Panjavarna Kiliye Song Lyrics in Tamil | Garudan

Panjavarna Kiliye Song Lyrics

Movie Name Garudan
Song Name Panjavarna Kiliye
Actor Soori, Sasikumar, Revathi Sharma
Music Yuvan Shankar Raja
Singer Yuvan Shankar Raja
lyricist Snehan
Movie Release date 2024

Panjavarna Kiliye Song Lyrics in Tamil

யாரோட யாரோட

யென் காதல் கத பேச

உன்கூட உன்கூட

எத வச்சி நான் பேச

 

மூச்சு முட்ட பேச்சு முட்ட

வார்த்த தவிக்கும்

உன்ன பாத்ததுமே அத்தனையும்

செத்து கிடக்கும்

 

ஒத்த சொல்ல நீயும் சொல்ல

கேட்க நினைக்கும்

மனம் உன்ன கண்டா மட்டும்

ஏனோ பறபறக்கும்

 

பஞ்சாரத்தில் மாட்டிகிட்ட

கோழிக்குஞ்சா கிடக்குறனே

பஞ்ச வர்ண கிளியே உன்ன

நெஞ்சுக்குள்ள சுமக்குறனே

 

சுண்ணம் ஒன்னு இல்லயேனு

ஏங்கி தவிச்சேன்

உன்ன கண்ட பின்னால

தூங்கி முழிச்சேன்

 

என்னுடைய பேர

நீ சொல்ல ரசிச்சேன்

உங்கிட்ட மட்டும்தான்டி

மெய்யா சிரிச்சேன்

 

உன்னுடைய மனசுக்குள்ள

இருப்பத படிக்க தெரியலியே

சூசகமா பேசுற வாசகம்

ஒன்னும் புரியலியே

 

தரையில் விழந்த மீனாட்டும்

தவிக்கிறேன் நான் உன் கிட்ட

ஓங்கி அறஞ்சி சொல்லாமா

எதுக்குடி என்ன நீ விட்ட

 

யாரோட யாரோட

என் காதல் கத பேச

உன்கூட உன்கூட

எத வச்சி நான் பேச

 

YouTube-Links

Leave a Comment