Penne Penne Song Lyrics
Movie Name | Sabhaapathy |
Actors | Santhanam, Preeti Verma |
Music | Sam CS |
Singer | Pradeep Kumar |
lyricist | Sam CS |
Movie Release date | November 2021 |
Penne Penne Lyrics in Tamil
பெண்ணே! பெண்ணே!
என்ன கொல்லாம கொல்லாத
வாழ்க்கை வீணா போகும்
நீ இல்லாம…
பெண்ணே! பெண்ணே!
என்ன கொல்லாம கொல்லாத
வாழ்க்கை வீணா போகும்
நீ இல்லாம…
கண்ணே! கண்ணே!
எந்தன் காதல்தான் சொல்லாம
நொந்தே போனேன் நானே
வா என்னோட
ஏனோ! ஏனோ! மாறிப் போனேன்
நீ இல்லாம என்னாவேன் நானே
காலம் காலம் காதல் சேர்த்தேன்
உன்ன கைகூட ஆசை கோர்த்தே
வலி சொல்லாமல் தவிச்சேனே நா
ஆனாலும் என்னுள்ள ரசிச்சேன் நா
உன்னில் தான் சிக்கி சிதைஞ்சேன் நா
நீ மட்டும் போதுமுன்னு அலைஞ்சேன் நா
பெண்ணே! பெண்ணே!
என்ன கொல்லாம கொல்லாத
வாழ்க்கை வீணா போகும்
நீ இல்லாம…
கண்ணே! கண்ணே!
எந்தன் காதல்தான் சொல்லாம
நொந்தே போனேன் நானே
வா என்னோட
வேர் யாரோடும் தோனாத ஓர்
காதல் தான் உன் மேல் ஏன் தோனுது
என் வாழ்க்கையில் நீ வேணுமுன்னு
ஆசைகோடி உண்டானது
என் அன்ப நான் சொல்லிட தான்
வார்த்தைகள் தான் இல்லாம திண்டாடுற
என்னுள்ளத்த கொல்லாமலே
பார்வை பார்த்து பந்தாடுற
தினம் கண்ணாடியா உன்ன நா பாக்குறேன்
நீ பார்வை பாக்கம கல் வீசுற
இது என்ன மேல என்று தோனவில்ல
என் ஜென்மம் தீரும் உன்னாலிங்க
பெண்ணே! பெண்ணே!
என்ன கொல்லாம கொல்லாத
வாழ்க்கை வீணா போகும்
நீ இல்லாம
கண்ணே! கண்ணே!
எந்தன் காதல்தான் சொல்லாம
நொந்தே போனேன் நானே
வா என்னோட
Penne Penne Lyrics in English
Penne! Penne!
Enna Kollama Kollatha
Vazhkka Veena Poogum
Nee Illama…
Penne! Penne!
Enna Kollama Kollatha
Vazhkka Veena Poogum
Nee Illama…
Kanne! Kanne!
Enthan Kadhaltha Sollama
Nonthe Poone Naane
Vaa Ennoda
Yeno! Yeno! Maari Poone
Neeyum Illaama Yennaave Naane
Kaalam Kaalam Kadhal Serthen
Unna Kaikooda Aasa Korthe
Vali Sollamatha Thavichene Naa
Aanalum Ennulle Rasichen Naa
Unniltha Sikki Sethanjene Naa
Nee Mattum Poothumnu Alanjene Naa
Penne! Penne!
Enna Kollama Kollatha
Vazhkka Veena Poogum
Nee Illama…
Kanne! Kanne!
Enthan Kadhaltha Sollama
Nonthe Poone Naane
Vaa Ennoda
Veryaarodum Thoonatha Oor
Kadhaltha Unn Mela Yen Thoonuthu
Enn Vazhkaiyil Nee Venumnu
Aasai Koodi Undanathu
Enn Anba Naan Sollidatha
Varathaigal Illama Thindadura
Ennullatha Kollamale
Parva Paathu Panthadura
Thinam Kannadiya Unna Naa Pakkuren
Nee Paarva Paakkam Kalvisura
Ithu Yenna Mela Yendru Thoonavilla
Enn Jenmam Thirum Unnaalinga
Penne! Penne!
Enna Kollama Kollatha
Vazhkka Veena Poogum
Nee Illama…
Kanne! Kanne!
Enthan Kadhaltha Sollama
Nonthe Poone Naane
Vaa Ennoda