Sirippavar Silapaer Azhubavar Palapaer Song Lyrics in Tamil | Sabaash Mapillai

Sirippavar Silapaer Azhubavar Palapaer Song Lyrics

Movie Name Sabaash Mapillai
Song Name Sirippavar Silapaer Azhubavar Palapaer
Actors M.G. Ramachandran, Malini
Music K.V. Mahadevan
Singers Seerkazhi Govindarajan,
lyricist A Maruthakasi
Movie Release date 1961
Lyrics in தமிழ்Lyrics in English

Sirippavar Silapaer Azhubavar Palapaer Song Lyrics in Tamil

சிரிப்பவர் சிலபேர் அழுபவர் பலபேர்

இருக்கும் நிலை என்று மாறுமோ!

சிரிப்பவர் சிலபேர் அழுபவர் பலபேர்

இருக்கும் நிலை என்று மாறுமோ!

 

உழைப்பவன் வாழ்வே வீதியிலே!

உறங்குவதோ நடை பாதையிலே!

உழைப்பவன் வாழ்வே வீதியிலே!

உறங்குவதோ நடை பாதையிலே!

 

இரக்கம் காட்டத்தான் நாதியில்லே!

இரக்கம் காட்டத்தான் நாதியில்லே!

 

தினம் சிரிப்பவர் சிலபேர்

அழுபவர் பலபேர்

இருக்கும் நிலை என்று மாறுமோ!

 

இருப்பவர் உள்ளம் திறந்திடுமா!

ஏழ்மையும் வறுமையும் பறந்திடுமா!

இருப்பவர் உள்ளம் திறந்திடுமா!

ஏழ்மையும் வறுமையும் பறந்திடுமா!

அழுபவர் சிரிக்கும் நாள் வருமா!

அழுபவர் சிரிக்கும் நாள் வருமா!

 

ஆஆ..ஆ..ஆஆஆ..ஆ.ஆ..

 

சிரிப்பவர் சிலபேர் அழுபவர் பலபேர்

இருக்கும் நிலை என்று மாறுமோ!

 

உயர்ந்தவர் தாழ்ந்திட தேவையில்லை

உள்ளதை இழந்திட சொல்லவில்லை

உயர்ந்தவர் தாழ்ந்திட தேவையில்லை

உள்ளதை இழந்திட சொல்லவில்லை

உழைப்பவர் உயர்ந்தால் போதுமையா!

உழைப்பவர் உயர்ந்தால் போதுமையா!

 

தினம் சிரிப்பவர் சிலபேர்

அழுபவர் பலபேர்

இருக்கும் நிலை என்று மாறுமோ

சிரிப்பவர் சிலபேர் அழுபவர் பலபேர்

இருக்கும் நிலை என்று மாறுமோ

Sirippavar Silapaer Azhubavar Palapaer Song Lyrics in English

Sirippavar silaper azhubavar palaper

Irukkum nilai endru maarumo

Sirippavar silaper azhubavar palaper

Irukkum nilai endru maarumo

 

Uzhaippavan vaazhvae veedhiyilae

Uranguvadho nadai paadhaiyilae

Uzhaippavan vaazhvae veedhiyilae

Uranguvadho nadai paadhaiyilae

Irakkam kaatta thaan naadhiyillae

Irakkam kaatta thaan naadhiyillae

 

Dhinam sirippavar silaper

Azhubavar palaper

Irukkum nilai endru maarumo

 

Iruppavar ullam thirandhidumaa

Ezhmaiyum varumaiyum parandhidumaa

Iruppavar ullam thirandhidumaa

Ezhmaiyum varumaiyum parandhidumaa

Azhubavar sirikkum naal varumaa

Azhubavar sirikkum naal varumaa

 

Aaaaaa.aa.aa.aa.aa

 

Sirippavar silaper azhubavar palaper

Irukkum nilai endru maarumo

 

Uyarndhavar thaazhndhida thaevaiyillai

Ulladhai izhandhida sollavillai

Uyarndhavar thaazhndhida thaevaiyillai

Ulladhai izhandhida sollavillai

Uzhaippavar uyarndhaal podhumaiyaa

Uzhaippavar uyarndhaal podhumaiyaa

 

Dhinam sirippavar silaper

Azhubavar palaper

Irukkum nilai endru maarumo

Sirippavar silaper azhubavar palaper

Irukkum nilai endru maarumo

 

YouTube – Links

Leave a Comment