Scooby Doobaa Song Lyrics in Tamil (ஸ்கூபி டூபா) | Trigger / டிரிக்கர்

Scooby Doobaa Song Lyrics

Song Scooby Doobaa (ஸ்கூபி டூபா)
Movie Name Trigger / டிரிக்கர்
Actors Atharvaa, Tanya Ravichandran, Arun Pandian
Music Ghibran
Singer Kapil Kapilan
lyricist Mirchi Vijay
Movie Release date 2022

Lyrics in தமிழ்Lyrics in English

Scooby Doobaa Song Lyrics in Tamil

ஹே! ஸ்கூபி டூபா

ஹோ! ஸ்டாபு ராப

சூ கேப ரிபா

யாபடா யாபட டபடா

ட டா ட டா

 

ஹே! ஸ்கூபி டூபா

ஹோ! ஸ்டாபு ராப

சூ கேப ரிபா

யாபடா யாபட டபடா

ட டா ட டா

 

காக்கி சட்ட

போலிஸ் அ

காக்க யாருமா

 

வாக்கி டாக்கி இல்லாத

டீம்மு பாருமா

சிசிடிவி போல தான்

ஐசு சார்ப்பு மா

 

இன்னோசன்ட் ஃபேஸ் ஆல

டவுட்டு லேது மா

 

அட்டு சீன போட்டு

இவன் பிட்டு ஒட்டுறான்

அசி சீன்னு வந்தா

இவன் ருட்ட மாத்துறான்

 

அட்டு சீன போட்டு

இவன் பிட்டு ஓட்டுறான்

அசி சீன்னு வந்தா

இவன் ருட்ட மாத்துறான்

 

ஹே! ஸ்கூபி டூபா

ஹோ! ஸ்டாபு ராப

சூ கேப ரிபா

யாபடா யாபட டபடா

ட டா ட டா

 

ஹே! ஸ்கூபி டூபா

ஹோ! ஸ்டாபு ராப

சூ கேப ரிபா

யாபடா யாபட டபடா

ட டா ட டா

 

கோப்புக்கெல்லாம் கோப்பு

இந்த கேங்கு தானம்மா

ஆப்பு மேல ஆப்பு வைக்கும்

பக்கா பகடு மா

 

தப்பா நீயும் செஞ்ச

தடி தட்டி கேக்கும் மா

தடியே தப்பு செஞ்சா

அத நாங்க விடுவோமா

 

அரசவை மணிய தான்

பசு ஒன்னு அடிக்க தான்

மனு நீதி சோழன்

வந்து நின்னான் டா

 

உன்ன இங்கு தடுக்க தான்

கேள்விய தொடுக்க தான்

ஆளே இல்ல னு நீயே ஆடாத டா

 

யார வந்து சுட்டாலும்

சீரும் தோட்டா

நீ தப்பு செய்ய நினைச்சான்னா

நா வைப்பேன் வேட்டா

 

அப்பாவி னு தெரிஞ்சும்

நீ கேச போட்டா

நாங்க அடிச்சி புடிச்சி

உயிர கொடுத்து

ஜெயிப்போம் சுமார்ட்டா

 

காக்கி சட்ட

போலிஸ் அ

காக்க யாருமா

 

வாக்கி டாக்கி இல்லாத

டீம்மு பாருமா

சிசிடிவி போல தான்

ஐசு சார்ப்பு மா

 

இன்னோசன்ட் ஃபேஸ் ஆல

டவுட்டு லேது மா

 

அட்டு சீன போட்டு

இவன் பிட்டு ஒட்டுறான்

அசி சீன்னு வந்தா

இவன் ருட்ட மாத்துறான்

 

அட்டு சீன போட்டு

இவன் பிட்டு ஓட்டுறான்

அசி சீன்னு வந்தா

இவன் ருட்ட மாத்துறான்

 

ஹே! ஸ்கூபி டூபா

ஹோ! ஸ்டாபு ராப

சூ கேப ரிபா

யாபடா யாபட டபடா

ட டா ட டா

 

ஹே! ஸ்கூபி டூபா

ஹோ! ஸ்டாபு ராப

சூ கேப ரிபா

யாபடா யாபட டபடா

ட டா ட டா

 

கோப்புக்கெல்லாம் கோப்பு

இந்த கேங்கு தானம்மா

ஆப்பு மேல ஆப்பு வைக்கும்

பக்கா பகடு மா

 

தப்பா நீயும் செஞ்ச

தடி தட்டி கேக்கும் மா

தடியே தப்பு செஞ்சா

அத நாங்க விடுவோமா

 

ஹே! ஸ்கூபி டூபா

ஹோ! ஸ்டாபு ராப

சூ கேப ரிபா

யாபடா யாபட டபடா

ட டா ட டா

Scooby Doobaa Song Lyrics in English

Hey! Scooby Doobaa

Ho Staba Raba

Shoo Gaba Reba

Yabada Yabada Dabada

Da Do Da Do

 

Hey! Scooby Doobaa

Ho Staba Raba

Shoo Gaba Reba

Yabada Yabada Dabada

Da Do Da Do

 

Kaaki Satta

Police Ah

Kaaka Yaaruma

 

Walki Talkie Illatha

Teamu Paaruma

CCTV Pola Than

Eyesu Sharpu Ma

 

Innocentu Face Aala

Doubet ledhu Ma

 

Attu Sceneuh Potu

Ivan Bituh Otturan

Assi Sceneuh Vantha

Ivan Routeuh Mathuran

 

Attu Sceneuh Potu

Ivan Bituh Otturan

Assi Sceneuh Vantha

Ivan Routeuh Mathuran

 

Hey! Scooby Doobaa

Ho Staba Raba

Shoo Gaba Reba

Yabada Yabada Dabada

Da Do Da Do

 

Hey! Scooby Doobaa

Ho Staba Raba

Shoo Gaba Reba

Yabada Yabada Dabada

Da Do Da Do

 

COPu Kellam COPu

Intha GANGu Dhanama

Aapu Mela Aapu vekkum

Pakka pagudu Ma

 

Thappa Neeyum Senja

Thadi Thatti Kekkum Ma

Thadiye Thappu Senja

Atha Naanga Viduvoma

 

Arasvai Maniya Thaan

Pasu Onu Adika Thaan

Manu Nidhi Cholan

Vandhu Ninnan Da

 

Unna Inga Thaduka than

Kelviya Thoduka Than

Aale Ille nu Nee Aadadha Da

 

Yaaru Vanthu Suttalum

Seerum Thoatta

Nee Thappu Seiya Ninacha

Naa Veppen Vetta

 

Appavi nu Therinjum

Nee CASEuh Potta

Naanga Adichu Pudichu

Uyirya Koduthu

Jeipom Smarta

 

Kaaki Satta

Police Ah

Kaaka Yaaruma

 

Walki Talkie Illatha

Teamu Paaruma

CCTV Pola Than

Eyesu Sharpu Ma

 

Innocentu Face Aala

Doubet ledhu Ma

 

Attu Sceneuh Potu

Ivan Bituh Otturan

Assi Sceneuh Vantha

Ivan Routeuh Mathuran

 

Attu Sceneuh Potu

Ivan Bituh Otturan

Assi Sceneuh Vantha

Ivan Routeuh Mathuran

 

Hey! Scooby Doobaa

Ho Staba Raba

Shoo Gaba Reba

Yabada Yabada Dabada

Da Do Da Do

 

Hey! Scooby Doobaa

Ho Staba Raba

Shoo Gaba Reba

Yabada Yabada Dabada

Da Do Da Do

 

COPu Kellam COPu

Intha GANGu Dhanama

Aapu Mela Aapu vekkum

Pakka pagudu Ma

 

Thappa Neeyum Senja

Thadi Thatti Kekkum Ma

Thadiye Thappu Senja

Atha Naanga Viduvoma

 

Hey! Scooby Doobaa

Ho Staba Raba

Shoo Gaba Reba

Yabada Yabada Dabada

Da Do Da Do

 

Leave a Comment