Paarthen Song Lyrics in Tamil | Power Paandi | பவர் பாண்டி

Paarthen Song Lyrics

Movie NamePower Paandi / பவர் பாண்டி
ActorsDhanush, Madonna Sebastian, Rajkiran, Revathi
MusicSean Roldan
SingerSean Roldan, Shweta Mohan
lyricistSelvaraghavan
Movie Release date14 April 2017

Lyrics in TamilLyrics in English

Paarthen Song Lyrics in Tamil

பார்த்தேன்

களவு போன நிலவ

நான் பார்த்தேன்

 

சாஞ்சேன்

என் நெஞ்சுக்குள்ள

என்ன சுகம்

சாஞ்சேன்

 

காத்து ஜில்லுன்னு வீசுது

காதல் இம்புட்டுதான்!

சாரல் சங்கதி காட்டுது

காதல் இம்புட்டுதான்!

 

இடி மின்னல் அடிக்குது

வெளிச்சத்துல!

 

பார்த்தேன்

களவு போன நிலவ

நான் பார்த்தேன்

 

சாஞ்சேன்

என் நெஞ்சுக்குள்ள

என்ன சுகம்

சாஞ்சேன்

 

திருவிழா ஒன்னு முன்னே!

காட்சிதான் கொடுக்கிறதே!

எத்தன பிறவி தவமோ!

கண்ணு முன்ன நடக்கிறதே!

 

தரையில காலும் இல்ல

கனவுல மிதக்குறனே!

மழையில்லா மண்ணின் வாசம்

மயங்கிப்போய் கிடக்குறேனே!

 

வேண்டுன சாமி எல்லாம் வரமா!

தந்த துணை நீதான்

நெஞ்சுக் குழி தவிக்குது

அழகே ஒன்ன!

 

பார்த்தேன் பார்த்தேன்

சாஞ்சேன் சாஞ்சேன்

 

பார்த்தேன்

களவு போன நிலவ

நான் பார்த்தேன்

 

சாஞ்சேன்

என் நெஞ்சுக்குள்ள

என்ன சுகம்

சாஞ்சேன்

 

காத்து ஜில்லுன்னு வீசுது

காதல் இம்புட்டுதான்!

சாரல் சங்கதி காட்டுது

காதல் இம்புட்டுதான்!

 

இடி மின்னல் அடிக்குது

வெளிச்சத்துல!

Paarthen Song Lyrics in English

Paarthen

Kalavu Pona Nilava

Naan Paarthen

 

Saanjen

En Nenjukulla

Enna Sugam

Saanjen

 

Kaathu Sillunu Veesudhu

Kadhal Imbuttuthaan!

Saaral Sangathi Kaatudhu

Kadhal Imbuttuthaan!

 

Idi Minnal Adikkudhu

Velichathula!

 

Paarthen

Kalavu Pona Nilava

Naan Paarthen

 

Saanjen

En Nenjukulla

Enna Sugam

Saanjen

 

Thiruvizha Onney Munne!

Kaatchithaan Kodukiradhe!

Eththana Piravi Thavamo!

Kannu Munna Nadakkiradhe!

 

Tharaiyila Kaalum Illa

Kanavula Midhakirane!

Mazhaiyila Mannin Vaasam

Mayangi Poi Kedakkureney!

 

Venduna Saami Ellaam Varma!

Thandha Thunai Neethaan

Nenjukuli Thavikkudhu

Azhage Unna!

 

Paarthen! Paarthen!

Saanjen! Saanjen!

 

Paarthen

Kalavu Pona Nilava

Naan Paarthen

 

Saanjen

En Nenjukulla

Enna Sugam

Saanjen

 

Kaathu Sillunu Veesudhu

Kadhal Imbuttuthaan!

Saaral Sangathi Paadudhu

Kadhal Imbuttuthaan!

 

Idi Minnal Adikkudhu

Velichathula!

Leave a Comment