Otti Vaarene Song Lyrics in Tamil | 80’s Build up

Otti Vaarene Song Lyrics

Movie Name 80’s Build up
Song Name Otti Vaarene
Actor Santhanam, Radhika Preethi
Music Ghibran
Singer S.P.Charan
lyricist Muthamil
Movie Release date 2023

Otti Vaarene Song Lyrics in Tamil

ஒட்டி வாரோனே

எட்டிப் போகாதே

செக்கு மாடா

நான் சுத்தி வாரேனே

 

காத்து காத்தாதான்

சாய்ச்சி போட்டாயே

பார்வ பாத்தேதான்

ஆச சேத்தாயே

 

ஊத்து நீராதான்

ஓடிப்போறாயே

தேடிப் பாத்தே நான்

வாடிப்போறேனே

 

ஒட்டி வாரோனே

எட்டிப் போகாதே

செக்கு மாடா

நான் சுத்தி வாரேனே

 

சிரிப்புல உன் சிரிப்புல மயக்குற

முறச்சதும் நான் முழிக்கிறேன் டி

மனசில நீ கனவத்தான் விதைக்கிற

எனக்கென நீ பொறந்தவடி

 

நெஞ்சுக்குள்ள ராணி போல

உன்ன வச்சு பாக்குறனே

அச்சு வெல்ல பேச்ச பேசி அரசாளுற

 

ஒத்த சொல்ல நானும் கேட்க

மண்டி போட்டு ஏங்குறேன்

பச்சபுள்ள போல நீயும்

பழி வாங்குற

 

சொச்ச வாழ்க்க நீயும் சேர

மெச்ச ஆயுளும் மேலும் கூடும்

என்ன ஆளும் ராணி

ஆச தேனீ நீதான்

 

ஊத்து நீராதான்

ஓடிப்போறாயே

தேடிப் பாத்தே நான்

வாடிப்போறேனே

 

ஒட்டி வாரோனே

எட்டிப் போகாதே

செக்கு மாடா

நான் சுத்தி வாரேனே

 

காத்து காத்தாதான்

சாய்ச்சி போட்டாயே

பார்வ பாத்தேதான்

ஆச சேத்தாயே

 

ஊத்து நீராதான்

ஓடிப்போறாயே

தேடிப் பாத்தே நான்

வாடிப்போறேனே

 

ஒட்டி வாரோனே

எட்டிப் போகாதே

செக்கு மாடா

நான் சுத்தி வாரேனே

 

YouTube-Links

Leave a Comment