Shoe Theriyudha Song Lyrics in Tamil | Music Video

Shoe Theriyudha Song Lyrics

Movie Name Music Video
Song Name Shoe Theriyudha
Actor M Sherif, Sanjeev, Alya Manasa
Music Sumesh Kumar
Singer Sumesh Kumar, Suresh T J Aravindan
lyricist M Sherif
Movie Release date 2023

Shoe Theriyudha Song Lyrics in Tamil

ஷீ தெரியுதா ஷீ தெரியுதா

ஷீ தெரியுதா ஷீ தெரியுதா

ஷீ தெரியுதா ஷீ தெரியுதா

ஷீ தெரியுதா ஷீ தெரியுதா

 

நான் நிக்கும் போது

தெரியுதா

நான் ஓடும் போது

தெரியுதா

நான் நடக்கும் போது

தெரியுதா

என்ன பார்க்கும் போது

தெரியல

 

நான் நிக்கும் போது

தெரியுதா

நான் ஓடும் போது

தெரியுதா

நான் நடக்கும் போது

தெரியுதா

ஷீ தெரியுதா ஷீ தெரியுதா

 

ஆடலாம் ஏ ஆடலாம்

ஓரு ஆட்டத்தோட

பாடலாம் ஏ பாடலாம்

ஒரு ராகத்தோட

 

ஹே ஆடலாம் ஏ ஆடலாம்

ஓரு ஆட்டத்தோட

பாடலாம் ஏ பாடலாம்

ஒரு ராகத்தோட

 

எங்க ஊரு பேர கேட்டா

ஷீ தெரியுதா ஷீ தெரியுதா

ஷீ தெரியுதா ஷீ தெரியுதா

ஷீ தெரியுதா ஷீ தெரியுதா

 

ஷீ தெரியுதா ஷீ தெரியுதா

ஷீ தெரியுதா ஷீ தெரியுதா

ஷீ தெரியுதா ஷீ தெரியுதா

ஷீ தெரியுதா ஷீ தெரியுதா

 

ஷீவோ ரொம்ப பிளக்சி

நானோ ரொம்ப செக்சி

எல்லோ கால் டேக்சி

அதில ஏறிப் போறோம் ஜிப்சி

 

ஷீவோ ரொம்ப பிளக்சி

நானோ ரொம்ப செக்சி

எல்லோ கால் டேக்சி

அதில ஏறிப் போறோம் ஜிப்சி

 

ஆடலாம் ஏ ஆடலாம்

ஓரு ஆட்டத்தோட

பாடலாம் ஏ பாடலாம்

ஒரு ராகத்தோட

 

ஹே ஆடலாம் ஏ ஆடலாம்

ஓரு ஆட்டத்தோட

பாடலாம் ஏ பாடலாம்

ஒரு ராகத்தோட

 

என் டேன்ச பாத்தா

ஷீ தெரியுதா

என் போஸ்ச பாத்தா

ஷீ தெரியுதா

என் ஸ்பின்ன பாத்தா

ஷீ தெரியுதா

என் ஜம்ப்ப பாத்தா

ஷீ தெரியுதா

 

என் டேன்ச பாத்தா

ஷீ தெரியுதா

என் போஸ்ச பாத்தா

ஷீ தெரியுதா

என் ஸ்பின்ன பாத்தா

ஷீ தெரியுதா

என் ஜம்ப்ப பாத்தா

ஷீ தெரியுதா

 

எவனொருத்தன் நல்லா இருந்தா

 

ஷீ தெரியுதா ஷீ தெரியுதா

ஷீ தெரியுதா ஷீ தெரியுதா

ஷீ தெரியுதா ஷீ தெரியுதா

ஷீ தெரியுதா ஷீ தெரியுதா

 

ஷீ தெரியுதா ஷீ தெரியுதா

ஷீ தெரியுதா ஷீ தெரியுதா

ஷீ தெரியுதா ஷீ தெரியுதா

ஷீ தெரியுதா ஷீ தெரியுதா

 

ஷீ தெரியுதா…

 

YouTube-Links

Leave a Comment