Saami Saami Song Lyrics in Tamil | நீ அம்மு அம்மு சொல்லையில

Saami Saami Song Lyrics

Movie Name Pushpa
Actors Allu Arjun, Rashmika
Music Devi Sri Prasad
Singer Rajalakshmi Senthilganesh
lyricist Viveka
Movie Release date 17th December 2021

Lyrics in தமிழ்Lyrics in English

Saami Saami Song Lyrics in Tamil

நீ அம்மு அம்மு சொல்லையில

பொண்டாட்டியா பூரிக்கிறேன்

சாமி… என் சாமி

 

நா, சாமி… சாமி… சொல்ல

நீ என் புருசனான பீலிங்குதான்

சாமி… என் சாமி

 

நீ எதிர எதிர நடக்ககையில…

நீ எதிர எதிர நடக்ககையில…

ஏழுமலையான் தரிசனம் தான்… சாமி

 

நீ பக்கம் பக்கம் நின்னா

அந்த பரமசிவன் போல தான… சாமி

 

நீ இல்லாமல் நா போகும் பாதை

கள்ளும் முள்ளும் குத்துதடா…

சாமி… என் சாமி

 

என் சாமி…

வாயா சாமி…

மன்மத சாமி…

மந்திர சாமி…

போக்கிரி சாமி…

 

என் சாமி… வாயா சாமி…

மன்மத சாமி…

மந்திர சாமி…

போக்கிரி சாமி…

 

லூங்கிய ஏத்தி கட்டி

லோக்கலா நடக்கையில…

லூங்கிய ஏத்தி கட்டி

லோக்கலா நடக்கையில…

அங்கமே அதிருதுதடா… சாமி

 

காம்ப கிள்ளி வெத்தலபோட்டு

கடிச்சி நீ கொதப்பையில

என் உடம்பு செவக்குதடா… சாமி

 

உன் கட்ட குரல கேட்கையில…

ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ ஏ………

 

உன் கட்ட குரல கேட்கயுல

என் கட்ட துள்ளுது… சாமி

 

நீ சட்ட பட்டன அவித்து விட்டா

சரக்கு போத… சாமி

 

ரெண்டு குண்டு கண்ணையும்

சுழட்டும்போது தண்டுவடத்துல

நண்டு மேயுது

சாமி… என் சாமி

 

என் சாமி… வாயா சாமி…

மன்மத சாமி…

மந்திர சாமி…

போக்கிரி சாமி…

 

என் சாமி… வாயா சாமி…

மன்மத சாமி…

மந்திர சாமி…

போக்கிரி சாமி…

 

புது சேல கட்டி வந்தும்….

புகழ்ந்து நீ சொல்லன்னா

புது சேல கட்டி வந்தும்….

புகழ்ந்து நீ சொல்லன்னா

சேலைக்கான செலவு வேஸ்டு… சாமி

 

கூந்தலுல சிரிக்கும் பூவ

கொஞ்சம் நீயும் பாக்கலனா

பூமனசு புழங்கிப் போகும்… சாமி

 

எ ஓரம் சாரம் தெரியும் அழக…

 

எ ஓரம் சாரம் தெரியும் அழக…

உத்து பாரு… சாமி

நீ உத்து பாக்கலனா

மனம் செத்துபோகும்… சாமி

 

எ அத்தன அழகும் நீ இல்லனா

ஆத்துல கரச்ச பெருங்காயம்

சாமி… எ சாமி

 

என் சாமி… வாயா சாமி…

மன்மத சாமி…

மந்திர சாமி…

போக்கிரி சாமி…

 

என் சாமி… வாயா சாமி…

மன்மத சாமி…

மந்திர சாமி…

போக்கிரி சாமி…

Saami Saami Song Lyrics English

Nee Ammu Ammu, Sollayile

Podaatiyaa Poorikkiren

Saami… En Saami

 

Naan Saami Saami

Solla nee yen purushanaana

Feeling-u Than

Saami… En Saami

 

Nee yedhira yedhira nadakkayilaa…

Nee yedhira yedhira nadakkayilaa…

Yezhumalayaan Darisanam dan… Saami

 

Nee Pakkam Pakkam ninna

Andha Parameswaran

Pola thona… sammi

 

Nee illaama naan pogum paadhai

Kallum Mullum kuththudhuda

Saami…. En Saami

 

En Saami… Vaayya sammi

Manmadha sami

Mandhira saami

Pokkiri saami

 

En Saami… Vaayya sammi

Manmadha sami

Mandhira saami

Pokkiri saami

 

Lungi-ya Yaeththi Kati

Local-aa Nadakkayilaa….

 

Lungi-ya Yaeththi Kati

Local-aa Nadakkayilaa

Angamay Atiruthada… Saami

 

kambu kill vethala pottu

Kadichi nee Kothapaula

En udampu sevvakkudhudaa… saami

 

Un katta kurala kaekkayila

aaaaaaaaaaaaaaaaaaaa…..

 

Un katta kurala kaekkayila

En Katta Thuiludhu… saami

 

Nee Satta Button-aa

Avuthu vitta Sarakku potha… saami

 

Rendu Gundu Kannayum Sozhattumbodhu

Thanduvdaththull

Nandu maeyudhu

Sami… En Saami

 

En Saami… Vaayya sammi

Manmadha sami

Mandhira saami

Pokkiri saami

 

En Saami… Vaayya sammi

Manmadha Sami

Mandhira Saami

Pokkiri Saami

 

Pudhu Sela Katti Vandhum

Pugazhndhu nee Sollaalanna…..

 

Pudhu Sela Katti Vandhum

Pugazhndhu nee Sollaalanna…

Selaikkaana Selavu waste-u… Saami

 

Koonthalila Sirikkum Poova

Konjam neeyum paakkalana

Poo Manasu Puzhingee Pogum… Saami

 

En oram jaaram theriyum Azhaga…

aaaaaaaaaaaaaaaaa…………….

 

En oram jaaram theriyum Azhaga

Uththu paaru… saami

Nee uthuthu paakklanna

Manaam seththu pogum… saami

 

En athana azhagu nee illana

Aathula Karacha Perungaayam..

Saami… En Saami

 

En Saami… Vaayya sammi

Manmadha Sami

Mandhira Saami

Pokkiri Saami

 

En Saami… Vaayya sammi

Manmadha Sami

Mandhira Saami

Pokkiri Saami

Leave a Comment