Pogiren Song Lyrics in Tamil (போகிறேன்) | Album Song

Pogiren Song Lyrics

Movie Name Album Song
Song Name Pogiren (போகிறேன்)
Actors Abishek Joseph George, Anjali Nair
Music Babushankar B
Singers Madhumitha Babushankar
lyricist Babushankar B
Movie Release date 2023
Lyrics in தமிழ்

Pogiren Song Lyrics in Tamil

நான் ஊர பக்கங்கள்

நல்ல புத்தகம்

நான்கு வரியில் அதை

சொல்லச் சொல்கிறாய்

 

கண் மூடிக் கேட்டால்

இசையின் அனுபவம்

கடந்து கொண்டே

பாடிச் செல்கிறாய்

 

உன் வேகம் எனக்கு பிடிக்கும்

உன் துரித நடையில் மனம் லயிக்கும்

அதனால் தானோ மூடிக்கொண்டே

என்னிடம் காதல் சொல்கிறாய்

 

போகிறேன் நான் என்னைத் தேடி

நான் போகையில் இல்லை உன் ஜோடி

போகிறேன் நான் தள்ளி தள்ளி

இது முற்றுப்புள்ளி

 

உலர்நது போ உன்னில்

உணர்ந்து போகிறேன் தேடாதே

நான் யார் என்று

மறந்து போ முன்னே

பறந்து போகிறேன் தேடாதே

 

போகிறேன் நான் என்னைத் தேடி

நான் போகையில் இல்லை உன் ஜோடி

போகிறேன்

நான் போகிறேன்

 

வலிக்காத வார்த்தைகள் பேசுவாய்

மலை ஏறிச் சென்றால்

வளைவுகள் உண்டென்பார்

வரம் என்ன வேண்டுமென்று கேட்கிறாய்

 

தவம் செய்யும் எண்ணம்

எனக்கில்லையே நண்பனே

சிறகுகள் உண்டு சிறையும் உ2ண்டும்

எனக்கென நீ எதை தந்தாய்

 

உணர்வுகள் முடிந்தால்

உறவுகள் முடியும்

நீயும் நீயும் எனக்கென நான்

ஒரு தீவீல் நானும் நீயும் நின்று

கண்ட கனவுகள் எங்கு போகும் இன்று

 

அதனால் தானோ தடம் மாறி போக

விடை சொல்கிறேன்

 

அன்பெனும் நாடகம்

அரங்கேறும் தினம் தினம்

திரைபோட நேரம் வந்தது

 

போகிறேன் நான் என்னைத் தேடி

நான் போகையில் இல்லை உன் ஜோடி

போகிறேன் நான் தள்ளி தள்ளி

இது முற்றுப்புள்ளி

 

உலர்நது போ உன்னில்

உணர்ந்து போகிறேன் தேடாதே

நான் யார் என்று

மறந்து போ முன்னே

பறந்து போகிறேன் தேடாதே

 

YouTube – Links

Leave a Comment