Singari Kottai Song Lyrics in Tamil | Terror

Singari Kottai Song Lyrics

Movie NameTerror
Song NameSingari Kottai
MusicArasu
SingerMalathi, Lakshman, Arasu
lyricistArasu
Movie Release date2023
Lyrics in தமிழ்

Singari Kottai Song Lyrics in Tamil

பல்லேலக்கா பாபி

சில்லேலக்கா சிலேபி

புல்லேலக்கா பிலாபி

புல்கார்கா பேபி

 

சிங்காரி கோட்டை

செய்யாத சேட்டை

சூளுரு பேட்டை

சுளுக்கெடுக்கிற கட்ட

 

சங்கீதம் பாட்போறேன்

சந்தோசம் காட்ட

சங்கதி வேணும்மா

சலிச்சி விடு நோட்ட

 

டின்னாக்கு

அடிடா டோலாக்கும

மேலாக்கு

தூக்கனும் பல்லாக்கு

 

சிங்காரி கோட்டை

செய்யாத சேட்டை

சூளுரு பேட்டை

சுளுக்கெடுக்கிற கட்ட

 

அட உள்ளூரு சந்தையில

விலைபோகுமா

இங்க கைமாறும் காசு பணம்

செலவாகுமா

 

அந்த பன்னாட்டு சந்தையில

சரி லாபமா

கூட பங்குதாரர் மனசு வச்சா

தொழிலாகுமா

 

பாசாங்கு வேலையெல்லாம்

காட்டாதய்யா

பார்த்தர காட்டி கம்பி

நீட்டாதய்யா

 

சின்ன வயசு உள்ள வரைக்கும்

புது மார்க்கெட்டுதான்

கொஞ்ச மனசு மிஞ்சும் வகையில்

ஒரு டார்கெட்டுதான்

 

ஊர்வசி ரம்பையெல்லாம்

கூப்பிடு சாமி

உல்லாச வாழ்க்கையத்தான்

நம்பிடும் பூமி

 

டின்னாக்கு

அடிடா டோலாக்கும

மேலாக்கு

தூக்கனும் பல்லாக்கு

 

அட உலகாளும் சீமானும்

எனக்காகத்தான்

இங்க ஓருவாரம் முன்னாடி

சொல்லிவிப்பாங்க

 

ரொம்ப பணக்கார துரையெல்லாம்

எனக்காகத்தான்

வந்து இடம் போட்டு அட்வான்ஸ்

தந்து நிப்பாங்க

 

கண்ணாடி மாளிகையில்

வாழ்ந்து வந்தாலும்

குடிசையில் தங்கும் சுகம்

கொண்டாட்டம் தான்

 

தடுமாறி தடுமாறி

நீ செய்யும் குறும்பு

தடம்மாறி இடம்மாறி

சுவை தேடும் எறும்பு

 

காலம் கடந்த பின்னே

ஏங்கி நிக்காதே

காட்சிகள் முடியும் முன்னே

தூங்கி வைக்காதே

 

டின்னாக்கு

அடிடா டோலாக்கும

ஆஹாம்…. மேலாக்கு

தூக்கனும் பல்லாக்கு

 

அடி! சிங்காரி கோட்டை

செய்யாத சேட்டை

சூளுரு பேட்டை

சுளுக்கெடுக்கிற கட்ட

 

சங்கீதம் பாட்போறேன்

சந்தோசம் காட்ட

சங்கதி வேணும்மா

சலிச்சி விடு நோட்ட

 

டின்னாக்கு

அடிடா டோலாக்கும

மேலாக்கு

தூக்கனும் பல்லாக்கு

 

YouTube – Links

Leave a Comment