Panjumittai Song Lyrics in Tamil | Eetti / ஈட்டி

Panjumittai Song Lyrics

Movie Name Eetti / ஈட்டி
Song Name Panjumittai
Actors Atharvaa, Sri Divya
Music G.V. Prakash Kumar
Singers Harihara sudhan
lyricist Yegathasi
Movie Release date 2015
Lyrics in தமிழ்Lyrics in English

Panjumittai Song Lyrics in Tamil

பஞ்சுமிட்டாய் மேல

தீய பத்த வச்சா டா

ராட்டினத்தை போல

என்ன சுத்த வச்ச டா

 

மேலே மேலே

அவ மின்னலத்தான்

போலே போலே

கீழே கீழே

என கொன்னு புட்டாளே

 

கையில சிறகை கட்டி விட்டாளே

பறவையாய் ஆனேனே

 

ஹே! சங்க தமிழா

தங்க சிலையா

ஒத்து வருமாடா

அவ சோழ நாட்டு

சொர்ண கிளியா

சொல்லி தொலைடா

 

பஞ்சுமிட்டாய் மேல

தீய பத்த வச்சாடா

ராட்டினத்தை போல

என்ன சுத்த வச்சடா…

 

தோம் தா தோம்தனனா

தோம் தா தோம்தனனா

 

மயிலா குயிலா தெரியாது

மணி குரல் என்ன வாட்டுதடா

 

ஏ! கொல்லுறான் கொல்லுறான்

தத்துவம் சொல்லுறான்

ஐயோ! தாங்கலடா

இவன் ஓவரா பேசுறான்

கேட்குறேன் காதுல

ரத்தம் ஊத்துதடா

 

இரவு பகலு பாக்காம

பேய்ய போல ஆட்டுதடா

 

தஞ்சை கோபுர நிழலா

நிலவுக்கு சித்தப்பன் மகளா

நதி தந்தாளே

அலை தந்தாளே

பாராமலே

 

ஹே! சங்க தமிழா

தங்க சிலையா

ஒத்து வருமாடா

அவ சோழ நாட்டு

சொர்ண கிளியா

சொல்லி தொலைடா

 

தேர் அழகாள் வருகின்ற

தெருவை அறிவானோ

கார்முகிலாள் தருகின்ற

அமுதம் குடிப்பானோ

கூர்விழியால் ஒரு நாள் இவன்

குத்தி சரிவானோ

ஓஓ… ஓஓ… ஓஓ…

 

தோம் தா தோம்தனனா

தோம் தா தோம்தனனா

 

ஓசி கனவு வரும் போது

ஒரு நொடி கூட தூங்கலையே

 

பரோட்டா தின்னுட்டு

குறட்டை விட்டியே

பொய்க்கு ஒரு அளவில்லையா

உனக்கு கொசுக்கடி தாங்கல

நீயும் தூங்கல

அள்ளி விடுறடா

 

நிறுத்தம் தாண்டி தூங்கிபுட்டேன்

பஸ்ல விசிலு கேட்கலையே

 

ஒலையில கொதிக்குது மனமே

அணைத்திட வாங்கடா சனமே

மழை பெஞ்சாலும்

வெயில் அடிச்சாலும்

எருமை போல் ஆனேன்

 

ஹே! சங்க தமிழா

தங்க சிலையா

ஒத்து வருமாடா

அவ சோழ நாட்டு

சொர்ண கிளியா

சொல்லி தொலைடா

 

பஞ்சுமிட்டாய் மேல

தீய பத்த வச்சாடா

ராட்டினத்தை போல

என்ன சுத்த வச்சடா

 

மேலே மேலே

அவ மின்னலத்தான் போலே போலே

கீழே கீழே

என கொன்னு புட்டாளே

கையில சிறகை

கட்டி விட்டாளே

பறவையாய் ஆனேனே

 

தனதா தத்த நானா

தனதா தனதா தத்த நானா

தனதா தனதா தத்த நானா

தனதா தானே நானே நா

 

தனதா தத்த நானா

தனதா தனதா தத்த நானா

தனதா தனதா தத்த நானா

தனதா தானே நானே நா

Panjumittai Song Lyrics in English

Panjumittai mela

Theeya patthavachada

Raatinaththa pola

Enna sutha vechada

 

Melae melae

Ava minnalathaan polae polae

Keezhae Keezhae

Ena konnuputtaalae

 

Kaiyila siriga

Katti vittalae

Paravayai aanenae

 

Hey! sangha thamizha

Thanga silaya

Oththu varumaada

Ava chozha naattu

Sorna kiliya

Solli tholada

 

Panjumittai mela

Theeya patthavachada

Raatinaththa pola

Enna sutha vechada…

 

Thom tha thomthanana

Thom tha thomthanana

 

Mayila kuiyila theriyaadhu

Mani kural

Enna vaattudhada

 

Eh kolluraan kolluraan

Thatthuvam solluraan

Aiyyyo thaangalada

Ivan overa pesuraan

Ketkuren kaadhula

Rattham oothudhada

 

Iravu pagalu

Paakaama

Peiya pola aattudhada

 

Thanjai kobura nizhalaa

Nilavuku chitthappan magala

Nadhi thandhaalae

Alai thandhaalae

Paaraamalae

 

Hey! sangha thamizha

Thanga silaya

Oththu varumaada

Ava chozha naattu

Sorna kiliya

Solli tholada

 

Thaer azhagaal varugindra

Theruvai arivaano

Kaarmugilaal tharugindra

Amudham kudipaano

Koorvizhiyaal oru naal ivan

Kuththi charivaano..

Ooo..ooo..ooo..

 

Thom tha thomthanana

Thom tha thomthanana

 

Oosi kanavu

Varumpodhu

Oru nodi kooda

Thoongalayae

 

Parotta thinnutu

Korattai vittiyae

Poi ku oru alavillaya

Unaku kosu kadi thaangala

Neeyum thoongala

Alli vidurada

 

Nirutham thaandi

Thoongiputten

Bus la whistle-u

Ketkalayae

 

Olayila kodhikudhu manamae

Anaithida vaangada sanamae

Mazha penchaalum

Veyil adichaalum

Erumai pol aanen

 

Hey! sangha thamizha

Thanga silaya

Oththu varumaada

Ava chozha naattu

Sorna kiliya

Solli tholada

 

Panjumittai mela

Theeya patthavachada

Raatinaththa pola

Enna sutha vechada…

 

Melae melae

Ava minnalathaan polae polae

Keezhae Keezhae

Ena konnuputtaalae

 

Kaiyila siriga

Katti vittalae

Paravayai aanenae

 

Thanatha thatha nana

Thanatha thanatha thatha nana

Thaanatha thanatha thatha nana

Thanatha thanae nanae..naa

 

Thanatha thatha nana

Thanatha thanatha thatha nana

Thaanatha thanatha thatha nana

Thanatha thanae nanae..naa

 

YouTube – Links

Leave a Comment