Rapapam Rapapam Song Lyrics in Tamil | Mushti

Rapapam Rapapam Song Lyrics

Movie Name Mushti
Song Name Rapapam Rapapam
Actors Kalesh, Shekar Narayan
Music Kalesh
Singers Sujesh, Kalesh
lyricist Kalesh
Movie Release date 2023
Lyrics in தமிழ்Lyrics in English

Rapapam Rapapam Song Lyrics in Tamil

ரபப்பம் ரபப்பம் ரபப்பம் பம்

ரபப்பம் ரபப்பம் ரபப்பம்

ரபப்பம் ரபப்பம் ரபப்பம் பம்

ரபப்பம் ரபப்பம் ரபப்பம்

 

தானே தானே தன்னம் தானே

தன்னம் தனியாய் நான் ஆனேன்

தந்த தானே தனி ஆனேன்

நான் மந்த சேரா மத ஆனை

 

கத்தி ஒண்ணு புத்தி ரெண்டு

மூணு மூணு மாலு நாலு

பஞ்சு அஞ்சு ஊ

மூஞ்சா ஆறு ஊ

வாழி எழு

படை எட்டு கண்டது

ஒன்பது காண்பது பாத்து

 

வாயா கொஞ்சம் போது

ஊருக்குள்ள கெத்து

வம்பு நீயும்

வச்சுக்காத போயிடுவா சேது

 

காலடியில்

காத்த வச்சு மிதிக்கு

எதிரி செத்தாச்சு

அப்ப போட்ட சோத்துல தான்

வீரத்த தான் வெத்தச்சு

அம்மா மிதிச்சு

கானா மொரச்சு

கோமதி…!

நம்ம தீ

காட்டு தீ

 

 

ரபப்பம் ரபப்பம் ரபப்பம் பம்

ரபப்பம் ரபப்பம் ரபப்பம்

ரபப்பம் ரபப்பம் ரபப்பம் பம்

ரபப்பம் ரபப்பம் ரபப்பம்

 

வாழு இல்ல வாழவிடு நீ

இது உன்னோட கணக்கு

 

சாவு இல்ல சாவடி

இது அப்பன் போட்ட கணக்கு

மிச்சம் வச்ச எச்சியில

பொறந்தவன நீ

கால புடிச்சு கெஞ்சினாலும் விடுவேன் நா

 

அவ்வளோ மனஷா இரக்கமில்லா

நான் தீ துப்பி பொறந்தா

அரக்கன் புள்ள

 

அனல் பறக்க ரத்தம் தெறிக்க

வானவில்லை நீ வானத்தை தொடு

தடுக்க நெனச்சவன்

மொக்கு மேல போடு

 

வாடா நீ அப்பன் பெத்த புள்ள

தடை எதும் இல்ல நீ

வந்த வேல ஃபுல் ஆ முடி

நாட்டு வெடி

பறக்கட்டும் கொடி

 

ரபப்பம் ரபப்பம் ரபப்பம் பம்

ரபப்பம் ரபப்பம் ரபப்பம்

ரபப்பம் ரபப்பம் ரபப்பம் பம்

ரபப்பம் ரபப்பம் ரபப்பம்

 

ரபப்பம் ரபப்பம் ரபப்பம் பம்

ரபப்பம் ரபப்பம் ரபப்பம்

ரபப்பம் ரபப்பம் ரபப்பம் பம்

ரபப்பம் ரபப்பம் ரபப்பம்

 

வம்பு சண்ட நாங்க போட்டதில்ல

வந்த சண்டய விட்டா

வரவா உன்ன தொடவா

வந்து உன்ன தொட்டபின்னே

நரகத்தில் விடவா

 

ரபப்பம் ரபப்பம் ரபப்பம் பம்

ரபப்பம் ரபப்பம் ரபப்பம்

ரபப்பம் ரபப்பம் ரபப்பம் பம்

ரபப்பம் ரபப்பம் ரபப்பம்

 

ரபப்பம் ரபப்பம் ரபப்பம் பம்

ரபப்பம் ரபப்பம் ரபப்பம்

ரபப்பம் ரபப்பம் ரபப்பம் பம்

ரபப்பம் ரபப்பம் ரபப்பம்

 

ரபப்பம் ரபப்பம் ரபப்பம் பம்

ரபப்பம் ரபப்பம் ரபப்பம்

ரபப்பம் ரபப்பம் ரபப்பம் பம்

ரபப்பம் ரபப்பம் ரபப்பம்

Rapapam Rapapam Song Lyrics in English

Rapapam Rapapam Rapapam Bam

Rapapam Rapapam Rapapam

Rapapam Rapapam Rapapam Bam

Rapapam Rapapam Rapapam

 

Thanne Thaane Thannam Thaane

Thannam Thaniyay Naan Aanen

Dhantha Thaanae Thani Aaner

Naan Mandha Sera Madha Aanai

 

Kaththi Onnu Buddhi Rendu

Moonu Moonu Maalu Naalu

Punchu Anju Uh

Moonja Aaru uh

Vaazhi Ezhu

Paadai Ettu Kandathu

Onmbathu Kanpathu Paththu

 

Vaaya Konjam Pothu

Oorukkulla Gethu

Vambu Neeyum

Vachukkaatha Poiduva Sethu

 

Kaaladiyil

Kayatha Vacku Mithicku

Ethiri Sethachu

Appa Potta Sothual Than

Veeratha Than vethachu

Mama Mithichu

Kana Morachu

Gomathi…!

Namaa Thee

Kattu Thee

 

Rapapam Rapapam Rapapam Bam

Rapapam Rapapam Rapapam

Rapapam Rapapam Rapapam Bam

Rapapam Rapapam Rapapam

 

Vaazhu Illa Vaazhavidu Nee

Ithu Unnoda Kanakku

 

Saavu Illa Saavadi

Ithu Appan Potta Kanakku

Micham Vacha Echiyila

Poranthavana Nee

Kala Pudichu Kejunalum Viduven Naa

 

Avlova Manasha Erakkamilla

Naan Thee Thuppi Porantha

Arakkan Pulla

 

Anal Parakka Ratham Therikka

Vaanavillai Nee Vaanathai Thodu

Thadukka Nenachavaan

Mokku Mela Podu

 

Vaada Nee Appan Petha Pulla

Thadai Yethum Illa Nee

Vandha Vela Full Ah Mudi

Naattu Vedi

Parakattum Kodi

 

Rapapam Rapapam Rapapam Bam

Rapapam Rapapam Rapapam

Rapapam Rapapam Rapapam Bam

Rapapam Rapapam Rapapam

 

Rapapam Rapapam Rapapam Bam

Rapapam Rapapam Rapapam

Rapapam Rapapam Rapapam Bam

Rapapam Rapapam Rapapam

 

Vambu Sanda Naanga Pottathilla

Vandha Sandaya

Vitta

Varava Unna Thodava

Vandhu Unna Thottapinne

Naragathil Vidava

 

Rapapam Rapapam Rapapam Bam

Rapapam Rapapam Rapapam

Rapapam Rapapam Rapapam Bam

Rapapam Rapapam Rapapam

 

Rapapam Rapapam Rapapam Bam

Rapapam Rapapam Rapapam

Rapapam Rapapam Rapapam Bam

Rapapam Rapapam Rapapam

 

 

YouTube – Links

Leave a Comment