Rasagulla Song Lyrics in Tamil | Bell / பெல்

Rasagulla Song Lyrics

Movie NameBell / பெல்
Song NameRasagulla
ActorsGuru Somasundaram
MusicRobert
SingersDino Zeoff, Mahalingam
lyricistPetter Raj
Movie Release date2023
Lyrics in தமிழ்Lyrics in English

Rasagulla Song Lyrics in Tamil

அம்முகுட்டி ஓத்துகிச்சு தங்ககட்டி சிக்கிகிச்சு

அம்முகுட்டி ஓத்துகிச்சு தங்ககட்டி சிக்கிகிச்சு

கண்ணும் கண்ணும் Share it aachu

நெஞ்சுக்குள்ள காதல் Raise aachu

 

Talking tom-u un love-u maamu

சத்தியமா நான் உன் Diehard fan-u

கன்ஃபார்ம் பண்ணு உன் லவ்வர் தான்னு

ஒன்னா நின்னா நம்ம செம்ம சீன்னு

அஹ ஹா ஹா

 

குல்லா குல்லா குல்லா ரசகுல்லா

நெஞ்சுக்குள்ள தித்திக்கிற ஸ்வீவட்புல்லா

உன்ன நானும் பாத்துக்குவேன் கேர்ஃப்புல்லா

புல்லா புல்லா ஹார்ட் புல்லா

 

உன் லிப்பு சத்தம் என்ன உசுப்பேத்தும்

நீ தொட்டுபுட்டா மொத்தம் பாத்திக்கும்

உன் மூச்சு காத்து என்ன ப்ரீஸ் ஆக்கும்

அந்த மிஸ்ட் கூட கன்பியூஸ் ஆகும்

 

புடிச்சிப்புட்டாடா கோழி குஞ்சு போல

அடச்சு புட்டாடா

அனச்சுப்புட்டாடா சின்ன பயன் என்ன

கெடுத்து புட்டாடா

கொஞ்சி கொஞ்சி கொத்தி புட்டாடா

என் பிஞ்சு நெஞ்ச பிச்சு புட்டாடா

 

குல்லா குல்லா குல்லா ரசகுல்லா

நெஞ்சுக்குள்ள தித்திக்கிற ஸ்வீவட்புல்லா

உன்ன நானும் பாத்துக்குவேன் கேர்ஃப்புல்லா

புல்லா புல்லா ஹார்ட் புல்லா

 

அவ கண்ணம் குழியில் நானும் பொதஞ்சேனே

அவா நெஞ்சுக்குள்ள மெளத் ஆனேன்

பல கண்ணு பட்டு நம்மளுக்கு ஜல்பாசே

போய் சுத்தி போட்டா சேஃப் ஆச்சே

 

சும்மா நிக்காத நீயும் நானும் சேர லேட் பண்ணாத

ஏங்க வைக்காத பாவி பையா என்ன சாவடிக்காத

எப்பயுமே கேப்பு விடாத

மல்லுக்கட்ட மறந்து புடாத

 

குல்லா குல்லா குல்லா ரசகுல்லா

நெஞ்சுக்குள்ள தித்திக்கிற ஸ்வீவட்புல்லா

உன்ன நானும் பாத்துக்குவேன் கேர்ஃப்புல்லா

புல்லா புல்லா ஹார்ட் புல்லா

Rasagulla Song Lyrics in English

Ding dong ding dong Ding dong ding dong

Dadadi ding dong ding dong ding dong

Ding dong Ding dong ding dong ding dong

dadadi ding dong

 

Ding dong ding dong Ding dong ding dong

Dadadi ding dong ding dong ding dong

Ding dong Ding dong ding dong ding dong

Ding dong dong dong

 

Ammukutty otthukicchu thangakatti sikkikichu

Ammukutty otthukichu thangakatti sikkikichu

Kannum kannum share it aachu

Nenjukulla kadhal raise aachu

 

Talking tom-u un love-u maamu

Sathiyama naan un diehard fan-u

Confirm pannu un lover dhannu

Onna ninna namma semma scene-u

Ah ha ha ha

 

Gulla gulla gulla rasagulla

Nenjukulla thitthikira sweetful-a

Unna nanum paathukuven careful-a

Full-a full-a full-a heart full-a

 

Un lip sathham ena usupetthum

Nee thottuputta mottham paththikkum

Un moochu kaathu enna freeze aakum

Andha mist kooda confuse aagum

 

Pudichhiputtada kozhi kunju pola adachu puttada

Anachuputaada chinna payan enna keduthu puttada

Konji konji kothi puttada

En pinju nenja pichu puttada

 

Gulla gulla gulla rasagulla

Nenjukulla thitthikire sweetful-a

Unna nanum paathukuven careful-a

Full-a full-a full-a heart full-a

 

Ava kannam kuzhiyil nanum podhanjene

Ava nenjukulla mouth aanen

Pala Kannu pattu nambaluku jalpase

Poyi suthi potta safe aache

 

Summa nikkatha neeyum naanum sera late pannadha

Yenga vaikatha paavi paiya enna saavadikadha

Yeppaume gap-u udadha

Mallukatta marandhu pudadha

 

Gulla gulla gulla rasagulla

Nenjukulla thitthikire sweetful-a

Unna naane paathukuven careful-a

Full-a full-a full-a heart full-a

 

YouTube – Links

Leave a Comment