Potta Pulla Song Lyrics in Tamil | Cuckoo / குக்கூ

Potta Pulla Song Lyrics

Movie Name Cuckoo / குக்கூ
Song Name Potta Pulla
Actors Dinesh, Malavika
Music Santhosh Narayanan
Singers Sean Roldan
lyricist Yugabharathi
Movie Release date 2014
Lyrics in தமிழ்Lyrics in English

Potta Pulla Song Lyrics in Tamil

ஒத்த நொடியிலதான் எனக்கு

சித்தம் கலங்கிருச்சே

மொத்த உலகமுமே அடடா

சுத்த மறந்துருச்சே

 

நெத்தி நடுவுல

லங்கரு சுத்துது

நெஞ்சு குழியில

கவுலி கத்துது

தேகங்குள்ள பால் சட்டிய

போல் பொங்குறேனே

 

ஹே! பொட்ட புள்ள தொட்டதுமே

கொட்டம் அடங்கிருச்சே

ஒரு கன்னு குட்டி புல்ல கண்டு

துள்ளி குதிச்சிருச்சே

 

எத்தனையோ மெட்டுகளில்

இளையராஜா

என்னை தொட்டதுபோல்

தொட்டுவிட்டால் அழகு ரோஜா

 

பெத்தவளும் கட்டுகிற

புடவை வாசம்

அதை ஒத்தது தான்

பெண்ணவளின் புதிய நேசம்

 

பொத்தி வெச்ச அந்த புள்ள

குண்டு மல்லி நெஞ்சுக்குள்ள

வேற சொல்லு இல்ல நானும் சொல்ல

 

ஹே! பொட்ட புள்ள தொட்டதுமே

கொட்டம் அடங்கிருச்சே

ஒரு கன்னு குட்டி புல்ல கண்டு

துள்ளி குதிச்சிருச்சே

 

சொற்களிலே வித்தகராம்

கண்ணதாசன்

அவள் தொட்டதினால் ஆகிவிட்டேன்

வண்ண தாசன்

 

முக்கனியில் சக்கரையாம்

அவளின் பேச்சு

அது உள்ளத்திலே செய்திடுதே

கொடுங்கோல் ஆச்சி

 

இப்படி நான் இன்னும் சொல்ல

சிந்தனையும் ஓடவில்லை

யாவும் அந்த புள்ள செஞ்ச லீல…

 

ஹேய்! பொட்ட புள்ள தொட்டதுமே

கொட்டம் அடங்கிருச்சே

ஒரு கன்னு குட்டி புல்ல கண்டு

துள்ளி குதிச்சிருச்சே

Potta Pulla Song Lyrics in English

Oththa nodiyilathan enakku

Sitham kalangiruchae

Moththa ulagamumae adada

Suththa maranthuruchae

 

Neththi naduvula

Langaru suthuthu

Nenju kuzhyila

Kavuli kathuthu

Thekgankula paal satiya

Pol pongurenae

 

Hei! potta pulla thottathumae

Kottam adangiruchae

Oru kannukutti pulla kandu

Thulli kuthichiruchae

 

Ethanaiyo mettugalil

Ilayaraja

Ennai thottathupol

Thottuvittal azhagu roja

 

Pethavalum kattugira

Pudavai vaasam

Athai othathuthan

Pennavalin puthiya nesam

Pothi vecha antha pulla

Gundu malli nenjukkulla

Vera sollu illaa naanum solla

 

Hei! potta pulla thottathumae

Kottam adangiruchae

Oru kannukutti pulla kandu

Thulli kuthichiruchae

 

Sorkalilae vithakaram

Kannadaasan

Aval thottathanaal aagivitten

Vanna daasan

Mukkanyil sakkaraiyam

Avalin pechu

Athu ullathilae seithiduthae

Kodunkol aachi

 

Ippadi nan innum solla

Sinthanaiyum odavilla

Yaavum antha pulla senja leela…

 

Hei potta pulla thottathumae

Kottam adangiruchae

Oru kannukutti pulla kandu

Thulli kuthichiruchae

 

YouTube – Links

Leave a Comment