Sethupathi Naattukulle Song Lyrics in Tamil | Ayothi / அயோத்தி

Sethupathi Naattukulle Song Lyrics

Movie Name Ayothi / அயோத்தி
Song Name Sethupathi Naattukulle
Actors Sasi Kumar,Yashpal sharma
Music N.R.Raghunanthan
Singer Mathichiyam Bala
lyricist Kavimuni
Movie Release date 2023
Lyrics in தமிழ்Lyrics in English

Sethupathi Naattukulle Song Lyrics in Tamil

கருவ மர காடு

இது இராமேஸ்வரம் ஊரு

உப்பு காத்து வீசும்

இது உண்மைக் கதை பாரு

 

சேதுபதி நாட்டுக்குள்ள

புறந்த செல்ல பிள்ள

சேதுபதி நாட்டுக்குள்ள

புறந்த செல்ல பிள்ள

 

வானம் பாத்த பூமியில

தங்க ரத்தினமே

வானம் பாத்த பூமியில

தங்க ரத்தினமே

 

விளஞ்ச நெல்லுமணி

பொன்னு ரத்தினமே

ராசா கதைய பாடி வாரேன்

தங்க ரத்தினமே

 

சொந்தமுன்னு யாரும் இல்ல

சொல்லிக்கொள்ள பேரும் இல்ல

சொந்தமுன்னு யாரும் இல்ல

சொல்லிக்கொள்ள பேரும் இல்ல

 

ஒத்தையில நிக்கிறாேன

தங்க ரத்தினமே

ஒத்தையில நிக்கிறாேன

தங்க ரத்தினமே

 

வயசு அஞ்சக்கூட தாண்டவில்ல

பொன்னு ரத்தினமே

அதுக்குள்ள அப்பன் ஆத்தா போயிட்டாங்க

தங்க ரத்தினமே

 

குணத்துல தங்கக்கட்டி

காசு இல்லா கல்லாப்பெட்டி

டமுக்கு ஓஹோய்…

குணத்துல தங்கக்கட்டி

காசு இல்லா கல்லாப்பெட்டி

 

கலெக்டெர் வேலை கூட

தங்க ரத்தினமே

கலெக்டெர் வேலை கூட

தங்க ரத்தினமே

 

கொடுத்தாலும் புடிக்கலம்பான்

பொன்னு ரத்தினமே

ராசா கொடுத்தாலும் புடிக்கலம்பான்

பொன்னு ரத்தினமே

 

கற்கண்டு கண்ணழகு

மஞ்ச பனங்கிழங்கு

 

யப்பா யாருப்பா அவ

 

தேனூறும் நெஞ்சுக்குள்ள

தேவதையா வந்த புள்ள

 

ஓ அப்படியா

 

ராச வருவாருன்னு ஆஆ…

ராச வருவாருன்னு

தங்க ரத்தினமே

ராசாத்தி காத்து கிடக்கா

பொன்னு ரத்தினமே

 

அவதான் ராப்பகலா காத்து இருக்கா

தங்க ரத்தினமே

 

போடுர்ரா

 

ஏ! தந்தின தந்தின தானே தன்னானா

ஏ! தந்தின தந்தின தானே தன்னானா

ஏ! தந்தின தந்தின தானே தன்னானா

தானனே தனானா தானனே தனானா

Sethupathi Naattukulle Song Lyrics in English

 

 

YouTube – Links

Leave a Comment