Rowdy Neethane Song Lyrics in Tamil | Vinveli Devathai

Rowdy Neethane Song Lyrics

Movie Name Vinveli Devathai
Song Name Rowdy Neethane
Actor Shalini Balasundaram, Auro Chakkravarthy
Music Shameshan Mani Maran
Singer Arulini Arumugam
lyricist Vignesh Ramakrishna
Movie Release date 2023

Rowdy Neethane Song Lyrics in Tamil

அங்க கொஞ்சம் இங்க கொஞ்சம் கவுத்தானே

உள்ளுக்குள்ள மெல்ல நுழைஞ்சானே

என்ன சுத்தி நடப்பத மறந்தேன்

என் ரெளடி நீதானே

 

உதட்டுக்கு கண்ணு மை வரஞ்சேனே

மூக்கு மேல பொட்டு வச்சேனே

என்ன இன்னும் செய்ய இருக்கா

என் ரெளடி நீதானே

 

என் உலகெல்லாம் உன்னால

ரெயின்போவா ஆயாச்சே

 

 

என் விழியெல்லாம் உன்னால

கலர் ஆகி போயாச்சே

பாக்காத வெட்கம்

எட்டி பாத்தே போயாச்சே

 

என் நெத்தி மேல ஹார்டால

குங்குமத்த வச்சேனே

முள்ளெல்லாம் உன்னால

பூவா பூத்தாச்சே

 

நான் தேய்கிறேன் தேய்கிறேன்

நீளமாக தேய்கிறேன்

கிட்ட கிட்ட நீயும் வர

பொன் மானா நான் ஆனேன்

 

சின்னோன்டு கண்ணத்துல

குழி பறிச்சேன்

அட உன் சட்ட பாக்கெட்டில

மனச வைச்சேன்

 

உன் நெஞ்சோடு என் பேர

எழுதி வச்சேன்

உன் பாதையில் நானும்

போனேனே

 

எந்நாளும் உன் கூட வருவேனடா

உன் துணையா நான் இருப்பேன்டா

உன் பின்னால கைகோர்த்து வரவேனடா

உன் மனசில் நான் வசிப்பேனடா

 

நான் தேய்கிறேன் தேய்கிறேன்

நீளமாக தேய்கிறேன்

கிட்ட கிட்ட நீயும் வர

பொன் மானா நான் ஆனேன்

 

என் ரெளடி நீதானே

என் ரெளடி நீதானே

என் ரெளடி ரெளடி நீதானே

 

YouTube-Links

Leave a Comment