Santhu Pottu Song Lyrics in Tamil | Village Folk Song

Santhu Pottu Song Lyrics

Movie Name Village Folk Song
Song Name Santhu Pottu
Music Henry
Singer Anthakudi Ilayaraja, Rajalakshmi
lyricist Ilankavi Arun.J
Movie Release date 2023

Santhu Pottu Song Lyrics in Tamil

சாந்து பொட்டு

சரசரமா மல்லி வச்சி

சாயங்காலத்துல

ஜாட சொல்லி போற புள்ள

 

சாந்து பொட்டு

சரசரமா மல்லி வச்சி

சாயங்காலத்துல

ஜாட சொல்லி போற புள்ள

 

வாடி கொஞ்சிக்கலாம்

வாழ தோப்புக்குள்ள

ஜோடி சேந்துக்கிலாம்

எதுவும் தப்பில்ல

 

வாடி கொஞ்சிக்கலாம்

வாழ தோப்புக்குள்ள

ஜோடி சேந்துக்கிலாம்

எதுவும் தப்பில்ல

 

அடியே சண்டாளி

சரசம் பண்ணாத

அருவா கண்ணால

முழுசா திண்ணாத

 

அடியே சண்டாளி

சரசம் பண்ணாத

அருவா கண்ணால

முழுசா திண்ணாத

 

சாந்து பொட்டு

சரசரமா மல்லி வச்சி

சாயங்காலத்துல

ஜாட சொல்லி போற புள்ள

 

கூவாத கோழி ரெண்டு

கூண்டுக்குள்ள இருக்கு

நோகாம நொங்கு திங்க

ஆச தாண்டி உனக்கு

 

போகாத ஊருக்கு

நீ கூட்டி போற எதுக்கு

ஓயாம கிள்ளாத

உன் மேலதான கிறுக்கு

 

காட்டாறு என்ன

நீ கட்டுப்படுத்து

உன் முந்தான சேலைக்குள்ள

என்ன உடுத்து

 

பண்ணாத சேட்டையெல்லாம்

பண்ண பாக்குற

அட பல்லாக்கு இல்லாம

என்ன தூக்குற

 

அட வெள்ளரிக்கா மேனியடி

சீத்து போன சீனிவெடி

 

அடியே சண்டாளி

சரசம் பண்ணாத

அருவா கண்ணால

முழுசா திண்ணாத

 

அடியே சண்டாளி

சரசம் பண்ணாத

அருவா கண்ணால

முழுசா திண்ணாத

 

சாந்து பொட்டு

சரசரமா மல்லி வச்சி

சாயங்காலத்துல

ஜாட சொல்லி போற புள்ள

 

யெம்மா

யெப்பா

யெம்மா யெம்மா

யெப்பா

யெம்மா

யெப்பா

 

வாடாத பூ உனக்கு

வாக்கப்பட்டு வரவா

தேனாக நீ என்ன

தொட்டு தின்னு படவா

 

கண்டாலே போத தரும்

கள்ளுக்கட பானை

சொல்லாத ஜாடையில

மயக்குற மச்சான

 

சூதான பேச்செல்லாம்

இன்னும் எதுக்கு

அட சூடாத மல்லிகைய

தொட்டு கச்க்கு

 

ஏராளம் வித்த

இன்னும் மிச்சம் இருக்கு

அட தாரளம் சொல்லித்தாரேன்

நேரம் ஒதுக்கு

 

அட மல்லக்கட்டு மாமனுக்கு

மச்சம் தான் எங்கதான் இருக்கு

 

யேன் மச்சானே

பிடிச்சேன் கையோட

இனி ஓன் பொஞ்சாதி

தடுத்தேன் கையோட

 

யேன் மச்சானே

பிடிச்சேன் கையோட

இனி ஓன் பொஞ்சாதி

தடுத்தேன் கையோட

 

சாந்து பொட்டு

சரசரமா மல்லி வச்சி

சாயங்காலத்துல

ஜாட சொல்லி போற புள்ள

 

சாந்து பொட்டு

சரசரமா மல்லி வச்சி

சாயங்காலத்துல

ஜாட சொல்லி போற புள்ள

 

வாயா கொஞ்சிக்கலாம்

வாழ தோப்புக்குள்ள

ஜோடி சேந்துக்கிலாம்

எதுவும் தப்பில்ல

 

வாயா கொஞ்சிக்கலாம்

வாழ தோப்புக்குள்ள

ஜோடி சேந்துக்கிலாம்

எதுவும் தப்பில்ல

 

அடியே சண்டாளி

சரசம் பண்ணாத

அருவா கண்ணால

முழுசா திண்ணாத

 

அட யேன் மச்சானே

பிடிச்சேன் கையோட

இனி ஒன் பொஞ்சாதி

தடுத்தேன் கையோட

 

YouTube-Links

Leave a Comment