்வ…

 

கண்ணழகு போதாம

கையழக கேட்டேன் டீ

கையழக கேட்டா நீ

காட்டுறியே பூச்சாண்டி

 

நல்லவள போலே தான்

ரொம்ப நடிப்ப

கிட்ட வர ஏமாத்தி

கொள்ளை அடிப்ப…

 

ஒத்த பனை காட்டேரி

ஒத்தது தான் உன் பார்வை

பத்து தல பாம்பாட்டம்

கொத்துறியே வாழ்வ…

Leave a Comment