Padippu Thevaillai Song Lyrics in Tamil | Selfie | செல்ஃபி

Padippu Thevaillai Song Lyrics

Movie Name Selfie /செல்ஃபி
Actors  G. V. Prakash Kumar, Varsha Bollamma
Music G.V. Prakash Kumar
Singer Arunraja Kamaraj, Arivu, Robert Sargunam & G.V.Prakash Kumar
lyricist Arivu, Arjun Karthik
Movie Release date ———–

Lyrics in TamilLyrics in English

Padippu Thevaillai Song Lyrics in Tamil

படிப்பு தேவ இல்ல

பாருடா!

கேட்க யாரும் இல்ல

என் காலம்டா!

 

படிச்ச புடுங்கீங்க

வாறான் டா!

இப்போ யாரு கீழ

என் காலு கீழ!

 

படிப்பு தேவ இல்ல

பாருடா!

கேட்க யாரும் இல்ல

என் காலம்டா!

 

படிச்ச புடுங்கீங்க

வாறான் டா!

இப்போ யாரு கீழ

என் காலு கீழ

 

அட்டகத்தியா இருந்தோமே!

மட்டகத்தி ஆனோமே!

படிக்காம இருந்தோமே!

பணத்த பாத்தோமே!

 

பணத்த தான் பாத்ததுமே!

கிறுக்கல் ஆனோமே!

என்னணு புரியாம!

தலசுத்தி நின்னோமே!

 

காலேஜ்ஜ மறந்தாச்சே!

மூள தெளிவாச்சே!

புது ரூட்டு போட்டாச்சே!

தக்கா ஆயாச்சே!

 

மட்டம் தான் தட்னியே!

மட்டபலக ஆனியே!

படிச்சா தான் காசுன்னா!

நீங்கலாம் லூசுதான்

 

கூல் ஐ ஏம் எ கொம்பு

உஷார் மேல தெம்பு

கால் மேல கால் போட்டு

உக்கார்வேன் டா கிங்கு

 

நவுருமா சோக்கு பார்ட்டி

மூக்கு மேல ஃபிங்கர் வைக்க

தொகுருமா கோக்கு மாக்கு

கரன்சி நோட்டு கறந்தாச்சி

 

அரக்க பரக்க

படிச்சி முடிச்சி

எடுத்த மார்க்கு

எதுக்கு நமக்கு

 

அடிச்சி புடிச்சு

டீல முடிச்சி

கெடச்ச காசில்

நடத்து விருந்து

 

காலேஜ் நம்ம கன்ட்ரோல்

வில்லேஜ் அவுட் ஆஃப் கன்ட்ரோல்

 

பட்டம் வாங்கி என்ன ஆச்சு

பொட்டி வாங்கி ரூட்ட மாத்து

 

அட்டகத்தியா இருந்தோமே!

மட்டகத்தி ஆனோமே!

படிக்காம இருந்தோமே!

பணத்த பாத்தோமே!

 

பணத்த தான் பாத்ததுமே!

கிறுக்கல் ஆனோமே!

என்னணு புரியாம!

தலசுத்தி நின்னோமே!

 

காலேஜ்ஜ மறந்தாச்சே!

மூள தெளிவாச்சே!

புது ரூட்டு போட்டாச்சே!

தக்கா ஆயாச்சே!

 

மட்டம் தான் தட்னியே!

மட்டபலக ஆனியே!

படிச்சா தான் காசுன்னா!

நீங்கலாம் லூசுதான்

Padippu Thevaillai Song Lyrics in English

Padippu Thevailla

Paaruda!

Ketka Yaarum Illa

En Kaalamda!

 

Padicha Pudunginga

Vaaraan Da!

Ippo Yaaru Keezha

En Kaalu Keezha

 

Padippu Theva Illa

Paaruda!

Ketka Yaarum Illa

En Kaalamda!

 

Padicha Pudunginga

Vaaraan Da

Ippo Yaaru Keezha

En Kaalu Keezha

 

Attakathiya Irundhome!

Mattakathi Aanome!

Padikaama Irundhome!

Panatha Paathome

 

Panatha Thaan Paathathume!

Kirukkal Aanome!

Yennanu Puriyama!

Thalasuthi Ninnome!

 

College-Ah Maranthache!

Moola Thelivaache!

Pudhu RouteU Potache!

Thug-Ah Aayache!

 

Mattam Thaan Thatniye!

Mattapalaga Aaniye!

Padichathaan Kaasunna!

Neengalam Loosuthaan!

 

Cool I’m A Kombu

Ushar Mela Thembu

Kaal Mela Kaal Pottu

Ukkaarven Da Kingu

 

Navuruma Sokku Party

Mookku Mela Finger Vaikka

Thoguruma Kokku Maakku

Currency NoteU Karandhaachi

 

Arakka Parakka

Padichi Mudichi

Edutha MarkU

Edhukku Namakku

 

Adichi Pudichu

Deal-Ah Mudichi

Kedacha Kaasil

Nadathu Virunthu

 

College Namba Control

Village Out Of Control

 

Pattam Vaangi Enna Aachu

Potti Vaangi Route-Ah Maathu

 

Attakathiya Irunthome!

Mattakathi Aanome!

Padikaama Irunthome!

Panatha Paathome!

 

Panatha Thaan Paathathume!

Kirukkal Aanome!

Yennanu Puriyama!

Thalasuthi Ninnome!

 

College-Ah Maranthache!

Moola Thelivaache!

Pudhu RouteU Potache!

Thug-Ah Aayache!

 

Mattam Thaan Thatniye!

Mattapalaga Aaniye!

Padichathaan Kaasunna!

Neengalam Loosuthaan!

Leave a Comment