Shut Up Your Mouth Song Lyrics in Tamil | Yennamo Yedho / என்னமோ ஏதோ

Shut Up Your Mouth Song Lyrics

Movie Name Yennamo Yedho / என்னமோ ஏதோ
Song Name Shut Up Your Mouth
Actors Gautham Karthik, Rakul Preet Singh
Music D. Imman
Singers Deepak, Shruthi Haasan
lyricist Madhan Karky
Movie Release date 2014
Lyrics in தமிழ்Lyrics in English

Shut Up Your Mouth Song Lyrics in Tamil

ஓஹோ ஹோ…

 

சட் அப் யுவர் மௌத்

உன் சட்டி பானை கவுத்

சட் அப் யுவர் மௌத்

உன் சட்டி பானை கவுத்

 

சட் அப் யுவர் மௌத்

உன் சட்டி பானை

சட் அப் யுவர் மௌத்

உன் சட்டி பானை கவுத்

 

ஹேய்! யோடா யோடா யோடா

கோபம் ஏனோ டா

ஹேய்! யோடா யோடா யோடா

பக்கம் நீ வாடா

 

ஹேய்! யோடா யோடா யோடா

சீற்றம் ஏனோடா

ஹேய்! ஐயோ அய்யய்யோடா ஆட

நீ வாடா

 

சட் அப் யுவர் மௌத்

உன் சட்டி பானை கவுத்

சட் அப் யுவர் மௌத்

உன் சட்டி பானை

 

கஃபேனில் விழிகள் செய்தான்

கோகோவில் இதழை செய்தான்

காக்டைலாய் மண்ணில் வந்த பெண்ணே

நான் தான் நீ வந்து பருகத்தானே

உன்னை செய்தான்

 

சட் அப் யுவர் மௌத்

உன் சட்டி பானை கவுத்

வாய கொஞ்சம் மூடு

உன் சட்டி பானை

 

உன் சட்டி பானை

 

அழகென்ற ஒன்று தான்

அழுகைக்கெல்லாம் மூலம்

அலைபாயும் நெஞ்சமே

அழிவுக்கெல்லாம் மூலம்

 

அலைபாய்கிறாய் அலைபாய்கிறாய்

எனதழகில் நீ சாய்கிறாய்

குளிர்காயவா குளிர்காயவா

எனதருகில் நீ மேய்கிறாய்

 

அழிந்தாலுமே இவள் வேண்டுமே

இமைக்காமல் பார்க்கிறாய்

 

சட் அப் யுவர் மௌத்

உன் சட்டி பானை கவுத் சட்

அப் யுவர் மௌத்

உன் உன் உன்

 

அடி வாங்கி நெஞ்சிலே

மீண்டும் மீண்டும் காயம்

விலங்காக மாறினேன்

இதிலே என்ன மாயம்

 

மிருகங்களின் ரணம் போக்குதல்

என் தொழிலாய் கொண்டேனடா

ஒரு ஊசியால் உன்னில் ஏறியே

ரணமாற்ற வந்தேனடா

 

வலி என்பதை

வலி கொண்டுதான் எடுப்பேனே பாரடா

 

சட் அப் யுவர் மௌத்

ஹேய்! லெட் யுவர் பொடி ஷவுட்

 

ஹேய்! யோடா யோடா

யோடா போதை ஏனோடா

ஹேய்! யோடா யோடா யோடா

என் கண்ணால் தான்டா

 

ஹேய்! யோடா யோடா

யோடா நேற்றே வேணா டா

ஹே யோடா உந்தன் மூச்சு

காற்றே நான் தான்டா

 

சட் அப் யுவர் மௌத்

உன் சட்டி பானை கவுத்

சட் அப் யுவர் மௌத்

உன் சட்டி பானை கவுத்

Shut Up Your Mouth Song Lyrics in English

Ohoooo…. Hoooo….

 

Shut up your mouth

Un satti paana kouth

Shut up your mouth

Un satti paana kouth

 

Shut up your mouth

Un satti paana

Shut up your mouth

Un satti paana kouth

 

Hey! yoda yoda yoda

Kobam yeno daa

Hey! yoda yoda yoda

Pakkam nee vaa daa

 

Hey! yoda yoda yoda

Seetram yeno daa

Hey! aiyo aiyaiyodaa

Aada nee vaa daa

 

Shut up your mouth

Un satti paana kouth

Shut up your mouth

Un satti paanai..

 

Caffeinil vizhigal seidhaan

Cocovil idhazhai seidhaan

Cocktailaai mannil vandha

Pennae naan thaan

Nee vandhu parugha thaanae

Unnai seidhaan

 

Shut up your mouth

Un satti paana kouth

Vaaiya konjam moodu

Un satti paanai

Un satti paanai

 

Azhagendra ondru thaan

Azhugaikkellaam moolam

Alaipaayum nenjamae

Azhivukkellaam moolam..

Alaipaaigiraai alaipaaigiraai

Enadhazhagil nee saaigiraai!

Kulirkaayavaa kulirkaayavaa

Enadharugil nee meigiraai

 

Azhindhaalumae ival vendumae

Imaikkaamal paarkkiraai

 

Shut up your mouth

Un satti paana kouth

Shut up your mouth

Un.. un.. un..

 

Adivaangi nenjilae

Meendum meendum kaayam

Vilangaaga maarinen

Idhilae enna maayam

 

Mirugangalin ranam pokkudhal

En thozhilaai kondenadaa

Oru oosiyaai unil eriyae

Ranamaatra vandhenadaa

 

Vali enbadhai vali kondudhaan

Eduppenae paaradaa

 

Shut up your mouth

Hey! let your body shout

 

Hey! yoda yoda yoda

Bodhai eno daa

Hey! yoda yoda yoda

En kannaal thaan daa

 

Hey! yoda yoda yoda

Netrae venaa daa

Hey! yoda undhan moochu

Kaatrae naan thaan daa

 

Shut up your mouth

Un satti paana kouth

Shut up your mouth

Un satti paana kouth

 

YouTube – Links

Leave a Comment