Poorale Song Lyrics in Tamil | Annakodi / அன்னக்கொடி

Poorale Song Lyrics 

Movie Name Annakodi / அன்னக்கொடி
Actors Karthi, Aditi Shankar
Music G.V.Prakash Kumar
Singer S.P.B. Charan, Manasi MM
lyricist Gangai Amaran
Movie Release date —–

Lyrics in தமிழ்Lyrics in English

Poorale Song Lyrics in Tamil

போறாளே! போறாளே!

ஏ என்ன விட்டு

அன்னக்கொடிதான் போறாளே!

 

போறாளே! போறாளே!

என் கண்ண கட்டி

காட்டுல விட்டு போறாளே!

 

அடி ஒண்ணுமே புரியலையே!

உலகமும் தெரியலையே!

 

என் கண்ணெல்லாம்

நீர் கொடமாய்

எதும் காணவும் முடியலையே!

இதுதான் என் பொறப்பா!

இதுதான் உன் பொறுப்பா!

மனசே எரியுதம்மா!

எரிக்கும் சுடு நெருப்பா!

 

போறாளே! போறாளே!

ஏ என்ன விட்டு

அன்னக்கொடிதான் போறாளே!

 

மனசாற முகம் பாத்தாேம்

மனசுக்குள்ள வெத வெதச்சோம்

அணை போட முடியாம

ஆசை எல்லாம் தெறந்து வெச்சோம்

 

இந்த காடெல்லாம் மேடெல்லாம்

கால் தடத்த பதிச்சு வெச்சு

கரட்டு வழி இருட்டு வழி

கண்டபடி திரிஞ்சு வந்தோம்

 

ஒரு ராத்திரியும் தூங்குனதா!

நமக்கொரு கதையுமில்ல

அட ராப் பாகலும் தெரியவில்ல

நமக்கது புதுசுமில்ல

 

அதெல்லாம் பழைய கதை

அத நீ ஏன் மறந்த

அலையா! அலையுறேனே!

அடியே ஏன் பறந்த

 

போனாலும் போகலையே

 

என் நெனப்பிலும் நீதான்

நெழலிலும் நீ தான்

மாறலையே ஓ..ஓ.. ஓ..

 

ஒரு நொடியிலும் ஒரு பொழுதும்

உன் நெனப்ப ஒளிச்சதில்ல

ஒரு யுகமா! பல யுகமா!

ஒறவ அத்து தவிச்சதில்ல

 

இதில் யாரோட கண்ணு பட்டு

பிரிஞ்சது நம்ம பிடி

இது விதியோட விளையாட்டா!

விழுந்தது பெரிய பழி

 

என் வேதனைய எடுத்துச் சொன்னா

வெயிலும் அழுகுமடி

அந்த சாமி இத கேட்டுச்சுன்னா

உனக்கும் புரியுமடி

 

உசுரே! நடுங்குதய்யா

உன்ன நெனச்சபடி

இவ உன் அன்னக்கொடி

போறா வேற வழி

 

போறாளே! போறாளே!

ஏ என்ன விட்டு

அன்னக்கொடிதான் போறாளே!

 

போறாளே போறாளே!

என் கண்ண கட்டி

காட்டுல விட்டு போறாளே!

 

அட ஒண்ணுமே புரியலையே!

உலகமும் சரியில்லையே!

என் கண்ணெல்லாம் நீர் கொடமாய்

எதும் காணவும் முடியலையே

இதுதான் என் பொறப்பு

இதுக்கு யார் பொறுப்பு

மனசே எரியுதய்யா

என்னச் சுத்தி சுடு நெருப்பு

 

போனாளே! போனாளே!

ஏ என்ன விட்டு

அன்னக்கொடிதான் போனாளே!

Poorale Song Lyrics in English

Poraalae! poraalae!

yae enna vittu

Annakkodi thaan poraalae!

 

Poraalae! poraalae!

En kanna katti

Kaatula vittu poraalae!

 

Adi onnumae puriyalaiyae!

ulagamum theriyalaiyae!

 

En kannellaam neer kodamaai

Yedhum kaanavum mudiyalaiyae!

Idhu thaan en porappaa

Idhu thaan un poruppaa

Manasae eriyudhammaa!

Erikkum sudu neruppaa!

 

Poraalae! poraalae!

Yae enna vittu

Annakkodi thaan poraalae!

 

Manasaara mugam paathaa

Manasukkulla vedha vedhachom

Anai poda mudiyaama

Aasai ellaam therandhu vechom

 

Indha kaadellaam medellaam

Kaal thadatha padhichu vechu

Karattu vazhi iruttu vazhi

Kandapadi thirinju vandhom

 

Oru raathiriyum thoongunadhaa!

Namakkoru kadhaiyumilla

Ada raa pagalum theriyavilla

Namakkadhu pudhusumilla

 

Adhellaam pazhaiya kadha

Adha nee yaen marandha

Alayiaa! alaiyurenae!

Adiyae! yen parandha

 

Ponaalum pogaliyae!

 

En nenappilum nee thaan

Nezhalilum nee thaan

Maaralaiyae! oo… oo… oo…

 

Oru nodiyum oru pozhudhum

Un nenappa alichadhilla

Oru yugamaa! pala yugamaa!

Orava atthu thavichadhilla

 

Idhil yaaroda kannnu pattu

Pirinjadhu namma pidi

Idhu vidhiyoda vilaiyaattaa!

Vizhundhadhu periya pazhi

 

En vaedhanaiya eduthu chonnaa

Veyilum azhughumadi

Andha saami idha kaettuchunnaa

Unakkum puriyumadi

 

Usurae! nadungudhaiyaa

Unna nenachapadi

Iva un annakkodi

Poraa vaera vazhi

 

Poraalae! poraalae!

Yae enna vittu

Annakkodi thaan poraalae!

 

Poraalae! poraalae!

En kanna katti

Kaatula vittu poraalae!

 

Ada onnumae puriyalaiyae!

Ulagamum sariyillaiyae!

En kannellaam neer kodamaai

Yedhum kaanavum mudiyalaiyae

Idhu thaan en porappu

Idhukku yaar poruppu

Manasae eriyudhaiyaa

Enna chutthi sudu neruppu

 

Ponaalae! ponaalae!

Yae yenna vittu

Annakkodi thaan ponaalae!

Leave a Comment