Pammare Song Lyrics in Tamil | Michael / மைக்கேல்

Pammare Song Lyrics

Movie Name Michael / மைக்கேல்
Song Name Pammare (நீ போதும் எனக்கு)
Actors Sundeep Kishan, Vijay Sethupathi, Divyansha Kaushik, Gautham Menon
Music Sam CS
Singer Manasi MM
lyricist Ranjit Jeyakodi
Movie Release date 2022
Lyrics in தமிழ்

Pammare Song Lyrics in Tamil

பம்மரா பம்மரா பம்மரா

 

பம்மரா மாமரே

மாமரே மாமரே

பம்மரிக்கிற மாமரிக்கிற

மாமரிக்கிற மாமரே

 

குஜாலா குஜாலா

வாழ வாழ ஆச தான்

கும்தலக்கர கும்தலக்கர

வாழ வாழ ஆச தான்

 

மண்ணாச பெண்ணாச

தேவயா தேவயா

சந்தோசம் எதுலன்னு

தேடு தேடுய்யா

 

ஆசையில அழிஞ்சவன்தான்

கோடி கோடியா

ஆச விட்டா அப்புறம்

வாழ்க்க மாறும் மாறும்ண்டா

 

ஆட்டம் போடும் வாழ்க்கை

ஆளுக்கொரு இறக்க

ஆட்டம் ஆடி பாட்டு பாடி

இது வாழ்ந்திடு இப்ப

 

ஏதுமில்ல சட்டம்

தேவையில்ல திட்டம்

இந்த நொடி

வாழுறது மட்டுதானே இஷ்டம்

 

பம்மரா மாமரே

மாமரே மாமரே

பம்மரிக்கிற மாமரிக்கிற

மாமரிக்கிற மாமரே

 

குஜாலா குஜாலா

வாழ வாழ ஆச தான்

விடிய விடிய கூத்தடிச்சி

வாழ வாழ ஆச தான்

 

மெளயிலாசா

ஆ கிளிச்சி கிப்பானா

லந்தோ வார

வோவ் வோவ்

 

ஹே சாய்லும் வர

காலும் வர நீளும் வர

சிலுவ அஹாங்

 

விண்ணிலிருக்கும் நில கூட

தொட்டிட ஆசைதான்

மண்ணிலிருக்கும் மலர எல்லாம்

கிள்ளிட ஆசைதான்

 

பார்த்தெல்லாம் அடைஞ்சிடவே

ஆசை ஆசைதான்

அடைஞ்சதுவுமே அடுத்தெல்லாம்

பாக்க ஆசைதான்

 

வாழ்க்கை ஒரு வட்டம்

வாழ்ந்திடுவோம் இஷ்டம்

தப்பு ரைட்டு பார்த்துபுட்டா

அப்புறமா கஷ்டம்

நீ யோசிக்காத ஏதும்

 

இது பேதமில்லா நேரம்

கவலையெல்லாம் மறந்து

நீ ஆளு ஆளு போதும்

 

பம்மரா மாமரே

மாமரே மாமரே

பம்மரிக்கிற மாமரிக்கிற

மாமரிக்கிற மாமரே

 

குஜாலா குஜாலா

வாழ வாழ ஆச தான்

விடிய விடிய கூத்தடிச்சி

வாழ வாழ ஆச தான்

 

பம்மரா பம்மரா

மாமரே மாமரே

பம்மரிக்கிற மாமரிக்கிற

மாமரிக்கிற மாமரே

 

பம்மரா மாமரே

மாமரே மாமரே

பம்மரிக்கிற மாமரிக்கிற

மாமரிக்கிற மாமரே

 

பம்மரா

 

YouTube – Links

Leave a Comment