Pakoda Song Lyrics in Tamil | Nanban Oruvan Vantha Piragu

Pakoda Song Lyrics

Movie Name Nanban Oruvan Vantha Piragu
Song Name Pakoda
Actor Leela, Kumaravel, Vishalini
Music A H Kaashif
Singer A H Kaashif, Hiphop Tamizha, Asal Kolaar
lyricist Asal Kolaar
Movie Release date 2023

Pakoda Song Lyrics in Tamil

படாத பாடா

நீ தேயாத ஓடா

கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணு ம் ம்…

இந்த சாப்டு பக்கோடா

 

ஹே புயலுக்கே பூட்டா

ஹே கடலுக்கே கேட்டா

உன் ஃபீலிங்ச எல்லாம் மூட்ட கட்டி

காட்டிடு டாட்டா

 

ஹே. . ஐஸ்சா உருகுது வயசு

ஒயிட்டா அனுபவி

நம்ம வேடிக்கையா உக்காந்துட்டா

பேச்சுலர் லைப்பே யே யே…

 

நெஞ்ச கொன்னா தான் லைப்

நோ மோர் தலைவலியின்னு

கூச்சம் மறந்து கொழந்த போல

ஓடு விளையாடு யே யே…

 

அபியம் மணியபியம்

சிக்சபியம் லகூடல்

லகூடலக் சிவந்தமேன்

எகிறி குதிச்சு என்ஜாய் பன்னு

 

அபியம் மணியபியம்

சிக்சபியம் லகூடல்

லகூடலக் சிவந்தமேன்

எகிறி குதிச்சு என்ஜாய் பன்னு

 

யே பிரளவிடு கைய

யே சைடுல விடு கால

ஃப்ர்ஸ் லெப்ட்

இரண்டாவது ரைட்

முட்டிய முட்டிய தேய

 

யே பிரளவிடு கைய

யே சைடுல விடு கால

ஃப்ர்ஸ் லெப்ட்

இரண்டாவது ரைட்

முட்டிய முட்டிய தேய

 

லெட் த ப்ளோ பார்ட்டி ப்ரோ

ஆட்டம் போடு சேர்ந்து பார்

இருப்பா மூச்சு வாங்குது

 

ஒகே ஒன்ஸ் அகேன்

வைப் பண்ணுங்க ப்ரோ

அய்யய

வந்து வைப் பண்ணுங்க ப்ரோ

சேந்து வைப் பண்ணுங்க ப்ரோ

 

கொஞ்சம் வைப் பண்ணுவோம் ப்ரோ

 

அபியம் மணியபியம்

அபியம் லகூடல்

லகூடலக் சிவந்தமேன்

எகிறி குதிச்சு என்ஜாய் பானு

 

எகிறி குதிச்சு என்ஜாய் பன்னு

 

கஷ்ட காலம் முடிஞ்சிச்சின்னு

எப்பவுமே நினைக்கலாம்

தலகனத்த இறக்கிட்டு

தலகானில்ல படுக்கலாம்

 

கோட்டர் எல்லாம் பிராக்டிசு

வயஸ்சோ சீரியசு

அண்ணன் கொடுக்கும் அட்வைசு

ஐயயோ பழசு

 

டே டே நம்ம ப்ரெண்ட்ஸ் எல்லாம்

ஒன்னா சேந்துட்டா ஃபன் ஃபன் தான்

இனி இனி ப்ராளம் சால்வ்டு

பக்கோடா சாப்டு

 

பாட்டுல்ல எடு

சிப்ட் பண்ட்டு கொடு

 

அபியம் மணியபியம்

அபியம் லகூடல்

லகூடலக் சிவந்த மண்

எகிறி குதிச்சு என்ஜாய் பானு

 

அபியம் மணியபியம்

அபியம் லகூடல்

லகூடலக் சிவந்த மண்

எகிறி குதிச்சு என்ஜாய் பானு

 

எகிறி குதிச்சு என்ஜாய் பன்னு

 

YouTube-Links

Leave a Comment