Semba Song Lyrics in Tamil (செம்பா) | Five Six Seven Eight

Semba Song Lyrics

Song Semba (செம்பா)
Movie Name Five Six Seven Eight
Actors Ditya, Vivek, Sreeram, Meetha Nagendra Prasad, Chinni Prakash
Music Sam C.S
Singer Uthara Unnikrishnan
lyricist Madhan Karky
Movie Release date 2022

Lyrics in தமிழ்Lyrics in English

Semba Song Lyrics in Tamil

செம்பா

கலகல கலகல  பட்டாசாம்

ஏ… செம்பா

கலகல கலகல  பட்டாசாம்

 

செம்பா

கலகல கலகல  பட்டாசாம்

ஏ… செம்பா

கலகல கலகல  பட்டாசாம்

ஆ ஆ ஆ ஆஆஆ….

 

பஜாரே பேஜராகும்

ஆட்டம் பாருடா

எம்போல ஆட யாருடா…

 

அண்ணாச்சி நானும் ஆடும்

கூத்து ஜாேருடா

ஆடாத வாழ்க்க போற்டா…

 

ஏ அண்டா குண்டா கொண்டா

நீ தாளம் போடு வண்டா

எம்போல் இங்கு ஆடடம் போட

யாரு இங்க உண்டா

ஏ சொல்லேன் நீயே

அம்மாவ கண்டா

 

டேய் ராக்கெட்டு பீட்ட போடுடா

அவங்கள கிட்ட வரவேனான்னு சொல்லு

 

ஏ வாழ மீனு வஞ்சிர மீனு

விக்கிறதுக்கா நானு

நா வானம் மேல மூனு மேல

தாவ புறந்த மானு

 

காச தேடி ரேசு ஓடும்

வாழ்க்க எனக்கு வேணாம்

நீ பீட்டு ஒன்ன போட்டுவிட்டு

ஸ்வீட்டு ஆடும் தானா

 

பீட்ட போடு பீட்ட போடு

பீட்டு பீட்டு பீட்ட போட்ரா டேய்

 

போலிஸ்கார் போலிஸ்கார் ஆடுறது தப்பா சார்

போலிஸ்கார் போலிஸ்கார் ஆடுறது தப்பா சார்

போலிஸ்சு உங்க நண்பன்னு சொன்னாங்க

எ கூட வந்து நீங்க ஆடுன்னா என்னங்க

போலிஸ்சு உங்க நண்பன்னு சொன்னாங்க

எ கூட வந்து நீங்க ஆடுன்னா என்னங்க

 

டேய் ராக்கெட்டு ஓடுற்ரா

ஓடு ஓடு ஓடு ஓடு

ஓடு ஓடு ஓடு ஓடு…

 

ஆட்டம் போடு ஆட்டம் போடு

எல்லாம் மறந்து நீ

ஆடு ஆடு ஆடு ஆடு

ஆடு ஆடு ஆடு ஆடு…

 

செம்பா

கலகல கலகல  பட்டாசாம்

ஏ… செம்பா

கலகல கலகல  பட்டாசாம்

செம்பா

Semba Song Lyrics in English

 

 

YouTube – Links

Leave a Comment