Schooluku Pogiren Lyrics in Tamil | Christian Devotional Song

Schooluku Pogiren Song Lyrics

Song Name Schooluku Pogiren
Music Stephen J Renswick
Singers Christina Beryl Edward
lyricist Godson GD
Lyrics in தமிழ்Lyrics in English

Schooluku Pogiren Song Lyrics in Tamil

Schoolக்கு போகிறேன்

ஏசு முன்னால் போகிறார்

பாடங்கள் படிக்கிறேன்

ஞானம் எனக்கு தருகிறார்

 

விளையாட்டில் ஜொலிக்கிறேன்

அவர் பெலன் எனக்கு கொடுக்கிறார்

Friendsஓட ஜெபிக்கிறேன்

Enemyயை ஜெயிக்க செய்கிறார்

 

Bell Bell அடிக்குது

கீங் கீங் கேட்குது

Busக்கு Timeஆச்சு

 

Lub tub அடிக்குது

Lipsகூட துதிக்குது

இயேசு கூட வந்தாச்சு

 

Bell Bell அடிக்குது

கீங் கீங் கேட்குது

Busக்கு Timeஆச்சு

 

Lub tub அடிக்குது

Lipsகூட துதிக்குது

இயேசு கூட வந்தாச்சு

 

Teacher சொல் கேட்கிறேன்

Traffic rules ஐ மதிக்கிறேன்

கீழ்ப்படிந்து நடக்கிறேன்

எனக்குள் ஏசு இருப்பதால்

 

Examக்கு படிக்கிகிறேன்

ஜெயமோ கர்த்தர் தருகிறார்

Home work செய்கிறேன்

Honour ஏசு கொடுக்கிறார்

 

Bell Bell அடிக்குது

கீங் கீங் கேட்குது

Busக்கு Timeஆச்சு

 

Lub tub அடிக்குது

Lipsகூட துதிக்குது

இயேசு கூட வந்தாச்சு

 

Bell Bell அடிக்குது

கீங் கீங் கேட்குது

Busக்கு Timeஆச்சு

 

Lub tub அடிக்குது

Lipsகூட துதிக்குது

இயேசு கூட வந்தாச்சு

Schooluku Pogiren Song Lyrics in English

Schooluku Pogiren

Yesu munnaal Pogiraar

Paadangal Padikkiren

Gnaanam Enakku tharugiraar

 

Vilaiyatil Jolieerean

Avar Belan Ennaku Kodukiraar

Friends oda jebikkiren

Enemyai jeyikka seigiraar

 

Bell bell adikkuthu

Keeng keeng kekkuthu

Busuku time aachu

 

Luptup adikuthu

Lips kooda thuthikkithu

Yesu kooda vanthaachu

 

Bell bell adikkuthu

Keeng keeng kekkuthu

Busuku time aachu

 

Luptup adikuthu

Lips kooda thuthikkithu

Yesu kooda vanthaachu

 

Teacher’s soll ketkiraen

Traffic rules ai mathikkiren

Keezhpadinthu nadakiraen

Enakkul yesu iruppathaal

Exaammukku padikkiraen

Jeyamo karthar Tharugiraar

Home workkai seigiraen

Honour Yesu kodukkiraar

 

Bell bell adikkuthu

Keeng keeng kekkuthu

Busuku time aachu

 

Luptup adikuthu

Lips kooda thuthikkithu

Yesu kooda vanthaachu

 

Bell bell adikkuthu

Keeng keeng kekkuthu

Busuku time aachu

 

Luptup adikuthu

Lips kooda thuthikkithu

Yesu kooda vanthaachu

 

YouTube – Links

Leave a Comment